வாடா மலரே தமிழ் தேனே


MOVIE : AMBIGAPATHY
MUSIC : G RAMANATHAN
SINGERS : TMS & BANUMATHI

vaadaa malarE thamizh thEnE
vaadaa malarE thamizh thEnE
en vaazhvin suvaiyE OLi viisum
muzhu nilavE.. vaadaa malarE thamizh thEnE

aaRaamamudhE enadhanbE..
enaiyaaLum azhagE thamizhaagum
kadalil vantha aaRaamamudhE enathanbE

thaaraNi vaNanggum mannan thanipperum pErE
tharikkumO enadhuyir unaippirinthaal

vaanum kadalum thisai naalum maaRinum
-naam ennaaLum piriyOm

kaadhal vaazhvil sudar viisum jOdhiyaay
kaalamellaam vaazhnthiduvOm

kaaviya pulavarellaam kaLippudan paaraatti
kavidhai pozhiyum pugazh naam kaaNuvOm

aaRaamamudhE enadhanbE..
enaiyaaLum azhagE thamizhaagum
kadalil vantha aaRaamamudhE enathanbE
aaRaamamudhE enadhanbE..

Tell-a-Friend

வாடா மலரே தமிழ் தேனே
வாடா மலரே தமிழ் தேனே
என் வாழ்வின் சுவையே ஓளி வீசும்
முழு நிலவே.. வாடா மலரே தமிழ் தேனே

ஆறாமமுதே எனதன்பே..
எனையாளும் அழகே தமிழாகும்
கடலில் வந்த ஆறாமமுதே எனதன்பே

தாரணி வணங்கும் மன்னன் தனிப்பெரும் பேரே
தரிக்குமோ எனதுயிர் உனைப்பிரிந்தால்

வானும் கடலும் திசை நாலும் மாறினும்
நாம் என்னாளும் பிரியோம்

காதல் வாழ்வில் சுடர் வீசும் ஜோதியாய்
காலமெல்லாம் வாழ்ந்திடுவோம்

காவிய புலவரெல்லாம் களிப்புடன் பாராட்டி
கவிதை பொழியும் புகழ் நாம் காணுவோம்

ஆறாமமுதே எனதன்பே..
எனையாளும் அழகே தமிழாகும்
கடலில் வந்த ஆறாமமுதே எனதன்பே
ஆறாமமுதே எனதன்பே..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: