கள்ளுக்கடை பக்கம் போவாதே


SONG : KALLUKADAI
SINGER : NITHI KANAGARATHINAM
LYRIC : NITHI KANAGARATHINAM

ElElO maa…ElElO maa…
kaLLukkadai pakkam pOvaadhE
kaalaippidiththu kenjchugiREn
kaLLukkadai pakkam pOvaadhE
kaalaippidiththu kenjchugiREn
kaNNum pugainthidum
-nenjchum vaRaNdidum
kaikaal uzhanRidum intha kaLLaalE
kaNNum pugainthidum
-nenjchum vaRaNdidum
kaikaal uzhanRidum intha kaLLaalE
kaLLukkadai pakkam pOvaadhE… (pOgaadhE pOgaadhE..)
kaalaippidiththu kenjchugiREn
kaLLukkadai pakkam pOvaadhE…..(pOgaadhE pOgaadhE..)
kaalaippidiththu kenjchugiREn

aachchi enthan appuvum intha kadaiyil dhaan
aduththa viittu aduththa viittu vaaththiyaarum kadaiyil dhaan
vitamin B enRu vaiththiyarum sonnadhaalE
vittEnO kaLLu kudiyai naan
paavi payalE konjcham kELudaa
paaluutti vaLarththa naanum thaayadaa
paRRiyeriyudhenthan vayiRadaa
pananggaLLai maRanthu niiyum vaazhadaa

kaLLukkadai pakkam pOvaadhE… (pOgaadhE pOgaadhE..)
kaalaippidiththu kenjchugiREn
kaLLukkadai pakkam pOvaadhE…..(pOgaadhE pOgaadhE..)
kaalaippidiththu kenjchugiREn
kaLLenRaalE… pOgaathappaa…

kadavuL thantha panai maranggaL thaanadaa
kadavuL kaLLai thottathuNdO kELadaa
vaaykkozhuppum manaththimiRum vaLarnthu varum unakku naanum
vaalaRukkum naaLum varumO
kaLLukkudi un kudiyai keduththidum
kadankaaranaaga unnai maaththidum
kaNda kaNda pazhakkamellaam vaLarththidum
kadaisiyil kattaiyila koNdu pOy sErththidum
ElElO maa…ElElO maa…

kadavuLE en maganum idhai uNaraanO
kaLLukkudiyai vittozhinthu thirunthaanO
annai sollu kEtpaanenenRaal aaRaRivu padaiththa evanum
pErarinjan aagiduvaanE

kaLLukkadai pakkam pOvaadhE
kaalaippidiththu kenjchugiREn
kaLLukkadai pakkam pOvaadhE
kaalaippidiththu kenjchugiREn
kaNNum pugainthidum
-nenjchum vaRaNdidum
kaikaal uzhanRidum intha kaLLaalE….(kaLLaalE..)
kaNNum pugainthidum
-nenjchum vaRaNdidum
kaikaal uzhanRidum intha kaLLaalE
kaLLukkadai pakkam pOvaadhE… (pOgaadhE pOgaadhE..)
kaalaippidiththu kenjchugiREn…(kenjchugiREn…kenjchugiREn..)
kaLLukkadai pakkam pOvaadhE…..(pOgaadhE pOgaadhE..)
kaalaippidiththu kenjchugiREn…

*******************************************************
ஏலேலோ மா…ஏலேலோ மா…
கள்ளுக்கடை பக்கம் போவாதே
காலைப்பிடித்து கெஞ்சுகிறேன்
கள்ளுக்கடை பக்கம் போவாதே
காலைப்பிடித்து கெஞ்சுகிறேன்
கண்ணும் புகைந்திடும்
நெஞ்சும் வறண்டிடும்
கைகால் உழன்றிடும் இந்த கள்ளாலே
கண்ணும் புகைந்திடும்
நெஞ்சும் வறண்டிடும்
கைகால் உழன்றிடும் இந்த கள்ளாலே
கள்ளுக்கடை பக்கம் போவாதே… (போகாதே போகாதே..)
காலைப்பிடித்து கெஞ்சுகிறேன்
கள்ளுக்கடை பக்கம் போவாதே…..(போகாதே போகாதே..)
காலைப்பிடித்து கெஞ்சுகிறேன்

ஆச்சி எந்தன் அப்புவும் இந்த கடையில் தான்
அடுத்த வீட்டு அடுத்த வீட்டு வாத்தியாரும் கடையில் தான்
வைட்டமின் B என்று வைத்தியரும் சொன்னதாலே
விட்டேனோ கள்ளு குடியை நான்
பாவி பயலே கொஞ்சம் கேளுடா
பாலூட்டி வளர்த்த நானும் தாயடா
பற்றியெரியுதெந்தன் வயிறடா
பனங்கள்ளை மறந்து நீயும் வாழடா

கள்ளுக்கடை பக்கம் போவாதே… (போகாதே போகாதே..)
காலைப்பிடித்து கெஞ்சுகிறேன்
கள்ளுக்கடை பக்கம் போவாதே…..(போகாதே போகாதே..)
காலைப்பிடித்து கெஞ்சுகிறேன்
கள்ளென்றாலே… போகாதப்பா…

கடவுள் தந்த பனை மரங்கள் தானடா
கடவுள் கள்ளை தொட்டதுண்டோ கேளடா
வாய்க்கொழுப்பும் மனத்திமிறும் வளர்ந்து வரும் உனக்கு நானும்
வாலறுக்கும் நாளும் வருமோ
கள்ளுக்குடி உன் குடியை கெடுத்திடும்
கடன்காரனாக உன்னை மாத்திடும்
கண்ட கண்ட பழக்கமெல்லாம் வளர்த்திடும்
கடைசியில் கட்டையில கொண்டு போய் சேர்த்திடும்
ஏலேலோ மா…ஏலேலோ மா…

கடவுளே என் மகனும் இதை உணரானோ
கள்ளுக்குடியை விட்டொழிந்து திருந்தானோ
அன்னை சொல்லு கேட்பானெனென்றால் ஆறறிவு படைத்த எவனும்
பேரரிஞன் ஆகிடுவானே

கள்ளுக்கடை பக்கம் போவாதே
காலைப்பிடித்து கெஞ்சுகிறேன்
கள்ளுக்கடை பக்கம் போவாதே
காலைப்பிடித்து கெஞ்சுகிறேன்
கண்ணும் புகைந்திடும்
நெஞ்சும் வறண்டிடும்
கைகால் உழன்றிடும் இந்த கள்ளாலே….(கள்ளாலே..)
கண்ணும் புகைந்திடும்
நெஞ்சும் வறண்டிடும்
கைகால் உழன்றிடும் இந்த கள்ளாலே
கள்ளுக்கடை பக்கம் போவாதே… (போகாதே போகாதே..)
காலைப்பிடித்து கெஞ்சுகிறேன்…(கெஞ்சுகிறேன்…கெஞ்சுகிறேன்..)
கள்ளுக்கடை பக்கம் போவாதே…..(போகாதே போகாதே..)
காலைப்பிடித்து கெஞ்சுகிறேன்…

****************************************************

Advertisements

Once a Pappa met a maama


MOVIE : ANBE VAA
MUSIC : MSV
SINGER : RAGHAVAN A L

laa..laa..laallaa..laa..laa..laa..laallaa..
laa…laa..laallaa..laa..lalala..laallaa..

Ah.. once a pappaa met a maamaa..
in a little tourist bus..
ennadi paappaa sonnadhu dooppaa…
kannam sivanthathu..
What is this…
laalla laa laa laalla laa laa..laallaa..
laalla laa laa laalla laa laa .. laallaa..
ha.. My dear paappaa thalaiyil dOppaa..
what about the hair oil…
Evening duty ennadi beauty..
meet me in the ?

laa..laa..laallaa..laa..laa..laa..laallaa..
laa…laa..laallaa..laa..lalala..laallaa

Ah.. once a pappaa met a maamaa..
in a little tourist bus..
ennadi paappaa sonnadhu dooppaa…
kannam sivanthathu..
What is this….
_________________

மாயா காதல் மாயா


MOVIE : KADHALE EN KADHALE
MUSIC : PRAYOG
SINGER : BHAVADHARANI

maayaa kaadhal maayaa
maiyal koNdEn maayaa
miiraa mayanggiya maayaa
mm..mm..mm….
-niiraay maaRiya thiiyaay
mm..mm..mm…….
unnaal en vayadhu oru puuchchedi muLaikkuthadaa
uyirai kayiRaakki kaadhal uunjchal aaduthadaa
maayaa …. maayaa…. maayaa…
manadhil enggum niiyaa…
mm..mm..mm…mm…mm…

maayaa kaadhal maayaa
maattikkoNdEn maayaa…
thaayaay thOnRum thOzhaa…
aanEn thalai kiizhaa…
saRRE unai paarththaal
en kanavugaL eriyudhadaa..
sarugai pOl thaanE en iravugaL udhirudhadaa
maayaa…maayaa…maayaa..
maayam seyyum… maayaa
mm…mmm…mm..mm..
mm..mmm..mm…….

***************************************************

மாயா காதல் மாயா
மையல் கொண்டேன் மாயா
மீரா மயங்கிய மாயா
ம்ம்..ம்ம்..ம்ம்….
நீராய் மாறிய தீயாய்
ம்ம்..ம்ம்..ம்ம்…….
உன்னால் என் வயது ஒரு பூச்செடி முளைக்குதடா
உயிரை கயிறாக்கி காதல் ஊஞ்சல் ஆடுதடா
மாயா …. மாயா…. மாயா…
மனதில் எங்கும் நீயா…
ம்ம்..ம்ம்..ம்ம்…ம்ம்…ம்ம்…

மாயா காதல் மாயா
மாட்டிக்கொண்டேன் மாயா…
தாயாய் தோன்றும் தோழா…
ஆனேன் தலை கீழா…
சற்றே உனை பார்த்தால்
என் கனவுகள் எரியுதடா..
சருகை போல் தானே என் இரவுகள் உதிருதடா
மாயா…மாயா…மாயா..
மாயம் செய்யும்… மாயா
ம்ம்…ம்ம்ம்…ம்ம்..ம்ம்..
ம்ம்..ம்ம்ம்..ம்ம்…….

*******************************************************

மதம் புடிச்ச மதம் புடிச்ச அரபு குதிரை


MOVIE : NEE NAAN NILA
MUSIC : DHEENA
SINGER : SUNITHA SARADHY.

madham pudichcha madham pudichcha arabu kudhirai
madha madhannu madha madhannu kudhikkum adhira
..kalaaS……kallaaS…
thimir pudichcha thimir pudichcha karuppu kudhirai
thidiir thidiirnnu thidiir thidiirnnu mirattum miraLa
..kalaaS……kallaaS…
kaadhal pOrvai pOrththiyE kaama paarvai Enadaa..
sattena vanthu sarasam paNNu sagalamum paarppOmdaa..
maNNu thinna pOguthu manasO dhinamum vEgudhu..
parunthu oNNu virunthu vachchaa paRanthu vaayENdaa..
..kallaaS……kallaaS…
madham pudichcha madham pudichcha arabu kudhirai
madha madhannu madha madhannu kudhikkum adhira
..kalaaS…-hEyy……..kallaaS…

miisai kuththi kizhiyadaa..
michchaminRi rusiyadaa..
kidaikkumbOdhu kidaichchathellaam kadichchi thinnENdaa…
-niiyaa naanaa paarkkalaam..
-naadi narambum vErkkalaam..
kiRanggi vanthaa .. iRanggi vanthu
-noRungga vaiyENdaa..
madham pudichcha madham pudichcha arabu kudhirai
madha madhannu madha madhannu kudhikkum adhira
..kalaaS……kallaaS…
madham pudichcha madham pudichcha arabu kudhirai
madha madhannu madha madhannu kudhikkum adhira
..kalaaS……kallaaS…

kaiyum kaiyum pinniyE rEgai ellaam azhiyaNum
kadainjcha kattil iNainjchadhaalE udainjchi pOgattum..
paavam paNNi saagalaam.. paSbamaagi pOgalaam
aranggamellaam namakku inba suranggamaagattum..
..kalaaS……kallaaS…
madham pudichcha madham pudichcha arabu kudhirai
madha madhannu madha madhannu kudhikkum adhira
..kalaaS……kallaaS…
thimir pudichcha thimir pudichcha karuppu kudhirai
thidiir thidiirnnu thidiir thidiirnnu mirattum miraLa
..kalaaS……kallaaS…
kaadhal pOrvai pOrththiyE kaama paarvai Enadaa..
sattena vanthu sarasam paNNu sagalamum paarppOmdaa..
maNNu thinna pOguthu manasO dhinamum vEgudhu..
parunthu oNNu virunthu vachchaa paRanthu vaayENdaa..
..kallaaS…-hEy…..kallaaS…
madham pudichcha madham pudichcha arabu kudhirai
madha madhannu madha madhannu kudhikkum adhira
..kalaaS…-hEyy….-hEy….kallaaS…
******************************************************

மதம் புடிச்ச மதம் புடிச்ச அரபு குதிரை
மத மதன்னு மத மதன்னு குதிக்கும் அதிர
..கலாஸ்……கல்லாஸ்…
திமிர் புடிச்ச திமிர் புடிச்ச கருப்பு குதிரை
திடீர் திடீர்ன்னு திடீர் திடீர்ன்னு மிரட்டும் மிரள
..கலாஸ்……கல்லாஸ்…
காதல் போர்வை போர்த்தியே காம பார்வை ஏனடா..
சட்டென வந்து சரசம் பண்ணு சகலமும் பார்ப்போம்டா..
மண்ணு தின்ன போகுது மனசோ தினமும் வேகுது..
பருந்து ஒண்ணு விருந்து வச்சா பறந்து வாயேண்டா..
..கல்லாஸ்……கல்லாஸ்…
மதம் புடிச்ச மதம் புடிச்ச அரபு குதிரை
மத மதன்னு மத மதன்னு குதிக்கும் அதிர
..கலாஸ்…ஹேய்ய்……..கல்லாஸ்…

மீசை குத்தி கிழியடா..
மிச்சமின்றி ருசியடா..
கிடைக்கும்போது கிடைச்சதெல்லாம் கடிச்சி தின்னேண்டா…
நீயா நானா பார்க்கலாம்..
நாடி நரம்பும் வேர்க்கலாம்..
கிறங்கி வந்தா .. இறங்கி வந்து
நொறுங்க வையேண்டா..
மதம் புடிச்ச மதம் புடிச்ச அரபு குதிரை
மத மதன்னு மத மதன்னு குதிக்கும் அதிர
..கலாஸ்……கல்லாஸ்…
மதம் புடிச்ச மதம் புடிச்ச அரபு குதிரை
மத மதன்னு மத மதன்னு குதிக்கும் அதிர
..கலாஸ்……கல்லாஸ்…

கையும் கையும் பின்னியே ரேகை எல்லாம் அழியணும்
கடைஞ்ச கட்டில் இணைஞ்சதாலே உடைஞ்சி போகட்டும்..
பாவம் பண்ணி சாகலாம்.. பஸ்பமாகி போகலாம்
அரங்கமெல்லாம் நமக்கு இன்ப சுரங்கமாகட்டும்..
..கலாஸ்……கல்லாஸ்…
மதம் புடிச்ச மதம் புடிச்ச அரபு குதிரை
மத மதன்னு மத மதன்னு குதிக்கும் அதிர
..கலாஸ்……கல்லாஸ்…
திமிர் புடிச்ச திமிர் புடிச்ச கருப்பு குதிரை
திடீர் திடீர்ன்னு திடீர் திடீர்ன்னு மிரட்டும் மிரள
..கலாஸ்……கல்லாஸ்…
காதல் போர்வை போர்த்தியே காம பார்வை ஏனடா..
சட்டென வந்து சரசம் பண்ணு சகலமும் பார்ப்போம்டா..
மண்ணு தின்ன போகுது மனசோ தினமும் வேகுது..
பருந்து ஒண்ணு விருந்து வச்சா பறந்து வாயேண்டா..
..கல்லாஸ்…ஹேய்…..கல்லாஸ்…
மதம் புடிச்ச மதம் புடிச்ச அரபு குதிரை
மத மதன்னு மத மதன்னு குதிக்கும் அதிர
..கலாஸ்…ஹேய்ய்….ஹேய்….கல்லாஸ்…
********************************************************

கிட்ட வாடா கிட்ட வாடா கெட்ட படவா


MOVIE : PIRAGU
MUSIC : SRIKANTH DEVA
SINGER : SUJITHRA
.

kitta vaadaa kitta vaadaa ketta badavaa
thillirunthaa thillirunthaa ennai kadidaa
kitta vaadaa kitta vaadaa ketta badavaa
thillirunthaa thillirunthaa ennai kadidaa
idhu thaan idhu thaan vaaliba vayasu..
-niiyum naanum puujaikku pudhusu..
jeyichchaa unakku tharuvEn parisu
adhukku vanthu enna urasu..
uchcham paaththu thaan en vayasa sollENdaa
OrakkaNNaalE oru thadavai paarENdaa
kitta vaadaa kitta vaadaa ketta badavaa
thillirunthaa thillirunthaa ennai kadidaa

vEshaththai vittu vittu peN vaadai thEdadaa..
pudhu paayai pOdadaa..
maaraappu manthiraththai eppOdhu kELadaa
edai thaanggum adadaa..
pachchai moLagaa kaaram daa
uL-naakku uuRum daa
vadu maanggaay viiNaa pOgumdaa..
udhadugaLaal mEyENdaa..
en thEvai thiirENdaa..
udal muzhudhum unakkE thaarENdaa..
thodudaa.. thodudaa..thodudaa..
vidha vidhamaay niiyum thodudaa..
pudidaa pudidaa pudidaa..
pudhu idaththai niiyum pudidaa..
thodudaa.. thodudaa..thodudaa..
vidha vidhamaay niiyum thodudaa..O-hO…
pudidaa pudidaa pudidaa..
pudhu idaththai niiyum pudidaa

kitta vaadaa kitta vaadaa ketta badavaa
thillirunthaa thillirunthaa ennai kadidaa

munthaanai sanggeduththu ippOdhE uudhadaa..
idaiyidaiyE mOdhadaa..
banthaavai vittu vittu nam thEvai thiiradaa…
-nagam koNdu kiiRadaa..
veyil maRaiththa baagaththai
viral maRaiththaal pOdhum daa
uyilezhudhi unakkE thaarENdaa..
oru vizhi thaan kaamam daa..
maRu vizhi thaan njaanam daa..
iru vizhiyum inggE vENumdaa..
adadaa adadaa adadaa..
idhil amudham kadainthu edudaa..
vidudaa vidudaa vidudaa..
un thavaththai thaLLi vidudaa..
adadaa adadaa adadaa..
idhil amudham kadainthu edudaa….O-hO..
vidudaa vidudaa vidudaa..
un thavaththai thaLLi vidudaa..

ki…ki..ki…
kitta vaadaa kitta vaadaa ketta badavaa
thillirunthaa thillirunthaa ennai kadidaa
kitta vaadaa kitta vaadaa ketta badavaa
thillirunthaa thillirunthaa ennai kadidaa
ennai kadi..daa…aa..aa..aa..aa..aa……..

***************************************************

கிட்ட வாடா கிட்ட வாடா கெட்ட படவா
தில்லிருந்தா தில்லிருந்தா என்னை கடிடா
கிட்ட வாடா கிட்ட வாடா கெட்ட படவா
தில்லிருந்தா தில்லிருந்தா என்னை கடிடா
இது தான் இது தான் வாலிப வயசு..
நீயும் நானும் பூஜைக்கு புதுசு..
ஜெயிச்சா உனக்கு தருவேன் பரிசு
அதுக்கு வந்து என்ன உரசு..
உச்சம் பாத்து தான் என் வயச சொல்லேண்டா
ஓரக்கண்ணாலே ஒரு தடவை பாரேண்டா
கிட்ட வாடா கிட்ட வாடா கெட்ட படவா
தில்லிருந்தா தில்லிருந்தா என்னை கடிடா

வேஷத்தை விட்டு விட்டு பெண் வாடை தேடடா..
புது பாயை போடடா..
மாராப்பு மந்திரத்தை எப்போது கேளடா
எடை தாங்கும் அடடா..
பச்சை மொளகா காரம் டா
உள்நாக்கு ஊறும் டா
வடு மாங்காய் வீணா போகும்டா..
உதடுகளால் மேயேண்டா..
என் தேவை தீரேண்டா..
உடல் முழுதும் உனக்கே தாரேண்டா..
தொடுடா.. தொடுடா..தொடுடா..
வித விதமாய் நீயும் தொடுடா..
புடிடா புடிடா புடிடா..
புது இடத்தை நீயும் புடிடா..
தொடுடா.. தொடுடா..தொடுடா..
வித விதமாய் நீயும் தொடுடா..ஓஹோ…
புடிடா புடிடா புடிடா..
புது இடத்தை நீயும் புடிடா

கிட்ட வாடா கிட்ட வாடா கெட்ட படவா
தில்லிருந்தா தில்லிருந்தா என்னை கடிடா

முந்தானை சங்கெடுத்து இப்போதே ஊதடா..
இடையிடையே மோதடா..
பந்தாவை விட்டு விட்டு நம் தேவை தீரடா…
நகம் கொண்டு கீறடா..
வெயில் மறைத்த பாகத்தை
விரல் மறைத்தால் போதும் டா
உயிலெழுதி உனக்கே தாரேண்டா..
ஒரு விழி தான் காமம் டா..
மறு விழி தான் ஞானம் டா..
இரு விழியும் இங்கே வேணும்டா..
அடடா அடடா அடடா..
இதில் அமுதம் கடைந்து எடுடா..
விடுடா விடுடா விடுடா..
உன் தவத்தை தள்ளி விடுடா..
அடடா அடடா அடடா..
இதில் அமுதம் கடைந்து எடுடா….ஓஹோ..
விடுடா விடுடா விடுடா..
உன் தவத்தை தள்ளி விடுடா..

கி…கி..கி…
கிட்ட வாடா கிட்ட வாடா கெட்ட படவா
தில்லிருந்தா தில்லிருந்தா என்னை கடிடா
கிட்ட வாடா கிட்ட வாடா கெட்ட படவா
தில்லிருந்தா தில்லிருந்தா என்னை கடிடா
என்னை கடி..டா…ஆ..ஆ..ஆ..ஆ..ஆ……..
*******************************************************

நான் முத்தம் தின்பவள்


MOVIE : GURU
MUSIC : AR RAHMAN
SINGER : CHINMAYI, DHOLER & KEERTHI.

( naan siiniyil seydha kadal…
-naan siiniyil seydha kadal..
veLLai thanggaththil seydha udal..
veLLai thanggaththil seydha udal..
un kaadhali naanE…
kaadhal thaanE kaaNEnE…. )

-naan muththam thinbavaL..
oru murattu puu ivaL..
-naan dhinamum thORpavaL..
antha aadai saNdaiyil
-naan muththam thinbavaL..
oru murattu puu ivaL..
dhinam aadai saNdaiyilE
mudhalil thORpavaL…
thiri kuRaiyattum thiruviLakku
-nii idam sutti poruL viLakku
ada kadavuLai adaiyum vazhiyil
en pEr ezhuthirukku..
maiyyaa maiyyaa… nilaavai varNam puusi vaiththukkoL..
maiyyaa maiyyaa…en udalinil oLi vitta malargaLum poyyaa poyyaa..
maiyyaa maiyyaa… nilaavai varNam puusi vaiththukkoL..
maiyyaa maiyyaa…en udalinil oLi vitta malargaLum poyyaa poyyaa..aa..aa…

-naan punnagai seydhaal pOdhum…
-naalu dhisaigaL adaipada kuudum..
en garvamE en kriidamE
malar ambugaL silirththidum peNmagaL naan..
ennai paarththadhumE en kaNNaadi ennai kaadhalikkum
ada peNgaLai thirudum pala aaNgaLukkellaam
kaadhalin aayudham naanE..

men kaaRRu en muuchchu sila yugamaay viisum..
ini naaLum en udalil pala puu puukkaL thuuvum..
kaamaa..kaamaa… idhu pOdhumaa…
en paarvai oLiyai kaalanggaL thEdum..
mai..mai.. maiyyaa.. -hE..-hE..-hE…
mai..mai.. maiyyaa.. -hE..-hE..-hE…

-naan muththam thinbavaL..
oru murattu puu ivaL..
dhinam aadai saNdaiyilE
mudhalil thORpavaL…
thiri kuRaiyattum thiruviLakku
-nii idam sutti poruL viLakku
ada kadavuLai adaiyum vazhiyil
en pEr ezhuthirukku..
maiyyaa maiyyaa…
maiyyaa maiyyaa…
maiyyaa maiyyaa…
maiyyaa maiyyaa…
mai..mai.. maiyyaa..
mai..mai.. maiyyaa..
……..
…aa..Ele..liyE..li..-habiibi…
*******************************************************

( நான் சீனியில் செய்த கடல்…
நான் சீனியில் செய்த கடல்..
வெள்ளை தங்கத்தில் செய்த உடல்..
வெள்ளை தங்கத்தில் செய்த உடல்..
உன் காதலி நானே…
காதல் தானே காணேனே…. )

நான் முத்தம் தின்பவள்..
ஒரு முரட்டு பூ இவள்..
நான் தினமும் தோற்பவள்..
அந்த ஆடை சண்டையில்
நான் முத்தம் தின்பவள்..
ஒரு முரட்டு பூ இவள்..
தினம் ஆடை சண்டையிலே
முதலில் தோற்பவள்…
திரி குறையட்டும் திருவிளக்கு
நீ இடம் சுட்டி பொருள் விளக்கு
அட கடவுளை அடையும் வழியில்
என் பேர் எழுதிருக்கு..
மைய்யா மைய்யா… நிலாவை வர்ணம் பூசி வைத்துக்கொள்..
மைய்யா மைய்யா…என் உடலினில் ஒளி விட்ட மலர்களும் பொய்யா பொய்யா..
மைய்யா மைய்யா… நிலாவை வர்ணம் பூசி வைத்துக்கொள்..
மைய்யா மைய்யா…என் உடலினில் ஒளி விட்ட மலர்களும் பொய்யா பொய்யா..ஆ..ஆ…

நான் புன்னகை செய்தால் போதும்…
நாலு திசைகள் அடைபட கூடும்..
என் கர்வமே என் க்ரீடமே
மலர் அம்புகள் சிலிர்த்திடும் பெண்மகள் நான்..
என்னை பார்த்ததுமே என் கண்ணாடி என்னை காதலிக்கும்
அட பெண்களை திருடும் பல ஆண்களுக்கெல்லாம்
காதலின் ஆயுதம் நானே..

மென் காற்று என் மூச்சு சில யுகமாய் வீசும்..
இனி நாளும் என் உடலில் பல பூ பூக்கள் தூவும்..
காமா..காமா… இது போதுமா…
என் பார்வை ஒளியை காலங்கள் தேடும்..
மை..மை.. மைய்யா.. ஹே..ஹே..ஹே…
மை..மை.. மைய்யா.. ஹே..ஹே..ஹே…

நான் முத்தம் தின்பவள்..
ஒரு முரட்டு பூ இவள்..
தினம் ஆடை சண்டையிலே
முதலில் தோற்பவள்…
திரி குறையட்டும் திருவிளக்கு
நீ இடம் சுட்டி பொருள் விளக்கு
அட கடவுளை அடையும் வழியில்
என் பேர் எழுதிருக்கு..
மைய்யா மைய்யா…
மைய்யா மைய்யா…
மைய்யா மைய்யா…
மைய்யா மைய்யா…
மை..மை.. மைய்யா..
மை..மை.. மைய்யா..
……..
…ஆ..ஏலீ..லியே..லி..ஹபீபீ…
**********************************************************

தித்திக்கிற வயசு பத்திக்கிற மனசு


MOVIE : THIMIRU
MUSIC : YUVAN SHANKAR RAJA
SINGER : ANUPAMA

thiththikkiRa vayasu paththikkiRa manasu
kaNNukkuLLE kaththi vachchi vattam pOdudhE
thottu thottu urasa thotta idam pudhusu
kattililE katti vaikka thittam pOdudhE
kaNNu iraNdum vara solludhE
vanthaal kai iraNdum pOda solludhE
kannam iraNdum thara solludhE
thanthaa kaalu iraNdum thaavi selludhE..-hEy..
maalaiyil dhEgam muuzhguvadhaalE
kaamamum kuuda kappalai pOlE
moththaththil kaNgaL muuduvadhaalE
muththamum kuuda dhiyaanaththai pOlE
thiththikkiRa vayasu paththikkiRa manasu
kaNNukkuLLE kaththi vachchi vattam pOdudhE
thottu thottu urasa thotta idam pudhusu
kattililE katti vaikka thittam pOdudhE

peNNum puuvum onRu
-nii paRiththu paarkka vENdum
-narambu ennum naaril
-nii thoduththu paarkka vENdum
O..O.. kavidhai enRu sonnaal..
-nii padiththu paarkka vENdum
kanigaL enRu sonnaal
-nii kadiththu paarkka vENdum
malaiyil ERum bOdhu..
-nii vaLainthERi pOgaNum..
anggE naanum vanthaal
-nii bayanthOdi saagaNum..
vidiyaamal intha iravinai niRuththida vaa
O-hO..-hO….vizhiyaalE unnai konjcha nEram kadiththida vaa…

thiththikkiRa vayasu paththikkiRa manasu
kaNNukkuLLE kaththi vachchi vattam pOdudhE

suththamaaga vaazha..-nii buththan illai pOdaa..
-naStamaagi pOga…idhu selavum illai vaadaa..
kuRRam enRu paarththaal
oru suRRam illai pOdaa..
saRRu nEram thiiNdi..
enai paSbam aakki pOdaa..
thaLLi thaLLi niRka .. naan mazhai thuuRal illaiyE
kaSta pattu kaRka naan kalluuri illaiyE
thii uuRRi antha nilavinai eriththida vaa
O-hO..-hO thinavERRi…
enthan thimirinai adakkida vaa.. O..O..

thiththikkiRa vayasu paththikkiRa manasu
kaNNukkuLLE kaththi vachchi vattam pOdudhE
thottu thottu urasa thotta idam pudhusu
kattililE katti vaikka thittam pOdudhE
kaNNu iraNdum vara solludhE
vanthaal kai iraNdum pOda solludhE
kannam iraNdum thara solludhE
thanthaa kaalu iraNdum thaavi selludhE..-hEy..
maalaiyil dhEgam muuzhguvadhaalE
kaamamum kuuda kappalai pOlE
moththaththil kaNgaL muuduvadhaalE
muththamum kuuda dhiyaanaththai pOlE
***************************************

தித்திக்கிற வயசு பத்திக்கிற மனசு
கண்ணுக்குள்ளே கத்தி வச்சி வட்டம் போடுதே
தொட்டு தொட்டு உரச தொட்ட இடம் புதுசு
கட்டிலிலே கட்டி வைக்க திட்டம் போடுதே
கண்ணு இரண்டும் வர சொல்லுதே
வந்தால் கை இரண்டும் போட சொல்லுதே
கன்னம் இரண்டும் தர சொல்லுதே
தந்தா காலு இரண்டும் தாவி செல்லுதே..ஹேய்..
மாலையில் தேகம் மூழ்குவதாலே
காமமும் கூட கப்பலை போலே
மொத்தத்தில் கண்கள் மூடுவதாலே
முத்தமும் கூட தியானத்தை போலே
தித்திக்கிற வயசு பத்திக்கிற மனசு
கண்ணுக்குள்ளே கத்தி வச்சி வட்டம் போடுதே
தொட்டு தொட்டு உரச தொட்ட இடம் புதுசு
கட்டிலிலே கட்டி வைக்க திட்டம் போடுதே

பெண்ணும் பூவும் ஒன்று
நீ பறித்து பார்க்க வேண்டும்
நரம்பு என்னும் நாரில்
நீ தொடுத்து பார்க்க வேண்டும்
ஓ..ஓ.. கவிதை என்று சொன்னால்..
நீ படித்து பார்க்க வேண்டும்
கனிகள் என்று சொன்னால்
நீ கடித்து பார்க்க வேண்டும்
மலையில் ஏறும் போது..
நீ வளைந்தேறி போகணும்..
அங்கே நானும் வந்தால்
நீ பயந்தோடி சாகணும்..
விடியாமல் இந்த இரவினை நிறுத்திட வா
ஓஹோ..ஹோ….விழியாலே உன்னை கொஞ்ச நேரம் கடித்திட வா…

தித்திக்கிற வயசு பத்திக்கிற மனசு
கண்ணுக்குள்ளே கத்தி வச்சி வட்டம் போடுதே

சுத்தமாக வாழ..நீ புத்தன் இல்லை போடா..
நஸ்டமாகி போக…இது செலவும் இல்லை வாடா..
குற்றம் என்று பார்த்தால்
ஒரு சுற்றம் இல்லை போடா..
சற்று நேரம் தீண்டி..
எனை பஸ்பம் ஆக்கி போடா..
தள்ளி தள்ளி நிற்க .. நான் மழை தூறல் இல்லையே
கஸ்ட பட்டு கற்க நான் கல்லூரி இல்லையே
தீ ஊற்றி அந்த நிலவினை எரித்திட வா
ஓஹோ..ஹோ தினவேற்றி…
எந்தன் திமிரினை அடக்கிட வா.. ஓ..ஓ..

தித்திக்கிற வயசு பத்திக்கிற மனசு
கண்ணுக்குள்ளே கத்தி வச்சி வட்டம் போடுதே
தொட்டு தொட்டு உரச தொட்ட இடம் புதுசு
கட்டிலிலே கட்டி வைக்க திட்டம் போடுதே
கண்ணு இரண்டும் வர சொல்லுதே
வந்தால் கை இரண்டும் போட சொல்லுதே
கன்னம் இரண்டும் தர சொல்லுதே
தந்தா காலு இரண்டும் தாவி செல்லுதே..ஹேய்..
மாலையில் தேகம் மூழ்குவதாலே
காமமும் கூட கப்பலை போலே
மொத்தத்தில் கண்கள் மூடுவதாலே
முத்தமும் கூட தியானத்தை போலே

*********************************************************