உல்லாச உலகம் உனக்கே சொந்தம்

MOVIE : ALIBABAVUM 40 THIRUDARGALUM
MUSIC ; DAKSHINAMURTHY S
SINGER : GANTASALA

ullaasa ulagam unakkE sonththam thayyadaa thayyadaa thayyadaa
-nii jalsaa seyyadaa seyyadaa seyyadaa
ullaasa ulagam unakkE sonththam thayyadaa thayyadaa thayyadaa
-nii jalsaa seyyadaa seyyadaa seyyadaa
seyyadaa seyyadaa seyyadaa seyyadaa O..O..O..O..O…
seyyadaa seyyadaa seyyadaa

kodukkuRa dheyvam valuvil vanththu……
kodukkuRa dheyvam valuvil vanththu
kuuRaiyai pirichchi kottumadaa
kidaichchathai niiyum vaarivachchaa
kittaatha sugamE illaiyadaa
kettaagavE … kettaaga ethaiyum sErththu vaikkaathE
thayyadaa thayyadaa thayyadaa
-nii jalsaa seyyadaa seyyadaa seyyadaa

miisa naRachchi pOna pinnaalE …
miisa naRachchi pOna pinnalE
aasai naRachchi pOyvidumaa
vayasu athigam aana pinnAlE
manasum kizhamaay maaRidumaa
kaaththirunththaa .,,… kaaththirunththaa athai anubavachchidaNum
thayyadaa thayyadaa thayyadaa
-nii jalsaa seyyadaa seyyadaa seyyadaa
paisaavai kaNdaa naisaaga pEsa
paisaavai kaNdaa naisaaga pEsa
pala raga peNgaL varuvaangga
pakkaththil vanththu.. pakkaththil vanthu
-hukkaavai thanththu paadi aadi sugam tharuvaangga
pattaana mEni..pattaana mEni pattAlE inbam
meyyadaa meyyadaa meyyadaa
-nii jalsaa seyyadaa seyyadaa seyyadaa
seyyadaa seyyadaa seyyadaa seyyadaa O..O..O..O..O…
seyyadaa seyyadaa seyyadaa

ullaasa ulagam unakkE sonththam thayyadaa thayyadaa thayyadaa
-nii jalsaa seyyadaa seyyadaa seyyadaa

Tell-a-Friend

உல்லாச உலகம் உனக்கே சொந்தம் தய்யடா தய்யடா தய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
உல்லாச உலகம் உனக்கே சொந்தம் தய்யடா தய்யடா தய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
செய்யடா செய்யடா செய்யடா செய்யடா ஓ..ஓ..ஓ..ஓ..ஓ…
செய்யடா செய்யடா செய்யடா

கொடுக்குற தெய்வம் வலுவில் வந்து……
கொடுக்குற தெய்வம் வலுவில் வந்து
கூறையை பிரிச்சி கொட்டுமடா
கிடைச்சதை நீயும் வாரிவச்சா
கிட்டாத சுகமே இல்லையடா
கெட்டாகவே … கெட்டாக எதையும் சேர்த்து வைக்காதே
தய்யடா தய்யடா தய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா

மீச நறச்சி போன பின்னாலே …
மீச நறச்சி போன பின்னலே
ஆசை நறச்சி போய்விடுமா
வயசு அதிகம் ஆன பின்னாலே
மனசும் கிழமாய் மாறிடுமா
காத்திருந்தா .,,… காத்திருந்தா அதை அனுபவச்சிடணும்
தய்யடா தய்யடா தய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
பைசாவை கண்டா நைசாக பேச
பைசாவை கண்டா நைசாக பேச
பல ரக பெண்கள் வருவாங்க
பக்கத்தில் வந்து.. பக்கத்தில் வந்து
ஹுக்காவை தந்து பாடி ஆடி சுகம் தருவாங்க
பட்டான மேனி..பட்டான மேனி பட்டாலே இன்பம்
மெய்யடா மெய்யடா மெய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
செய்யடா செய்யடா செய்யடா செய்யடா ஓ..ஓ..ஓ..ஓ..ஓ…
செய்யடா செய்யடா செய்யடா

உல்லாச உலகம் உனக்கே சொந்தம் தய்யடா தய்யடா தய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா

அழகான பொண்ணு நான் அதுகேற்ற கண்ணு தான்

MOVIE : ALIBABAVUM 40 THIRUDARGALUM
MUSIC ; DAKSHINAMURTHY S
SINGER : BANUMATHI

azhagaana poNNu naan athukERRa kaNNu thaan (2)
enkitta iruppathellam thanmaanam oNNu thaan
azhagaana poNNu naan athukERRa kaNNu thaan
enkitta iruppathellam thanmaanam oNNu thaan
azhagaana poNNu naan athukERRa kaNNu thaan

iidillaa kaattu rOjaa ithai niingga paarungga (2)
evarEnum paRikka vanththaa kuNamE thaan maaRungga
muLLE thaan kuththumngga
evarEnum paRikka vanththaa kuNamE thaan maaRungga
muLLE thaan kuththumngga
O..O..O..O..O..
anggoNNu izhikkuthu aanththai pOl muzhikkuthu (2)
aattaththai rasikkavillai aaLaithaan rasikkuthu

azhagaana poNNu naan athukERRa kaNNu thaan
enkitta iruppathellam thanmaanam oNNu thaan
azhagaana poNNu naan athukERRa kaNNu thaan

inggoNNu ennai paaththu kaNjaadai paNNuthu (2)
EmaaLi poNNu ennu EthEthO eNNuthu..
EthEthO eNNuthu..
EmaaLi poNNu ennu EthEthO eNNuthu..
EthEthO eNNuthu..
OO..O..O..O….
peNjaathiya thavikkavittu pEyaattam aaduthu (2)
piththaagi ennai suththi kaiththaaLam pOduthu

azhagaana poNNu naan athukERRa kaNNu thaan (2)
enkitta iruppathellam thanmaanam oNNu thaan
azhagaana poNNu naan athukERRa kaNNu thaan

Tell-a-Friend

அழகான பொண்ணு நான் அதுகேற்ற கண்ணு தான் (2)
என்கிட்ட இருப்பதெல்லம் தன்மானம் ஒண்ணு தான்
அழகான பொண்ணு நான் அதுகேற்ற கண்ணு தான்
என்கிட்ட இருப்பதெல்லம் தன்மானம் ஒண்ணு தான்
அழகான பொண்ணு நான் அதுகேற்ற கண்ணு தான்

ஈடில்லா காட்டு ரோஜா இதை நீங்க பாருங்க (2)
எவரேனும் பறிக்க வந்தா குணமே தான் மாறுங்க
முள்ளே தான் குத்தும்ங்க
எவரேனும் பறிக்க வந்தா குணமே தான் மாறுங்க
முள்ளே தான் குத்தும்ங்க
ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..
அங்கொண்ணு இழிக்குது ஆந்தை போல் முழிக்குது (2)
ஆட்டத்தை ரசிக்கவில்லை ஆளைதான் ரசிக்குது

அழகான பொண்ணு நான் அதுகேற்ற கண்ணு தான்
என்கிட்ட இருப்பதெல்லம் தன்மானம் ஒண்ணு தான்
அழகான பொண்ணு நான் அதுகேற்ற கண்ணு தான்

இங்கொண்ணு என்னை பாத்து கண்ஜாடை பண்ணுது (2)
ஏமாளி பொண்ணு என்னு ஏதேதோ எண்ணுது..
ஏதேதோ எண்ணுது..
ஏமாளி பொண்ணு என்னு ஏதேதோ எண்ணுது..
ஏதேதோ எண்ணுது..
ஓஓ..ஓ..ஓ..ஓ….
பெண்ஜாதிய தவிக்கவிட்டு பேயாட்டம் ஆடுது (2)
பித்தாகி என்னை சுத்தி கைத்தாளம் போடுது

அழகான பொண்ணு நான் அதுகேற்ற கண்ணு தான் (2)
என்கிட்ட இருப்பதெல்லம் தன்மானம் ஒண்ணு தான்
அழகான பொண்ணு நான் அதுகேற்ற கண்ணு தான்

சின்னஞ்சிரு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே

MOVIE : ALIBABAVUM 40 THIRUDARGALUM
MUSIC ; DAKSHINAMURTHY S
SINGER : KRISHNAN K C

chinnanjchiru chittE enthan siinaa kaRkaNdE
en siinaa kaRkaNdE
jil jil enRu aadikkoNdE vaa ponvaNdE
kittE vaa ponvaNdE

konjchi konjchi pEsa vantha kOmaaLi raajaa
.. ni kOmaaLi raajaa
kenjchi kenjchi kitta vanthu seyyathE thaajaa
seyyaathE thaajaa
chinnanjchiru chittE enthan siinaa kaRkaNdE
en siinaa kaRkaNdE
jil jil enRu aadikkoNdE vaa ponvaNdE
kittE vaa ponvaNdE

chittu enRum pattu enRum uurai Eykka paakkuRa
thattaathE en sollai daulath unnai Eykka paakkala
-naan unnai Eykka paakkala
kattikoLLum munnE namba maattaaL bulbullE
-namba maattaa bulbullE
chinnanjchiru chittE konjcham kittE vaayENdi
konjam kittE vaayENdi
seemaan enthan nenjchai thottu thaan paarENdi
thottu thaan paarENdi
konjchi konjchi pEsa vantha kOmaaLi raaja
en kOmaaLi raajaa
kenjchi kenjchi kittE vanthu seyyaathE thaajaa
-nii seyyaathE thaajaa

-namba seithu Odi pOnaal naan enna seyvathu
-nallaa illE enthan mElE santhEgam nii koLvathu
viiN santhEgam nii koLvathu
allaa mElE aaNai unnai nikkaa seyvathu
-nikkaa seyvathu…
konjchi konjchi pEsa vantha kOmaaLi raaja
en kOmaaLi raajaa
kenjchi kenjchi kittE vanthu seyyaathE thaajaa
-nii seyyaathE thaajaa

chinnanjchiru chittE enthan siinaa kaRkaNdE
en siinaa kaRkaNdE
jil jil enRu aadikkoNdE vaa ponvaNdE
kittE vaa ponvaNdE

Tell-a-Friend

சின்னஞ்சிரு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே
என் சீனா கற்கண்டே
ஜில் ஜில் என்று ஆடிக்கொண்டே வா பொன்வண்டே
கிட்டே வா பொன்வண்டே

கொஞ்சி கொஞ்சி பேச வந்த கோமாளி ராஜா
.. நி கோமாளி ராஜா
கெஞ்சி கெஞ்சி கிட்ட வந்து செய்யதே தாஜா
செய்யாதே தாஜா
சின்னஞ்சிரு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே
என் சீனா கற்கண்டே
ஜில் ஜில் என்று ஆடிக்கொண்டே வா பொன்வண்டே
கிட்டே வா பொன்வண்டே

சிட்டு என்றும் பட்டு என்றும் ஊரை ஏய்க்க பாக்குற
தட்டாதே என் சொல்லை டௌலத் உன்னை ஏய்க்க பாக்கல
நான் உன்னை ஏய்க்க பாக்கல
கட்டிகொள்ளும் முன்னே நம்ப மாட்டாள் புல்புல்லே
நம்ப மாட்டா புல்புல்லே
சின்னஞ்சிரு சிட்டே கொஞ்சம் கிட்டே வாயேண்டி
கொஞம் கிட்டே வாயேண்டி
சேமான் எந்தன் நெஞ்சை தொட்டு தான் பாரேண்டி
தொட்டு தான் பாரேண்டி
கொஞ்சி கொஞ்சி பேச வந்த கோமாளி ராஜ
என் கோமாளி ராஜா
கெஞ்சி கெஞ்சி கிட்டே வந்து செய்யாதே தாஜா
நீ செய்யாதே தாஜா

நம்ப செஇது ஓடி போனால் நான் என்ன செய்வது
நல்லா இல்லே எந்தன் மேலே சந்தேகம் நீ கொள்வது
வீண் சந்தேகம் நீ கொள்வது
அல்லா மேலே ஆணை உன்னை நிக்கா செய்வது
நிக்கா செய்வது…