கண்களும் கவி பாடுதே


MOVIE : ADUTHA VEETTU PEN
MUSIC : ADI NAYAYANA RAO
SINGERS : SSERKAZHI GOVINDARAJAN, TRICHY LOGANADHAN
LYRICS : RAMIAH DAS.

kaNgaLum kavi paaduthE.. kaNNE… un..
kaNgaLum kavi paaduthE..un aasaiyaal
kaalamellaam inba kaadhal mEvum needhiyOdu.. un
kaNgaLum kavi paaduthE

viNmaNi pOlE maN mElE viLaiyaadum…
viNmaNi pOlE maN mElE viLaiyaadum
kaNmaNi niiyE peNmaanE senthEnE..
kaNmaNi niiyE peNmaanE senthEnE..
kaalamellaam inba kaadhal mEvum niithiyOdu.. un
kaNgaLum kavi paaduthE
un aasaiyaal
kaalamellaam inba kaadhal mEvum niithiyOdu.. un
kaNgaLum kavi paaduthE

kavigaLum kaN paaduthE…
kaNgaLum kavi paaduthE..
kaNNE un kaNgaLum kavi paaduthE…
aa…aa.. kaNgaLum kavi paaduthE…
aa..aa..aa..aa .. kaNgaLum kavi paaduthE…
************************************************

கண்களும் கவி பாடுதே.. கண்ணே… உன்..
கண்களும் கவி பாடுதே..உன் ஆசையால்
காலமெல்லாம் இன்ப காதல் மேவும் நீதியோடு.. உன்
கண்களும் கவி பாடுதே

விண்மணி போலே மண் மேலே விளையாடும்…
விண்மணி போலே மண் மேலே விளையாடும்
கண்மணி நீயே பெண்மானே செந்தேனே..
கண்மணி நீயே பெண்மானே செந்தேனே..
காலமெல்லாம் இன்ப காதல் மேவும் நீதியோடு.. உன்
கண்களும் கவி பாடுதே
உன் ஆசையால்
காலமெல்லாம் இன்ப காதல் மேவும் நீதியோடு.. உன்
கண்களும் கவி பாடுதே

கவிகளும் கண் பாடுதே…
கண்களும் கவி பாடுதே..
கண்ணே உன் கண்களும் கவி பாடுதே…
ஆ…ஆ.. கண்களும் கவி பாடுதே…
ஆ..ஆ..ஆ..ஆ .. கண்களும் கவி பாடுதே…

*********************************************