ஹேப்பி… இன்று முதல் ஹேப்பி


MOVIE : OOTY VARAI URAVU
MUSIC : M S V
SINGERS : TMS & P SUSHEELA

Happy… inRu mudhal Happy
Happy… inRu mudhal Happy
kOdai mazhai mEgaththai kaNdu
aadum mayilE vaa
aadi varum thOgaiyai kaiyil
muudum azhagE vaa
thuNai enggE…… idhO inggE….
sugam enggE….idhO inggE
aa…aa..Happy… inRu mudhal Happy
aa…aa..Happy… inRu mudhal Happy

thenRal thodaatha ilakkiya kaadhal idhuthaan theriyaadhO
thenRal thodaatha ilakkiya kaadhal idhuthaan theriyaadhO
adhu thEdiya kaniyai muudiya thuNaiyai pagaiyaay ninaiyaadhO
adhu thEdiya kaniyai muudiya thuNaiyai pagaiyaay ninaiyaadhO
intha uRavinil thadaiyEdhu intha piRaviyil kidaiyaadhu
intha uRavinil thadaiyEdhu intha piraviyil kidaiyaadhu
pani Oduvathum malai thEduvathum
-nammai paarththathilE thaanE
aa…aa..Happy… inRu mudhal Happy
aa…aa..Happy… inRu mudhal Happy

achcham idhOdu adanggattum enRu aNaippEn medhuvaaga
achcham idhOdu adanggattum enRu aNaippEn medhuvaaga
ini michcham miidhi irunthaalum adhu vilagum paniyaaga
ini michcham miidhi irunthaalum adhu vilagum paniyaaga
idhu thodarattum suvaiyaaga sugam padarattum idhamaaga
idhu thodarattum suvaiyaaga sugam padarattum idhamaaga
vizhi muudi vara kanavOdi vara viLaiyaadida azhagaaga
aa…aa..Happy… inRu mudhal Happy
aa…aa..Happy… inRu mudhal Happy

Tell-a-Friend

ஹேப்பி… இன்று முதல் ஹேப்பி
ஹேப்பி….இன்று முதல் ஹேப்பி
கோடை மழை மேகத்தை கண்டு
ஆடும் மயிலே வா
ஆடி வரும் தோகையை கையில்
மூடும் அழகே வா
துணை எங்கே…… இதோ இங்கே….
சுகம் எங்கே….இதோ இங்கே
ஆ…ஆ..ஹேப்பி… இன்று முதல் ஹேப்பி
ஆ…ஆ…ஹேப்பி….இன்று முதல் ஹேப்பி

தென்றல் தொடாத இலக்கிய காதல் இதுதான் தெரியாதோ
தென்றல் தொடாத இலக்கிய காதல் இதுதான் தெரியாதோ
அது தேடிய கனியை மூடிய துணையை பகையாய் நினையாதோ
அது தேடிய கனியை மூடிய துணையை பகையாய் நினையாதோ
இந்த உறவினில் தடையேது இந்த பிறவியில் கிடையாது
இந்த உறவினில் தடையேது இந்த பிரவியில் கிடையாது
பனி ஓடுவதும் மலை தேடுவதும்
நம்மை பார்த்ததிலே தானே
ஆ ஆ ஹேப்பி… இன்று முதல் ஹேப்பி
ஆ ஆஹேப்பி….இன்று முதல் ஹேப்பி

அச்சம் இதோடு அடங்கட்டும் என்று அணைப்பேன் மெதுவாக
அச்சம் இதோடு அடங்கட்டும் என்று அணைப்பேன் மெதுவாக
இனி மிச்சம் மீதி இருந்தாலும் அது விலகும் பனியாக
இனி மிச்சம் மீதி இருந்தாலும் அது விலகும் பனியாக
இது தொடரட்டும் சுவையாக சுகம் படரட்டும் இதமாக
இது தொடரட்டும் சுவையாக சுகம் படரட்டும் இதமாக
விழி மூடி வர கனவோடி வர விளையாடிட அழகாக
ஆ ஆ ஹேப்பி… இன்று முதல் ஹேப்பி
ஆ ஆ ஹேப்பி….இன்று முதல் ஹேப்பி