ஓ.. ஓ ..அண்ணனோட பாட்டு


MOVIE : CHANDRAMUKI
MUSIC : VIDYASAGAR
SINGERS : KARTHIK, K K , SUJATHA

(vaazhthuREn vaazhthuREn vaarum peNgaLenRE vaazhthuREn
poNNa peththa thaayaarE pOtharavaa kEttirungga
maappiLLaiyai peththavangga manam mangaLamaa kEttirungga
suNNaambu pOla surichcha mogaththukkE engga suuriyanaar vamusam enggenggO vaachchuchchO
veththala pOla virichcha mogaththukkE santhiranaar vamusam enggenggO vaachchuchchO

arE arE arE arE arE arE…

O.. O ..aNNanOda paattu A.. A.. aattam pOdudaa.
A…A … akkaRaiyaa kEttaa A.. A .. arththam nuuRudaa
pOdu sakka pOdu pOdu pOttaa aLanththu pOdudaa.
nEththu kaaththil Odi pOchchi inRE vaazhnthu paaradaa
( agarnthavillaa nagarnthu piisu (4))

anbin uRavaayiru uNmai maRavaathiru
-nURu aaNdu varai vaazhvil nalamaa iru.
vaazhai pU pOla vettkam paaru
manasukkuLE thaan maththaappu
iravil inimElE thUkkam Edhu?
maarbil thanggaathu maaraappu
-nii aRiyaa visayam athu naaLai puriyum
ada mUchchi kaaRRil un sElai eriyum
E.. kokkarakkO sEval vanthu kOzhikitta maattikichchi..
( agarnthavillaa nagarnthu piisu (4))

…….. O … O aNNanOda paattu………….

(ippudu chUdu)

uLLam theLivaaga vai eNNam theLivaaga vai
vaazhum kaalam ellaam maNNil mariyaathai vai
vErgaL illaatha maramum uNdaa sontha kaalil nI nillEmmA
nii ninna pinnaalE UrE kEtkum athukkuL thambattam kUdaathammaa
kaNNimaikkum nodiyil ada ethuvum nadakkum
ithu enakku theriyum naaLai unakkum puriyum
-hE anjchukkuLLa naalai vai aazham paaththu kaalai vai
( agarnthavillaa nagarnthu piisu (4))

…….. O … O aNNanOda paattu………….

Tell-a-Friend

(வாழ்துறேன் வாழ்துறேன் வாரும் பெண்களென்றே வாழ்துறேன்
பொண்ண பெத்த தாயாரே போதரவா கேட்டிருங்க
மாப்பிள்ளையை பெத்தவங்க மனம் மஙளமா கேட்டிருங்க
சுண்ணாம்பு போல சுரிச்ச மொகத்துக்கே எங்க சூரியனார் வமுசம் எங்கெங்கோ வாச்சுச்சோ
வெத்தல போல விரிச்ச மொகத்துக்கே சந்திரனார் வமுசம் எங்கெங்கோ வாச்சுச்சோ

அரே அரே அரே அரே அரே அரே…

ஓ.. ஓ ..அண்ணனோட பாட்டு ஆ.. ஆ.. அட்டம் போடுடா.
ஆ…ஆ … அக்கறையா கேட்டா ஆ.. ஆ .. அர்த்தம் நூறுடா
போடு சக்க போடு போடு போட்டா அளந்து போடுடா.
னேத்து காத்தில் ஓடி போச்சி இன்றே வாழ்ந்து பாரடா
( அகர்ந்தவில்லா நகர்ந்து பீசு (4))

அன்பின் உறவாயிரு உண்மை மறவாதிரு
நூறு ஆண்டு வரை வாழ்வில் நலமா இரு.
வாழை பூ போல வெட்ட்கம் பாரு
மனசுக்குளே தான் மத்தாப்பு
இரவில் இனிமேலே தூக்கம் ஏது?
மார்பில் தங்காது மாராப்பு
நீ அறியா விசயம் அது நாளை புரியும்
அட மூச்சி காற்றில் உன் சேலை எரியும்
ஏ.. கொக்கரக்கோ சேவல் வந்து கோழிகிட்ட மாட்டிகிச்சி..
( அகர்ந்தவில்லா நகர்ந்து பீசு (4))

…….. ஓ … ஓ அண்ணனோட பாட்டு………….

(இப்புடு சூடு)

உள்ளம் தெளிவாக வை எண்ணம் தெளிவாக வை
வாழும் காலம் எல்லாம் மண்ணில் மரியாதை வை
வேர்கள் இல்லாத மரமும் உண்டா சொந்த காலில் நீ நில்லேம்மா
நீ நின்ன பின்னாலே ஊரே கேட்கும் அதுக்குள் தம்பட்டம் கூடாதம்மா
கண்ணிமைக்கும் நொடியில் அட எதுவும் நடக்கும்
இது எனக்கு தெரியும் நாளை உனக்கும் புரியும்
ஹே அஞ்சுக்குள்ள நாலை வை ஆழம் பாத்து காலை வை
( அகர்ந்தவில்லா நகர்ந்து பீசு (4))

…….. ஓ … ஓ அண்ணனோட பாட்டு………….