தலைகீழா பொறக்குறான் தலைகீழா நடக்குறான்

MOVIE : GEMINI
MUSIC : BHARADWAJ
SINGERS : MANIKA VINAYAGAM

thalaikiizhaa poRakkuRaan thalaikiizhaa nadakkuRaan
vayiRu enRa paLLaththil idhayathaiyE podhaikkiRaan
thalaikiizhaa poRakkuRaan thalaikiizhaa nadakkuRaan
vayiRu enRa paLLaththil idhayathaiyE podhaikkiRaan
njaana thanggamE njaana thanggamE
manusan oru kattai makka pORa mattai dhEgam oru sattai
-nii aagappORa kattai

oththa kuzhiyila oththa kuzhiyila
oru latcham oru kOdi usuru irukkuthu
aththanai usuraiyum adichchi thoraththittu
oththa uyir oththa uyir karuvil vaLaruthu
njaana thanggamE njaana thanggamE
kaNNukkuLLa maNNu pattaa kaNNu kalangguROm
kadaisiyil moththaththaiyum maNNil podhaikkiROm
kaNNukkuLLa maNNu pattaa kaNNu kalangguROm
kadaisiyil moththaththaiyum maNNil podhaikkiROm
njaana thanggamE njaana thanggamE

thalaikiizhaa poRakkuRaan thalaikiizhaa nadakkuRaan
vayiRu enRa paLLaththil idhayathaiyE podhaikkiRaan
njaana thanggamE njaana thanggamE

eppO poRakkuROm eppO poRakkuROm
appanukku aaththaaLukkum thEthi theriyalai
eppO iRakkuROm eppO iRakkuROm
saagap pORa aaLukkum thEdhi theriyalai
njaana thanggamE njaana thanggamE
vaazhkkaiyai muzhusaa vaazhnthavan yaarammaa
manusan oru Otta paanai manasu niRaiyumaa
vaazhkkaiyai muzhusaa vaazhnthavan yaarammaa
manusan oru Otta paanai manasu niRaiyumaa
njaana thanggamE njaana thanggamE

thalaikiizhaa poRakkuRaan thalaikiizhaa nadakkuRaan
vayiRu enRa paLLaththil idhayathaiyE podhaikkiRaan
thalaikiizhaa poRakkuRaan thalaikiizhaa nadakkuRaan
vayiRu enRa paLLaththil idhayathaiyE podhaikkiRaan
njaana thanggamE njaana thanggamE

தலைகீழா பொறக்குறான் தலைகீழா நடக்குறான்
வயிறு என்ற பள்ளத்தில் இதயதையே பொதைக்கிறான்
தலைகீழா பொறக்குறான் தலைகீழா நடக்குறான்
வயிறு என்ற பள்ளத்தில் இதயதையே பொதைக்கிறான்
ஞான தங்கமே ஞான தங்கமே
மனுசன் ஒரு கட்டை மக்க போற மட்டை தேகம் ஒரு சட்டை
நீ ஆகப்போற கட்டை

ஒத்த குழியில ஒத்த குழியில
ஒரு லட்சம் ஒரு கோடி உசுரு இருக்குது
அத்தனை உசுரையும் அடிச்சி தொரத்திட்டு
ஒத்த உயிர் ஒத்த உயிர் கருவில் வளருது
ஞான தங்கமே ஞான தங்கமே
கண்ணுக்குள்ள மண்ணு பட்டா கண்ணு கலங்குறோம்
கடைசியில் மொத்தத்தையும் மண்ணில் பொதைக்கிறோம்
கண்ணுக்குள்ள மண்ணு பட்டா கண்ணு கலங்குறோம்
கடைசியில் மொத்தத்தையும் மண்ணில் பொதைக்கிறோம்
ஞான தங்கமே ஞான தங்கமே

தலைகீழா பொறக்குறான் தலைகீழா நடக்குறான்
வயிறு என்ற பள்ளத்தில் இதயதையே பொதைக்கிறான்
ஞான தங்கமே ஞான தங்கமே

எப்போ பொறக்குறோம் எப்போ பொறக்குறோம்
அப்பனுக்கு ஆத்தாளுக்கும் தேதி தெரியலை
எப்போ இறக்குறோம் எப்போ இறக்குறோம்
சாகப் போற ஆளுக்கும் தேதி தெரியலை
ஞான தங்கமே ஞான தங்கமே
வாழ்க்கையை முழுசா வாழ்ந்தவன் யாரம்மா
மனுசன் ஒரு ஓட்ட பானை மனசு நிறையுமா