மதனீ மதனீ மச்சான் இல்லையா இப்ப வீட்டுல

MOVIE : KADAL MEENGAL
MUSIC : ILAYARAAJA

M : mathanii mathanii …
F : kozhunthaa kozhunthaa
M : mathanii mathanii machchaan illaiyaa ippa viittula
F : kozhunthaa kozhunthaa ethukku kEtkuRa ethum vENumA
M : naan raaththiriyil methuvaaga varalaamaa?
F : Ey uLaraatha enakkoNNum bayamilla
M : mathanii mathanii machchaan illaiyaa ippa viittula
F : kozhunthaa kozhunthaa ethukku kEtkuRa ethum vENumA

F : uuru ulagam ellam itha paaththaa EthO sollum
. vaai valikka pEsi pala vaarththaiyAlE kollum
M : yaaru sonna enna ? enga mathiniya pOla illa (2)
. uuru ellaam … -ha .. -ha..
. uuru ellaam thEdi paaththEn unggaLai pOla yaaru
. Odi aadum chinna vayasu oru kuRaiyaachchum kuuRu
F : aamaangga enakku romba ??

M : mathanii mathanii …
F : kozhunthaa kozhunthaa
M : mathanii mathanii machchaan illaiyaa ippa viittula
F : kozhunthaa kozhunthaa ethukku kEtkuRa ethum vENumA

F : naalum muuNum Ezhu aamaa namakkum nalla naaLu
. naanum nalla aaLu aamaa ellaaththukkum mElu
M : aNdai viittu neyya -hOy en aNNan poNdaatti kaiya(2)
. A-hA enakku … -ha -ha -ha
. A-hA enakku unna paaththaa EthO pOla aachchu
. aLLi katti naanum sErppEn aasa miiRi pOchchu
F : A-ha -haa ..? enakku romba ninaippaa irukku sirikkaathiingga

M : mathanii mathanii …
F : kozhunthaa kozhunthaa
M : mathanii mathanii machchaan illaiyaa ippa viittula
F : kozhunthaa kozhunthaa ethukku kEtkuRa ethum vENumA
M : naan raaththiriyil methuvaaga varalaamaa?
F : Ey uLaraatha enakkoNNum bayamilla
M : mathanii mathanii …
F : kozhunthaa kozhunthaa
M : mathanii mathanii …
F : kozhunthaa kozhunthaa

Tell-a-Friend

M : மதனீ மதனீ …
F : கொழுந்தா கொழுந்தா
M : மதனீ மதனீ மச்சான் இல்லையா இப்ப வீட்டுல
F : கொழுந்தா கொழுந்தா எதுக்கு கேட்குற எதும் வேணுமா
M : நான் ராத்திரியில் மெதுவாக வரலாமா?
F : ஏய் உளராத எனக்கொண்ணும் பயமில்ல
M : மதனீ மதனீ மச்சான் இல்லையா இப்ப வீட்டுல
F : கொழுந்தா கொழுந்தா எதுக்கு கேட்குற எதும் வேணுமா

F : ஊரு உலகம் எல்லம் இத பாத்தா ஏதோ சொல்லும்
. வாஇ வலிக்க பேசி பல வார்த்தையாலே கொல்லும்
M : யாரு சொன்ன என்ன ? எங மதினிய போல இல்ல (2)
. ஊரு எல்லாம் … ஹ .. ஹ..
. ஊரு எல்லாம் தேடி பாத்தேன் உங்களை போல யாரு
. ஓடி ஆடும் சின்ன வயசு ஒரு குறையாச்சும் கூறு
F : ஆமாங்க எனக்கு ரொம்ப ??

M : மதனீ மதனீ …
F : கொழுந்தா கொழுந்தா
M : மதனீ மதனீ மச்சான் இல்லையா இப்ப வீட்டுல
F : கொழுந்தா கொழுந்தா எதுக்கு கேட்குற எதும் வேணுமா

F : நாலும் மூணும் ஏழு ஆமா நமக்கும் நல்ல நாளு
. நானும் நல்ல ஆளு ஆமா எல்லாத்துக்கும் மேலு
M : அண்டை வீட்டு நெய்ய ஹோய் என் அண்ணன் பொண்டாட்டி கைய(2)
. ஆஹா எனக்கு … ஹ ஹ ஹ
. ஆஹா எனக்கு உன்ன பாத்தா ஏதோ போல ஆச்சு
. அள்ளி கட்டி நானும் சேர்ப்பேன் ஆச மீறி போச்சு
F : ஆஹ ஹா ..? எனக்கு ரொம்ப நினைப்பா இருக்கு சிரிக்காதீங்க