மாமோய் மாமோய் கள்ளுக்கடை மறந்திடுங்க


MOVIE : DHAVANI KANAVUGAL
MUSIC : ILAYARAJA

maamOy maamOy kaLLukkadai maRanthidungga
pala Ezhai viidu thaNNiyila muuzhguthungga
pozhuthaachchi ammammammammaa..
azhuthaachchi… ammammammammaa..
ada bOdhai miiRi vantha vazhi thavaRuthungga..
maamOy maamOy kaLLukkadai maRanthidungga
pala Ezhai viidu thaNNiyila muuzhguthungga

maram vachchavan thaNNi uuththala
-naan uuththunaa uuru kEttkuthE
pattam vaangga vitta kaasil
potti kadai vachchiruppEn
ippa oru vazhiyillaiyE
rEsan kadai attaikkum thaan
-nEram varum kaalam varum
pattaththukku adhu illaiyE
-naan kudikka yaar poRuppu
vetkam illaama appan aaththaavum
eNNikkoLLaamal En thaan peththaanggaLO..

maamOy maamOy kaLLukkadai maRanthidungga
pala Ezhai viidu thaNNiyila muuzhguthungga… maamOy

enthOLila romba baaramE
peN jenmamE enRum paavamE
eNNa Edhum illaama kaNNiiril eriyuthu
kuththavachcha kuththu viLakku
oru thiri eriyavE vazhi illa vidhi illa
enna seyyum maththa viLakku
jaadhagaththil mEdirukku
-nEram vanthaalE thappaathu
-naanE raajaa ellaarkku appOdhu .. dOy…

maamOy maamOy kaLLukkadai maRanthidungga
pala Ezhai viidu thaNNiyila muuzhguthungga
pozhuthaachchi ammammammammaa..
azhuthaachchi… ammammammammaa..
ada thaaru rOdu thaNNiyila vazhukkuthungga
maamOy maamOy kaLLukkadai maRanthidungga
pala Ezhai viidu thaNNiyila muuzhguthungga
*********************************************

மாமோய் மாமோய் கள்ளுக்கடை மறந்திடுங்க
பல ஏழை வீடு தண்ணியில மூழ்குதுங்க
பொழுதாச்சி அம்மம்மம்மம்மா..
அழுதாச்சி… அம்மம்மம்மம்மா..
அட போதை மீறி வந்த வழி தவறுதுங்க..
மாமோய் மாமோய் கள்ளுக்கடை மறந்திடுங்க
பல ஏழை வீடு தண்ணியில மூழ்குதுங்க

மரம் வச்சவன் தண்ணி ஊத்தல
நான் ஊத்துனா ஊரு கேட்ட்குதே
பட்டம் வாங்க விட்ட காசில்
பொட்டி கடை வச்சிருப்பேன்
இப்ப ஒரு வழியில்லையே
ரேசன் கடை அட்டைக்கும் தான்
நேரம் வரும் காலம் வரும்
பட்டத்துக்கு அது இல்லையே
நான் குடிக்க யார் பொறுப்பு
வெட்கம் இல்லாம அப்பன் ஆத்தாவும்
எண்ணிக்கொள்ளாமல் ஏன் தான் பெத்தாங்களோ..

மாமோய் மாமோய் கள்ளுக்கடை மறந்திடுங்க
பல ஏழை வீடு தண்ணியில மூழ்குதுங்க… மாமோய்

எந்தோளில ரொம்ப பாரமே
பெண் ஜென்மமே என்றும் பாவமே
எண்ண ஏதும் இல்லாம கண்ணீரில் எரியுது
குத்தவச்ச குத்து விளக்கு
ஒரு திரி எரியவே வழி இல்ல விதி இல்ல
என்ன செய்யும் மத்த விளக்கு
ஜாதகத்தில் மேடிருக்கு
நேரம் வந்தாலே தப்பாது
நானே ராஜா எல்லார்க்கு அப்போது .. டோய்…

மாமோய் மாமோய் கள்ளுக்கடை மறந்திடுங்க
பல ஏழை வீடு தண்ணியில மூழ்குதுங்க
பொழுதாச்சி அம்மம்மம்மம்மா..
அழுதாச்சி… அம்மம்மம்மம்மா..
அட தாரு ரோடு தண்ணியில வழுக்குதுங்க
மாமோய் மாமோய் கள்ளுக்கடை மறந்திடுங்க
பல ஏழை வீடு தண்ணியில மூழ்குதுங்க

****************************************************