அடிடா சுந்தரலிங்கம்


SONG : ADIDA SUNTHARALINGAM
SINGER : NITHI KANAGARATHINAM

adidaa suntharalinggam…adidaa.. adidaa..
adidaa suntharalinggam…
vayasukku bayanillaiyayyaa vaay thaan izhukkuthayyaa
padhungguRa eli thaanayyaa..
suntharalinggamayyaa sElaiyonRu kattumayyaa
kadhaiyil pulithaanayyaa.. bayam koLLi puunaiyayyaa
adidaa suntharalinggam…adidaa.. adidaa..
adidaa suntharalinggam…
suntharalinggamayyaa.. ? vaanggittaayyaa
maanam pOguthayyaa..padhungguRa kavara payyaa..
suntharalinggamayyaa sElaiyonRu kattumayyaa
kadhaiyil pulithaanayyaa.. bayam koLLi puunaiyayyaa
adidaa suntharalinggam…adidaa.. adidaa..
adidaa suntharalinggam…

cholli cholli paarththEn avaL thirunthamaattaaLE
alli raNi daily aaga EsuginRaaLE
seedhanaththai thiruppi thaadaa
donation adhaiyum thaadaa
vaanggina kadanai thaadaa
vantha vazhiyE pOdaa
maamiyaarai naanum kEttEn
maamanaarin kaalai thottEn
saamiyaaraa pOvEn enREn
santhOsam thEdi pOvEn
Odi vAREn unnai nambi mariyaa mariyaa
vaazhkaiyilE arththam vENum tharEyaa tharEyaa
maamiyaarai naanum kEttEn
maamanaarin kaalai thottEn
saamiyaaraa pOvEn enREn
santhOsam thEdi pOvEn
paavi magaL sollaikkEttu
peRRavarai uthaRRi vittu
paadhiyaay vaazhuginREn bayanthu OduginREn
OdivaarEn unnai nambi kujli mariyaa
vaazhkaiyilE arththam vENum tharEyaa tharEyaa

mariyaavai thEduREn avaLai naadi OduREn
priyavai thEduREn sernthu vaazha pOgiREn
mariyaavai thEduREn avaLai naadi OduREn
priyavai thEduREn sernthu vaazha pOgiREn
I’ll take u on a hike
I’ll take u on a bike
I’ll take u on a ride
will u b my lovin’ bride

gujili ammaa gujili ammaa kObam ennadiyOv
gujili ammaa gujili ammaa kObam ennadiyOv
sanggu kazhuththilE kattuREn thaali
kalagam EnadiyOv
sanggu kazhuththilE kattuREn thaali
kalagam EnadiyOv
muththu rathina maalaiyO thangga vaira attigaiyO
soththu seethanam vENdaam
thangga kattiyE nii pOdhum

dinggiri ayyaa dinggiri ayyaa anggaRa padaathE
dinggiri ayyaa dinggiri ayyaa anggaRa padaadhE
sanggadamaana nilaiyil inRu maattikkoNdaayE
-niiyum sanggadamaana nilailyil inRu maatti koNdaayE
adhO appaRam vaarraarE enthan aNNaNum vaaraanE
chinna thambiyum vaaraanE unthan mudhugu appadiyO

-naay vEsham veLi vEsham ellaam
ellaam nERRu aachchi nallaay padichchaachu
-naanum thirunthiyaachchu..
kalyaaNam en vaazhkkai nalla paadam solliyaachchu
padikkaatha payal naanum oru padichcha mEdhai aachchu
-naay vEsham veLi vEsham ellaam
ellaam nERRu aachchi nallaay padichchaachu
-naanum thirunthiyaachchu..
kalyaaNam en vaazhkkai nalla paadam solliyaachchu
padikkaatha payal naanum oru padichcha mEdhai aachchu

adidaa suntharalinggam…adidaa.. adidaa..
adidaa suntharalinggam…
suntharalinggamayyaa nii thaan manusanayyaa
maanam vanthathayyaa manusan aanaanayyaa
suntharalinggamayyaa viidonRai kattumayyaa
kadhaiyai maaRRumayyaa vaazhnthu kaattumayyaa

adidaa suntharalinggam…adidaa..
adidaa suntharalinggam
adidaa suntharalinggam…adidaa..
adidaa suntharalinggam

Tell-a-Friend

அடிடா சுந்தரலிங்கம்…அடிடா.. அடிடா..
அடிடா சுந்தரலிங்கம்…
வயசுக்கு பயனில்லையய்யா வாய் தான் இழுக்குதய்யா
பதுங்குற எலி தானய்யா..
சுந்தரலிங்கமய்யா சேலையொன்று கட்டுமய்யா
கதையில் புலிதானய்யா.. பயம் கொள்ளி பூனையய்யா
அடிடா சுந்தரலிங்கம்…அடிடா.. அடிடா..
அடிடா சுந்தரலிங்கம்…
சுந்தரலிங்கமய்யா.. ? வாங்கிட்டாய்யா
மானம் போகுதய்யா..பதுங்குற கவர பய்யா..
சுந்தரலிங்கமய்யா சேலையொன்று கட்டுமய்யா
கதையில் புலிதானய்யா.. பயம் கொள்ளி பூனையய்யா
அடிடா சுந்தரலிங்கம்…அடிடா.. அடிடா..
அடிடா சுந்தரலிங்கம்…

சொல்லி சொல்லி பார்த்தேன் அவள் திருந்தமாட்டாளே
அல்லி ரணி டைல்ய் ஆக ஏசுகின்றாளே
சேதனத்தை திருப்பி தாடா
டொனடிஒன் அதையும் தாடா
வாங்கின கடனை தாடா
வந்த வழியே போடா
மாமியாரை நானும் கேட்டேன்
மாமனாரின் காலை தொட்டேன்
சாமியாரா போவேன் என்றேன்
சந்தோசம் தேடி போவேன்
ஓடி வாறேன் உன்னை நம்பி மரியா மரியா
வாழ்கையிலே அர்த்தம் வேணும் தரேயா தரேயா
மாமியாரை நானும் கேட்டேன்
மாமனாரின் காலை தொட்டேன்
சாமியாரா போவேன் என்றேன்
சந்தோசம் தேடி போவேன்
பாவி மகள் சொல்லைக்கேட்டு
பெற்றவரை உதற்றி விட்டு
பாதியாய் வாழுகின்றேன் பயந்து ஓடுகின்றேன்
ஓடிவாரேன் உன்னை நம்பி குஜ்லி மரியா
வாழ்கையிலே அர்த்தம் வேணும் தரேயா தரேயா

மரியாவை தேடுறேன் அவளை நாடி ஓடுறேன்
ப்ரியவை தேடுறேன் செர்ந்து வாழ போகிறேன்
மரியாவை தேடுறேன் அவளை நாடி ஓடுறேன்
ப்ரியவை தேடுறேன் செர்ந்து வாழ போகிறேன்
I’ll take u on a hike
I’ll take u on a bike
I’ll take u on a ride
will u b my lovin’ bride

குஜிலி அம்மா குஜிலி அம்மா கோபம் என்னடியோவ்
குஜிலி அம்மா குஜிலி அம்மா கோபம் என்னடியோவ்
சங்கு கழுத்திலே கட்டுறேன் தாலி
கலகம் ஏனடியோவ்
சங்கு கழுத்திலே கட்டுறேன் தாலி
கலகம் ஏனடியோவ்
முத்து ரதின மாலையோ தங்க வைர அட்டிகையோ
சொத்து சேதனம் வேண்டாம்
தங்க கட்டியே நீ போதும்

டிங்கிரி அய்யா டிங்கிரி அய்யா அங்கற படாதே
டிங்கிரி அய்யா டிங்கிரி அய்யா அங்கற படாதே
சங்கடமான நிலையில் இன்று மாட்டிக்கொண்டாயே
நீயும் சங்கடமான நிலைல்யில் இன்று மாட்டி கொண்டாயே
அதோ அப்பறம் வார்ராரே எந்தன் அண்ணணும் வாரானே
சின்ன தம்பியும் வாரானே உந்தன் முதுகு அப்படியோ

நாய் வேஷம் வெளி வேஷம் எல்லாம்
எல்லாம் நேற்று ஆச்சி நல்லாய் படிச்சாசு
நானும் திருந்தியாச்சு..
கல்யாணம் என் வாழ்க்கை நல்ல பாடம் சொல்லியாச்சு
படிக்காத பயல் நானும் ஒரு படிச்ச மேதை ஆச்சு
நாய் வேஷம் வெளி வேஷம் எல்லாம்
எல்லாம் நேற்று ஆச்சி நல்லாய் படிச்சாசு
நானும் திருந்தியாச்சு..
கல்யாணம் என் வாழ்க்கை நல்ல பாடம் சொல்லியாச்சு
படிக்காத பயல் நானும் ஒரு படிச்ச மேதை ஆச்சு

அடிடா சுந்தரலிங்கம்…அடிடா.. அடிடா..
அடிடா சுந்தரலிங்கம்…
சுந்தரலிங்கமய்யா நீ தான் மனுசனய்யா
மானம் வந்ததய்யா மனுசன் ஆனானய்யா
சுந்தரலிங்கமய்யா வீடொன்றை கட்டுமய்யா
கதையை மாற்றுமய்யா வாழ்ந்து காட்டுமய்யா

அடிடா சுந்தரலிங்கம்…அடிடா..
அடிடா சுந்தரலிங்கம்
அடிடா சுந்தரலிங்கம்…அடிடா..
அடிடா சுந்தரலிங்கம்