எப்போ வச்சிக்கலாம் அதை எப்படி வச்சிக்கலாம்

MOVIE : BANDHA PAASAM
SINGER : CHANDRABABU J P

eppO vachchikkalAm athai eppadi vachchikkalaam
thirumaNam eppO vachchikkalaam athai eppadi vachchikkalaam
cheppu silaiyE chinna kuyilE singgaari namma thirumaNaththai
eppO vachchikkalaam athai eppadi vachchikkalaam

pathivu seyvOmaa athaiyE uRuthi seyvOmA
pathivu seyvOmaa athaiyE uRuthi seyvOmA
ada pazhani vElan thalaimaiyilE nadaththik koLvOmA
munnE uLLa muRaippadi kaNNE unthan kazhuththinilE
-nAnE unakku thAli eduththu mudichchi pOdavaa?
munnE uLLa muRaippadi kaNNE unthan kazhuththinilE
-nAnE unakku thAli eduththu mudichchi pOdavaa?
antha muzhukkathaiyum mARRi antha vazhakkaththaiyum mARRi
-nAn kazhuththai konjcham mARRi unnai mudichchi pOda vidavaa

…………eppO vachchikkalaam…………..

selavu illamE namakku siramam illaamE
selavu illamE namakku siramam illaamE
romba simppiLAga sikkanamaaga nadaththikkoLvOmA
madi niRaiya paNam irunthum manasukkuLE payam irukku
Anaa unnai kaNNda bOthu athuvum maRaiyuthu
madi niRaiya paNam irunthum manasukkuLE payam irukku
Anaa unnai kaNNda bOthu athuvum maRaiyuthu
adi lAlA kadai lattu nI vaamma konjcham kittE
inggu thAnA vantha chittE iLa thAmaRai pU mottE.

……………..eppO vachchikkalaam………….

Tell-a-Friend

எப்போ வச்சிக்கலாம் அதை எப்படி வச்சிக்கலாம்
திருமணம் எப்போ வச்சிக்கலாம் அதை எப்படி வச்சிக்கலாம்
செப்பு சிலையே சின்ன குயிலே சிங்காரி நம்ம திருமணத்தை
எப்போ வச்சிக்கலாம் அதை எப்படி வச்சிக்கலாம்

பதிவு செய்வோமா அதையே உறுதி செய்வோமா
பதிவு செய்வோமா அதையே உறுதி செய்வோமா
அட பழனி வேலன் தலைமையிலே நடத்திக் கொள்வோமா
முன்னே உள்ள முறைப்படி கண்ணே உந்தன் கழுத்தினிலே
நானே உனக்கு தாலி எடுத்து முடிச்சி போடவா?
முன்னே உள்ள முறைப்படி கண்ணே உந்தன் கழுத்தினிலே
நானே உனக்கு தாலி எடுத்து முடிச்சி போடவா?
அந்த முழுக்கதையும் மாற்றி அந்த வழக்கத்தையும் மாற்றி
நான் கழுத்தை கொஞ்சம் மாற்றி உன்னை முடிச்சி போட விடவா

…………எப்போ வச்சிக்கலாம்…………..

செலவு இல்லமே நமக்கு சிரமம் இல்லாமே
செலவு இல்லமே நமக்கு சிரமம் இல்லாமே
ரொம்ப சிம்ப்பிளாக சிக்கனமாக நடத்திக்கொள்வோமா
மடி நிறைய பணம் இருந்தும் மனசுக்குளே பயம் இருக்கு
ஆனா உன்னை கண்ண்ட போது அதுவும் மறையுது
மடி நிறைய பணம் இருந்தும் மனசுக்குளே பயம் இருக்கு
ஆனா உன்னை கண்ண்ட போது அதுவும் மறையுது
அடி லாலா கடை லட்டு நீ வாம்ம கொஞ்சம் கிட்டே
இங்கு தானா வந்த சிட்டே இள தாமறை பூ மொட்டே.

……………..எப்போ வச்சிக்கலாம்………….