நதியெங்கே போகிறது கடலைத் தேடி


MOVIE : IRUVAR ULLAM
MUSIC : KVM
SINGERS : TMS & P SUSHEELA

-nadhiyenggE pOgiRathu.. kadalaith thEdi
-naaL enggE pOgiRathu… iravai thEdi
-nilavenggE pOgiRathu… malarai thEdi
-ninaivenggE pOgiRathu.. uRavai thEdi
-nadhiyenggE pOgiRathu.. kadalaith thEdi
-naaL enggE pOgiRathu… iravai thEdi
-nilavenggE pOgiRathu… malarai thEdi
-ninaivenggE pOgiRathu.. uRavai thEdi
-nadhiyenggE pOgiRathu.. kadalai thEdi…

raaganggaL nuuRu varum….viiNai onRu
mEganggaL Odi varum…. vaanam onRu
raaganggaL nuuRu varum….viiNai onRu
mEganggaL Odi varum…. vaanam onRu
eNNanggaL kOdi varum…. idhayam onRu
eNNanggaL kOdi varum…. idhayam onRu
inbanggaL aLLi varum…. peNmai onRu..

-nadhiyenggE pOgiRathu.. kadalaith thEdi
-naaL enggE pOgiRathu… iravai thEdi

paLLiyaRai peNmanadhil …. Ekkam Ekkam
pakkaththil thuNaiyirunthaal …. vetkam vetkam
paLLiyaRai peNmanadhil …. Ekkam Ekkam
pakkaththil thuNaiyirunthaal …. vetkam vetkam
iLamaikkuL aadi varum …. inimai kaNdu
iLamaikkuL aadi varum …. inimai kaNdu
inRE naam kaaNuvathu…. iraNdil onRu..

-nadhiyenggE pOgiRathu.. kadalaith thEdi
-naaL enggE pOgiRathu… iravai thEdi
-nilavenggE pOgiRathu… malarai thEdi
-ninaivenggE pOgiRathu.. uRavai thEdi
-nadhiyenggE pOgiRathu.. kadalaith thEdi

***********************************************

நதியெங்கே போகிறது.. கடலைத் தேடி
நாள் எங்கே போகிறது… இரவை தேடி
நிலவெங்கே போகிறது… மலரை தேடி
நினைவெங்கே போகிறது.. உறவை தேடி
நதியெங்கே போகிறது.. கடலைத் தேடி
நாள் எங்கே போகிறது… இரவை தேடி
நிலவெங்கே போகிறது… மலரை தேடி
நினைவெங்கே போகிறது.. உறவை தேடி
நதியெங்கே போகிறது.. கடலை தேடி…

ராகங்கள் நூறு வரும்….வீணை ஒன்று
மேகங்கள் ஓடி வரும்…. வானம் ஒன்று
ராகங்கள் நூறு வரும்….வீணை ஒன்று
மேகங்கள் ஓடி வரும்…. வானம் ஒன்று
எண்ணங்கள் கோடி வரும்…. இதயம் ஒன்று
எண்ணங்கள் கோடி வரும்…. இதயம் ஒன்று
இன்பங்கள் அள்ளி வரும்…. பெண்மை ஒன்று..

நதியெங்கே போகிறது.. கடலைத் தேடி
நாள் எங்கே போகிறது… இரவை தேடி

பள்ளியறை பெண்மனதில் …. ஏக்கம் ஏக்கம்
பக்கத்தில் துணையிருந்தால் …. வெட்கம் வெட்கம்
பள்ளியறை பெண்மனதில் …. ஏக்கம் ஏக்கம்
பக்கத்தில் துணையிருந்தால் …. வெட்கம் வெட்கம்
இளமைக்குள் ஆடி வரும் …. இனிமை கண்டு
இளமைக்குள் ஆடி வரும் …. இனிமை கண்டு
இன்றே நாம் காணுவது…. இரண்டில் ஒன்று..

நதியெங்கே போகிறது.. கடலைத் தேடி
நாள் எங்கே போகிறது… இரவை தேடி
நிலவெங்கே போகிறது… மலரை தேடி
நினைவெங்கே போகிறது.. உறவை தேடி
நதியெங்கே போகிறது.. கடலைத் தேடி