அடடா என்ன அழகு


MOVIE : NEE
MUSIC : MSV
SINGER : LR ESWARI

adadaa enna azhagu
arugE vanthu pazhagu
adadaa enna azhagu
arugE vanthu pazhagu
anal mEl vaiththa mezhugu
adhupOl niiyum urugu
anbE enRu thazhuvu
senthEn aLLi parugu
adadaa enna azhagu
arugE vanthu pazhagu

thEdum sinna kaNgaL unnOdu pOraadalaam
aadum thaLLaadum kaalgaL ennOdu pinnaadalaam
vaa vaa enRu mella edhO onRu solla
uunjchal enRa uLLam unnai thEdi sellum

adadaa enna azhagu
arugE vanthu pazhagu
adadaa enna azhagu
arugE vanthu pazhagu
anal mEl vaiththa mezhugu
adhupOl niiyum urugu
anbE enRu thazhuvu
senthEn aLLi parugu
adadaa enna azhagu
arugE vanthu pazhagu

aasai illaiyenRu
eppOdhu yaar sonnathu
aadum ponmEni kaNdu
aadaamal yaar ninRathu
kaalam inRu pOgum
kaadhal enna aagum
paadam solla vENdum
paavai thuLLa vENdum

adadaa enna azhagu
arugE vanthu pazhagu
adadaa enna azhagu
arugE vanthu pazhagu
anal mEl vaiththa mezhugu
adhupOl niiyum urugu
anbE enRu thazhuvu
senthEn aLLi parugu
adadaa enna azhagu
arugE vanthu pazhagu
***********************************************

அடடா என்ன அழகு
அருகே வந்து பழகு
அடடா என்ன அழகு
அருகே வந்து பழகு
அனல் மேல் வைத்த மெழுகு
அதுபோல் நீயும் உருகு
அன்பே என்று தழுவு
செந்தேன் அள்ளி பருகு
அடடா என்ன அழகு
அருகே வந்து பழகு

தேடும் சின்ன கண்கள் உன்னோடு போராடலாம்
ஆடும் தள்ளாடும் கால்கள் என்னோடு பின்னாடலாம்
வா வா என்று மெல்ல எதோ ஒன்று சொல்ல
ஊஞ்சல் என்ற உள்ளம் உன்னை தேடி செல்லும்

அடடா என்ன அழகு
அருகே வந்து பழகு
அடடா என்ன அழகு
அருகே வந்து பழகு
அனல் மேல் வைத்த மெழுகு
அதுபோல் நீயும் உருகு
அன்பே என்று தழுவு
செந்தேன் அள்ளி பருகு
அடடா என்ன அழகு
அருகே வந்து பழகு

ஆசை இல்லையென்று
எப்போது யார் சொன்னது
ஆடும் பொன்மேனி கண்டு
ஆடாமல் யார் நின்றது
காலம் இன்று போகும்
காதல் என்ன ஆகும்
பாடம் சொல்ல வேண்டும்
பாவை துள்ள வேண்டும்

அடடா என்ன அழகு
அருகே வந்து பழகு
அடடா என்ன அழகு
அருகே வந்து பழகு
அனல் மேல் வைத்த மெழுகு
அதுபோல் நீயும் உருகு
அன்பே என்று தழுவு
செந்தேன் அள்ளி பருகு
அடடா என்ன அழகு
அருகே வந்து பழகு
****************************************************