சக்க போடு போடு ராஜா


MOVIE : BHARATHA VILAS
MUSIC : MSV
SINGER : TMS

sakka pOdu pOdu raaja ( dE dE ennadaa paattula pEsa aarambichchitta)
-nii sakka pOdu pOdu raajaa
un kaattula mazhai peyyuthu ( aama mazhai peyyuthu nii vanthu kudaipidi.ENdaa.. ngg..)
-nii sakka pOdu pOdu raajaa
un kaattula mazhai peyyuthu
satta padi thottu pEsu
-nii bayanthaa ennaavathu
malligaippuu mEniyadaa naan medhuvaa thoduvENdaa ( aa.. idhula oNNum kuRaichchal illa)
-naanggaL panjchaNaiyil konjchuRathai
-niiyum pOga pOga paaRENdaa (kizhichchE.. )

-nalla samayam idha vittu vidaathE
-naalum therintha nii nazhuvavidaathE (enna enna ennada nalla samayam)
veLLi nilaa kaayuthu
vaadai kaaRRu viisuthu
puLLi mayil uLLirukkaa
aLLi aLLi kaiyiRaNdil EnthikkoLLadaa

……….sakka pOdu pOdu raajaa ……………

aarambam konjcham achchaththilE
aanantham pinbu pakkaththilE
kENikkuLLaana thaNNiirai enREnum
veLLam koNdu pOgumO(aamaaNdaa ippadi pazhamozhi pEsiyE pozhutha kazhichchittiru)
pOdaa Or pazha panjchaanggam nii
vaadaathO un semmaanggani
kalyaaNam aayaachchi pONdaatti vanthaachchi
innum vERennadaa(thaanaa kaniyuRa kaniyaa ENdaa thadiyaala adichchi kaniya vaikkiRa)
pOraattam iLa nenjchaththilE
uNdaana intha nEraththilE
unnaala naan patta thollaigaL pOdhaathO
etti pOnaal enna(ennaiyaadaa etti pOgachcholRa)
unnOdu naan uNdaanavan
uLLaththin kural enRaanavan
-naaninRi niiyillai nii inRi naanillai pirikka mudiyaathadaa
pOdhu pOdaa…. niiyum vaadaa
vamba vaLakkaathE vaayai kiLaRaathE
aaththiram muuttaathE… adakka ninaikkaathE
adippENdaa…. nadakkaathu
uthaippENdaa…. mudiyaadhu
(ENdaa mudiyaathu ? katti pudippENdaa.. kazhuththa neRippENdaa..)

சக்க போடு போடு ராஜா ( டே டே என்னடா பாட்டுல பேச ஆரம்பிச்சிட்ட)
நீ சக்க போடு போடு ராஜா
உன் காட்டுல மழை பெய்யுது ( ஆம மழை பெய்யுது நீ வந்து குடைபிடி.ஏண்டா.. ங்க்..)
நீ சக்க போடு போடு ராஜா
உன் காட்டுல மழை பெய்யுது
சட்ட படி தொட்டு பேசு
நீ பயந்தா என்னாவது
மல்லிகைப்பூ மேனியடா நான் மெதுவா தொடுவேண்டா ( ஆ.. இதுல ஒண்ணும் குறைச்சல் இல்ல)
நாங்கள் பஞ்சணையில் கொஞ்சுறதை
நீயும் போக போக பாறேண்டா (கிழிச்சே.. )

நல்ல சமயம் இத விட்டு விடாதே
நாலும் தெரிந்த நீ நழுவவிடாதே (என்ன என்ன என்னட நல்ல சமயம்)
வெள்ளி நிலா காயுது
வாடை காற்று வீசுது
புள்ளி மயில் உள்ளிருக்கா
அள்ளி அள்ளி கையிறண்டில் ஏந்திக்கொள்ளடா

……….சக்க போடு போடு ராஜா ……………

ஆரம்பம் கொஞ்சம் அச்சத்திலே
ஆனந்தம் பின்பு பக்கத்திலே
கேணிக்குள்ளான தண்ணீரை என்றேனும்
வெள்ளம் கொண்டு போகுமோ(ஆமாண்டா இப்படி பழமொழி பேசியே பொழுத கழிச்சிட்டிரு)
போடா ஓர் பழ பஞ்சாங்கம் நீ
வாடாதோ உன் செம்மாங்கனி
கல்யாணம் ஆயாச்சி போண்டாட்டி வந்தாச்சி
இன்னும் வேறென்னடா(தானா கனியுற கனியா ஏண்டா தடியால அடிச்சி கனிய வைக்கிற)
போராட்டம் இள நெஞ்சத்திலே
உண்டான இந்த நேரத்திலே
உன்னால நான் பட்ட தொல்லைகள் போதாதோ
எட்டி போனால் என்ன(என்னையாடா எட்டி போகச்சொல்ற)
உன்னோடு நான் உண்டானவன்
உள்ளத்தின் குரல் என்றானவன்
நானின்றி நீயில்லை நீ இன்றி நானில்லை பிரிக்க முடியாதடா
போது போடா…. நீயும் வாடா
வம்ப வளக்காதே வாயை கிளறாதே
ஆத்திரம் மூட்டாதே… அடக்க நினைக்காதே
அடிப்பேண்டா…. நடக்காது
உதைப்பேண்டா…. முடியாது
(ஏண்டா முடியாது ? கட்டி புடிப்பேண்டா.. கழுத்த நெறிப்பேண்டா..)