கொடியிலே மல்லிகை பூ மணக்குதே மானே


MOVIE : KADALORA KAVITHAIGAL
MUSIC : ILAYARAJA
SINGERS : ILAYARAJA & JANAKI

kodiyilE malligai puu maNakkuthE maanE
edukkavaa thodukkavaa thudikiREn naanE
paRikkach cholli thuuNduthE
pavazha malli thOttam
-nerungga vida villaiyE nenjchikkuLLa kuuchcham
kodiyilE malligai puu maNakkuthE maanE
thodukkavaa thadukkavaa thavikkiREn naanE

manasu thadumaaRum athu ninaichchaa idam maaRum
mayakkam irunthaalum oru thayakkam thaadai pOdum
-niththam niththam un ninaippu nenjchi kuzhi kaayum
maadu reNdu paathai reNdu vaNdi enggE sErum
poththivachchaa anbu illa sollipputtaa vambu illa
sollaththaanE thembu illa inba thunbam yaaraalE

………… kodiyilE malligai puu…………..

paRakkum thisai Ethu intha paRavai aRiyaathu
ulagam theriyaathu adhu unakkum puriyaathu
paaRayilE puu muLaichchi paaththavangga yaaru
anbu koNda nenjchaththukku aayusu nURu
kaalam varum vELaiyilE kaaththiruppEn ponmayilE
thEru varum uNmaiyilE sEdhi solvEn kaNNaalE

………… kodiyilE malligai puu…………..

Tell-a-Friend

கொடியிலே மல்லிகை பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிகிறேன் நானே
பறிக்கச் சொல்லி தூண்டுதே
பவழ மல்லி தோட்டம்
நெருங்க விட வில்லையே நெஞ்சிக்குள்ள கூச்சம்
கொடியிலே மல்லிகை பூ மணக்குதே மானே
தொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே

மனசு தடுமாறும் அது நினைச்சா இடம் மாறும்
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தாடை போடும்
நித்தம் நித்தம் உன் நினைப்பு நெஞ்சி குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்
பொத்திவச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்ல இன்ப துன்பம் யாராலே

………… கொடியிலே மல்லிகை பூ…………..

பறக்கும் திசை ஏது இந்த பறவை அறியாது
உலகம் தெரியாது அது உனக்கும் புரியாது
பாறயிலே பூ முளைச்சி பாத்தவங்க யாரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு
காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே
தேரு வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணாலே

………… கொடியிலே மல்லிகை பூ…………..