கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே


MOVIE : NADODI MANNAN
MUSIC : S M SUBBAIAH NAIDU
LYRICS : P KALYANASUNDRAM

kaNNil vanthu minnal pOl kANuthE inba
kAviya kalaiyE OviyamE
kaNNil vanthu minnal pOl kANuthE inba
kAviya kalaiyE OviyamE
sezhum kani pOla suvai tharum mAmaNi en
pAdidum pUngkuyilE
sezhum kani pOla suvai tharum mAmaNi en
pAdidum pUngkuyilE
inba kAviya kalaiyE OviyamE
kaNNil vanthu minnal pOl kANuthE inba
kAviya kalaiyE OviyamE

sudar minnal kaNdu thAzhai malarvathu pOla
unaik kaNdu uLLamE magizhnthEnE
sudar minnal kaNdu thAzhai malarvathu pOla
unaik kaNdu uLLamE magizhnthEnE
nIla vAnam illaatha UrE illai
ulaginil mazhai inRi Ethum illai
amudhE unai anRi vAzhvE illai
anbE ithu uNmaiyE
inba kAviya kalayE OviyamE

angkum ingkum viLaiyAdi alai pOla uRavAdi
angkum ingkum viLaiyAdi alai pOla uRavAdi
Anandham kANum nEram thAnE
uLLaththin AsaiyE unnai unnai thEduthE…unnai unnai thEduthE
konjchi pEsum kiLiyE nal inbam tharum jOthiyE
mAnE malarinum melliyadhu kAdhalE
konjchi pEsum kiLiyE nal inbam tharum jOthiyE
mAnE malarinum melliyadhu kAdhalE
magizhvOm nAmE pudhumai vAzhvilE
magizhvOm nAmE pudhumai vAzhvilE
inba kAviya kalaiyE OviyamE
kaNNil vanthu minnal pOl kANuthE inba
kAviya kalaiyE OviyamE

Tell-a-Friend

கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே இன்ப
காவிய கலையே ஓவியமே
கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே இன்ப
காவிய கலையே ஓவியமே
செழும் கனி போல சுவை தரும் மாமணி என்
பாடிடும் பூங்குயிலே
செழும் கனி போல சுவை தரும் மாமணி என்
பாடிடும் பூங்குயிலே
இன்ப காவிய கலையே ஓவியமே
கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே இன்ப
காவிய கலையே ஓவியமே

சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வது போல
உனைக் கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே
சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வது போல
உனைக் கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே
னீல வானம் இல்லாத ஊரே இல்லை
உலகினில் மழை இன்றி ஏதும் இல்லை
அமுதே உனை அன்றி வாழ்வே இல்லை
அன்பே இது உண்மையே
இன்ப காவிய கலயே ஓவியமே

அங்கும் இங்கும் விளையாடி அலை போல உறவாடி
அங்கும் இங்கும் விளையாடி அலை போல உறவாடி
ஆனன்தம் காணும் நேரம் தானே
உள்ளத்தின் ஆசையே உன்னை உன்னை தேடுதே…உன்னை உன்னை தேடுதே
கொஞ்சி பேசும் கிளியே நல் இன்பம் தரும் ஜோதியே
மானே மலரினும் மெல்லியது காதலே
கொஞ்சி பேசும் கிளியே நல் இன்பம் தரும் ஜோதியே
மானே மலரினும் மெல்லியது காதலே
மகிழ்வோம் நாமே புதுமை வாழ்விலே
மகிழ்வோம் நாமே புதுமை வாழ்விலே
இன்ப காவிய கலையே ஓவியமே
கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே இன்ப
காவிய கலையே ஓவியமே

கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வராதோ


MOVIE : RAGASIYA POLICE 115
MUSIC : MSV
SINGER : TMS & LR ISWARI
LYRICS : KANNADASAN

kaNNil theriginRa vaanam kaigaLil varaathO
thuLLi thiriginRa mEgam thottu thazhuvaathO
katti aNaikkinRa mEni pattoLi koLLaathO (2)

ponnazhagu peNmugaththil kaNvizhunththaal ennaagum(2)
ponnaagum puuvaagum thaLLaadum
senggani manggayar miidhu ? sevvari vaNdaadum(2)
sivanththa malargaL sirikkum azhagu
ninaivil ?
kodukkum karanggaL thudikka thudikka
eduththu mudikka sollum
malar kiLLalaam kaiyil aLLalaam
kathai sollalaam vaNNa kannamellaam
innumenna vanththu vidu sollividu…sollividu..

…………senggani manggayar……..

aruvi vizhunththu nathiyil nadanththu kadalil kalanththathenna
paruvam malarnthu madiyil vizhunththu pazhagum kathaiyai solla
nathi vanththathu kadal koNdathu
suvai kaNdathu enna sonththam ithu
konjcha varum vanjchiyarin nenjchamithu
aada vanthEn mEdaiyilE aadivittEn unmanathil
aaduvathai kaaNavanthEn aadavaiththEn unmanathai

………..kaNNil theriginRa………

Tell-a-Friend

கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வராதோ
துள்ளி திரிகின்ற மேகம் தொட்டு தழுவாதோ
கட்டி அணைக்கின்ற மேனி பட்டொளி கொள்ளாதோ (2)

பொன்னழகு பெண்முகத்தில் கண்விழுந்தால் என்னாகும்(2)
பொன்னாகும் பூவாகும் தள்ளாடும்
செங்கனி மங்கயர் மீது ? செவ்வரி வண்டாடும்(2)
சிவந்த மலர்கள் சிரிக்கும் அழகு
னினைவில் ?
கொடுக்கும் கரங்கள் துடிக்க துடிக்க
எடுத்து முடிக்க சொல்லும்
மலர் கிள்ளலாம் கையில் அள்ளலாம்
கதை சொல்லலாம் வண்ண கன்னமெல்லாம்
இன்னுமென்ன வந்து விடு சொல்லிவிடு…சொல்லிவிடு..

…………செங்கனி மங்கயர்……..

அருவி விழுந்து நதியில் நடந்து கடலில் கலந்ததென்ன
பருவம் மலர்ந்து மடியில் விழுந்து பழகும் கதையை சொல்ல
னதி வந்தது கடல் கொண்டது
சுவை கண்டது என்ன சொந்தம் இது
கொஞ்ச வரும் வஞ்சியரின் நெஞ்சமிது
ஆட வந்தேன் மேடையிலே ஆடிவிட்டேன் உன்மனதில்
ஆடுவதை காணவந்தேன் ஆடவைத்தேன் உன்மனதை

………..கண்ணில் தெரிகின்ற………