பூவைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா


MOVIE : MAATTUKKAARA VELAN
MUSIC : KVM
SINGERS : L R ESWARI & TMS.

puuvaiththa puuvaikku puukkaL sonthamaa
puuvukkum thEnukkum puu sinthum bOdhaikkum iikkaL sonthamaa
I LOV U , I LOV U , I LOVE LOVE U..

muththuchchimizhaa vaNNa thaththai kuralaa
un veLLai thaNdai Osai enna piLLai thamizhaa
muththuchchimizhaa vaNNa thaththai kuralaa
un veLLai thaNdai Osai enna piLLai thamizhaa
kaN pattu … aa-haa unggaL kai pattu .. O-hoo
inRu kattavizhththu ? thamizh paattu
I LOV U , I LOV U , I LOVE LOVE U..

pachchai vaazhai maraththukku sElai katti pOttu vaiththa panthalO
pasum paalO pazhaththudan thEn kalanththu paNNi vachcha ponggalO
sonnaal therivathillai edhuvum … aa-haa
adhai unnaal therinthu koLLa uthavum .. -hOv
sonnaal therivathillai edhuvum
adhai unnaal therinthu koLLa uthavum
kaNda pinnaal eduththu solla mudiyum
I LOV U , I LOV U , I LOVE LOVE U..

paLLikkaNakku konjcham sollip pazhakku
-nii illaiyenRaal naan thoduppEn kaadhal vazhakku
paLLikkaNakku konjcham sollip pazhakku
-nii illaiyenRaal naan thoduppEn kaadhal vazhakku
pOdunggaL … aa-haa kuuNdil ERRunggaL … O-hO
unggaL ponmanaththai saatchi vaiththu veRRi koLLunggaL
I LOV U , I LOV U , I LOVE LOVE U..

puunthOttam mella vanthu kaNNadiththu kai kodukkum jaalamO
adhu kaattum jaadai enna thaali kattum bOdhadikkum mELamO
-nanRaayirukku intha uvamai ..O-hO
intha peNNE unathu sontha udaimai
-nanRaayirukku intha uvamai
intha peNNE unathu sontha udaimai
ini ellaam pazhaguvathu urimai
puuvaiththa puuvaikku puukkaL sonthamaa
puuvukkum thEnukkum puu sinthum bOdhaikkum iikkaL sonthamaa
I LOV U , I LOV U , I LOVE LOVE U..
I LOV U , I LOV U , I LOVE LOVE U..
_________________________________________________________
பூவைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா
பூவுக்கும் தேனுக்கும் பூ சிந்தும் போதைக்கும் ஈக்கள் சொந்தமா
I LOV U , I LOV U , I LOVE LOVE U..

முத்துச்சிமிழா வண்ண தத்தை குரலா
உன் வெள்ளை தண்டை ஓசை என்ன பிள்ளை தமிழா
முத்துச்சிமிழா வண்ண தத்தை குரலா
உன் வெள்ளை தண்டை ஓசை என்ன பிள்ளை தமிழா
கண் பட்டு … ஆஹா உங்கள் கை பட்டு .. ஓஹோ
இன்று கட்டவிழ்த்து ? தமிழ் பாட்டு
I LOV U , I LOV U , I LOVE LOVE U..

பச்சை வாழை மரத்துக்கு சேலை கட்டி போட்டு வைத்த பந்தலோ
பசும் பாலோ பழத்துடன் தேன் கலந்து பண்ணி வச்ச பொங்கலோ
சொன்னால் தெரிவதில்லை எதுவும் … ஆஹா
அதை உன்னால் தெரிந்து கொள்ள உதவும் .. ஹோவ்
சொன்னால் தெரிவதில்லை எதுவும்
அதை உன்னால் தெரிந்து கொள்ள உதவும்
கண்ட பின்னால் எடுத்து சொல்ல முடியும்
I LOV U , I LOV U , I LOVE LOVE U..

பள்ளிக்கணக்கு கொஞ்சம் சொல்லிப் பழக்கு
நீ இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு
பள்ளிக்கணக்கு கொஞ்சம் சொல்லிப் பழக்கு
நீ இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு
போடுங்கள் … ஆஹா கூண்டில் ஏற்றுங்கள் … ஓஹோ
உங்கள் பொன்மனத்தை சாட்சி வைத்து வெற்றி கொள்ளுங்கள்
I LOV U , I LOV U , I LOVE LOVE U..

பூந்தோட்டம் மெல்ல வந்து கண்ணடித்து கை கொடுக்கும் ஜாலமோ
அது காட்டும் ஜாடை என்ன தாலி கட்டும் போதடிக்கும் மேளமோ
நன்றாயிருக்கு இந்த உவமை ..ஓஹோ
இந்த பெண்ணே உனது சொந்த உடைமை
நன்றாயிருக்கு இந்த உவமை
இந்த பெண்ணே உனது சொந்த உடைமை
இனி எல்லாம் பழகுவது உரிமை
பூவைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா
பூவுக்கும் தேனுக்கும் பூ சிந்தும் போதைக்கும் ஈக்கள் சொந்தமா
I LOV U , I LOV U , I LOVE LOVE U..
I LOV U , I LOV U , I LOVE LOVE U..
******************************************************