நல் வாழ்த்து நான் சொல்லுவேன்


MOVIE : PATTIKKADA PATTANAMA
MUSIC : MSV
SINGER : TMS

-nal vaazhththu naan solluvEn
-nallabadi vaazhgavenRu
kalyaaNa kOvililE kaNavan oru dheyvamammaa (2)
-nal vaazhththu naan solluvEn
-nalla badi vaazhgavenRu …
-nallabadi vaazhgavenRu.

-harE raam .. -hare raam (2)
shri -harE krishNa -harE krishNa -harE krishNa -harE raam..

pOduvathu pon thaali
thaali oru ponvEli
vEliyinai thANdaathE
vEthanaiyai vaanggaathE
maada puRaavil jOdi puRaa uNdu
jOdiyai ? pin vaazhum puRaa illai En? .. En?
(athu thaan maanam..)
aa..aa..aa…
1 2 3 4 5 6 7 8 …… bathil

……… nalvaazhththu naan solluvEn………..

maappiLLaiyai veruththaalum
vaasal padi thaaNdaathE
kObam koNdu uthaiththaalum
koNdavanai vathaikkaathE
yaaridam kuRai illai
yaaridam thavaRillai
vaazhvathu oru muRai
vaazhththattum thalaimuRai vaa…vaa
vaa vaa…. 1 2 3 4 5 6 7 8 bathil

……… nalvaazhththu naan solluvEn…………

Tell-a-Friend

நல் வாழ்த்து நான் சொல்லுவேன்
நல்லபடி வாழ்கவென்று
கல்யாண கோவிலிலே கணவன் ஒரு தெய்வமம்மா (2)
நல் வாழ்த்து நான் சொல்லுவேன்
நல்ல படி வாழ்கவென்று …
நல்லபடி வாழ்கவென்று.

ஹரே ராம் .. ஹரெ ராம் (2)
ஷ்ரி ஹரே க்ரிஷ்ண ஹரே க்ரிஷ்ண ஹரே க்ரிஷ்ண ஹரே ராம்..

போடுவது பொன் தாலி
தாலி ஒரு பொன்வேலி
வேலியினை தாண்டாதே
வேதனையை வாங்காதே
மாட புறாவில் ஜோடி புறா உண்டு
ஜோடியை ? பின் வாழும் புறா இல்லை ஏன்? .. ஏன்?
(அது தான் மானம்..)
ஆ..ஆ..ஆ…
1 2 3 4 5 6 7 8 …… பதில்

……… நல்வாழ்த்து நான் சொல்லுவேன்………..

மாப்பிள்ளையை வெருத்தாலும்
வாசல் படி தாண்டாதே
கோபம் கொண்டு உதைத்தாலும்
கொண்டவனை வதைக்காதே
யாரிடம் குறை இல்லை
யாரிடம் தவறில்லை
வாழ்வது ஒரு முறை
வாழ்த்தட்டும் தலைமுறை வா…வா
வா வா…. 1 2 3 4 5 6 7 8 பதில்

……… நல்வாழ்த்து நான் சொல்லுவேன்…………