அடங்கொப்புறான சத்தியமா நான் காவல்காரன்

MOVIE : KAAVALKKAARAN
MUSIC : MSV
SINGER : TMS

adanggoppuRaana saththiyamaa naan kaavalkaaran (2)
-nii oppukkoLLa maRuththaalum naan kaavalkaaran
adanggoppuRaana saththiyamaa naan kaavalkaaran
-nii oppukkoLLa maRuththaalum naan kaavalkaaran

pattam irunthaalum rokkam irunthaalum
kaRpai adhu kaakkumO
pattam irunthaalum rokkam irunthaalum
kaRpai adhu kaakkumO
unnaith thottu mudipOttu otti uRavaadum
thuNaivan pOlaagumO
unnaith thottu mudipOttu otti uRavaadum
thuNaivan pOlaagumO
intha thuNaivan pOlaagumO..

adanggoppuRaana saththiyamaa naan kaavalkaaran
-nii oppukkoLLa maRuththaalum naan kaavalkaaran

peNmaikkodi miidhu kaNgaL padumbOdhu
unkaaval thaanadiyO
peNmaikkodi miidhu kaNgaL padumbOdhu
unkaaval thaanadiyO
unpattu thaLir mEni muRRum rasikkinRa
meykaaval naanadiyO
unpattu thaLir mEni muRRum rasikkinRa
meykaaval naanadiyO
enRum mey kaaval naanadiyO

adanggoppuRaana saththiyamaa naan kaavalkaaran
-nii oppukkoLLa maRuththaalum naan kaavalkaaran

annai muthaRkaaval thanthai maRukaaval
aaramba kaavaladi
en uLLam kavarnthaalum illam pugunthaalum
naan thaan kaavaladi..
enRum naan thaan kaavaladi..

adanggoppuRaana saththiyamaa naan kaavalkaaran
-nii oppukkoLLa maRuththaalum naan kaavalkaaran
**********************************************************

அடங்கொப்புறான சத்தியமா நான் காவல்காரன் (2)
நீ ஒப்புக்கொள்ள மறுத்தாலும் நான் காவல்காரன்
அடங்கொப்புறான சத்தியமா நான் காவல்காரன்
நீ ஒப்புக்கொள்ள மறுத்தாலும் நான் காவல்காரன்

பட்டம் இருந்தாலும் ரொக்கம் இருந்தாலும்
கற்பை அது காக்குமோ
பட்டம் இருந்தாலும் ரொக்கம் இருந்தாலும்
கற்பை அது காக்குமோ
உன்னைத் தொட்டு முடிபோட்டு ஒட்டி உறவாடும்
துணைவன் போலாகுமோ
உன்னைத் தொட்டு முடிபோட்டு ஒட்டி உறவாடும்
துணைவன் போலாகுமோ
இந்த துணைவன் போலாகுமோ..

அடங்கொப்புறான சத்தியமா நான் காவல்காரன்
நீ ஒப்புக்கொள்ள மறுத்தாலும் நான் காவல்காரன்

பெண்மைக்கொடி மீது கண்கள் படும்போது
உன்காவல் தானடியோ
பெண்மைக்கொடி மீது கண்கள் படும்போது
உன்காவல் தானடியோ
உன்பட்டு தளிர் மேனி முற்றும் ரசிக்கின்ற
மெய்காவல் நானடியோ
உன்பட்டு தளிர் மேனி முற்றும் ரசிக்கின்ற
மெய்காவல் நானடியோ
என்றும் மெய் காவல் நானடியோ

அடங்கொப்புறான சத்தியமா நான் காவல்காரன்
நீ ஒப்புக்கொள்ள மறுத்தாலும் நான் காவல்காரன்

அன்னை முதற்காவல் தந்தை மறுகாவல்
ஆரம்ப காவலடி
என் உள்ளம் கவர்ந்தாலும் இல்லம் புகுந்தாலும்
னான் தான் காவலடி..
என்றும் நான் தான் காவலடி..

அடங்கொப்புறான சத்தியமா நான் காவல்காரன்
நீ ஒப்புக்கொள்ள மறுத்தாலும் நான் காவல்காரன்