MOVIE : PARAKKUM PAAVAI
MUSIC : VISWANATHAN – RAMAMURTHY
SINGER : L R ESWARI
muththamO mOgamO thaththi vantha vEgamO
-niththirai koNdathum eththanai thORRamO
muththamO mOgamO thaththi vantha vEgamO
-niththirai koNdathum eththanai thORRamO
puuvilE senthaamaRai puu bOdhaiyil uuRuthammaa
-naavilE en thEvai ellaam naattiyam aaduthammaa
puuvilE senthaamaRai puu bOdhaiyil uuRuthammaa
-naavilE en thEvai ellaam naattiyam aaduthammaa
unnudanE………. uRavu koLLaa………..
ponmEni uNdaanathu.
enna idhu…….. enna idhu………
eppOdhu vaNdaavathu.
unnudanE uRavukoLLa ponmEni uNdaanathu
enna idhu enna idhu eppOdhu vaNdaavathu
muththamO mOgamO thaththi vantha vEgamO
-niththirai koNdathum eththanai thORRamO
muththamO mOgamO thaththi vantha vEgamO
-niththirai koNdathum eththanai thORRamO
idhuvarai enkaNgaLudan evarum pEsavillai
puthiyavan nii paarkkum varai entha sugamum theriyavillai
idhuvarai enkaNgaLudan evarum pEsavillai
puthiyavaL nii paarkkum varai entha sugamum theriyavillai
kattazhagai thottuvidu thattaamal inRaavathu
thottavudan thudippathaRkE thudiyidai uNdaanathu
kattazhagai thottuvidu thattaamal inRaavathu
thottavudan thudippathaRkE thudiyidai uNdaanathu
muththamO mOgamO thaththi vantha vEgamO
-niththirai koNdathum eththanai thORRamO
muththamO mOgamO thaththi vantha vEgamO
-niththirai koNdathum eththanai thORRamO
முத்தமோ மோகமோ தத்தி வந்த வேகமோ
நித்திரை கொண்டதும் எத்தனை தோற்றமோ
முத்தமோ மோகமோ தத்தி வந்த வேகமோ
நித்திரை கொண்டதும் எத்தனை தோற்றமோ
பூவிலே செந்தாமறை பூ போதையில் ஊறுதம்மா
நாவிலே என் தேவை எல்லாம் நாட்டியம் ஆடுதம்மா
பூவிலே செந்தாமறை பூ போதையில் ஊறுதம்மா
நாவிலே என் தேவை எல்லாம் நாட்டியம் ஆடுதம்மா
உன்னுடனே………. உறவு கொள்ளா………..
பொன்மேனி உண்டானது.
என்ன இது…….. என்ன இது………
எப்போது வண்டாவது.
உன்னுடனே உறவுகொள்ள பொன்மேனி உண்டானது
என்ன இது என்ன இது எப்போது வண்டாவது
முத்தமோ மோகமோ தத்தி வந்த வேகமோ
நித்திரை கொண்டதும் எத்தனை தோற்றமோ
முத்தமோ மோகமோ தத்தி வந்த வேகமோ
நித்திரை கொண்டதும் எத்தனை தோற்றமோ
இதுவரை என்கண்களுடன் எவரும் பேசவில்லை
புதியவன் நீ பார்க்கும் வரை எந்த சுகமும் தெரியவில்லை
இதுவரை என்கண்களுடன் எவரும் பேசவில்லை
புதியவள் நீ பார்க்கும் வரை எந்த சுகமும் தெரியவில்லை
கட்டழகை தொட்டுவிடு தட்டாமல் இன்றாவது
தொட்டவுடன் துடிப்பதற்கே துடியிடை உண்டானது