கால மகள் கண்திறப்பாள் சின்னய்யா


MOVIE : ANANDHA JOTHY
MUSIC : VISWANATHAN-RAMAMURTHY
SINGER : P SUSHEELA
LYRICS : KANNADHASAN

kaala magaL kaNthiRappaaL chinnayyaa
-naam kaNkalanggi kavalai pattu ennayyaa
kaala magaL kaNthiRappaaL chinnayyaa
-naam kaNkalanggi kavalai pattu ennayyaa
-naalu pakkamum vaasaluNdu chinnayyaa
adhil namakkum oru vazhiyillaiyaa ennayyaa
kaala magaL kaNthiRappaaL chinnayyaa
-naam kaNkalanggi kavalai pattu ennayyaa

chinna chinna thunbamellaam eNNa eNNa kuudumadaa
aavadhellaam aagattumE amaidhi koLLadaa
chinna chinna thunbamellaam eNNa eNNa kuudumadaa
aavadhellaam aagattumE amaidhi koLLadaa
oru pozhudhil thunbam varum maRu pozhudhil inbam varum
iruLinilum vazhi theriyum Ekkam Enadaa
thambi thuukkam koLLadaa
kaala magaL kaNthiRappaaL chinnayyaa
-naam kaNkalanggi kavalai pattu ennayyaa

aa…aa…aa….aa….
kallilirukkum thEraikkellaam karuNai thantha theyvam
kaniyilirukkum vaNdukkellaam thuNaiyai thantha theyvam
kallilirukkum thEraikkellaam karuNai thantha theyvam
kaniyilirukkum vaNdukkellaam thuNaiyai thantha theyvam
-nellukkuLLE maNiyai neruppinilE oLiyai
uLLukkuLLE vaiththa theyvam unakku illaiyaa
thambi namakku illaiyaa… thambi namakku illaiyaa
kaala magaL kaNthiRappaaL chinnayyaa
-naam kaNkalanggi kavalai pattu ennayyaa

Tell-a-Friend

கால மகள் கண்திறப்பாள் சின்னய்யா
நாம் கண்கலங்கி கவலை பட்டு என்னய்யா
கால மகள் கண்திறப்பாள் சின்னய்யா
நாம் கண்கலங்கி கவலை பட்டு என்னய்யா
நாலு பக்கமும் வாசலுண்டு சின்னய்யா
அதில் நமக்கும் ஒரு வழியில்லையா என்னய்யா
கால மகள் கண்திறப்பாள் சின்னய்யா
நாம் கண்கலங்கி கவலை பட்டு என்னய்யா

சின்ன சின்ன துன்பமெல்லாம் எண்ண எண்ண கூடுமடா
ஆவதெல்லாம் ஆகட்டுமே அமைதி கொள்ளடா
சின்ன சின்ன துன்பமெல்லாம் எண்ண எண்ண கூடுமடா
ஆவதெல்லாம் ஆகட்டுமே அமைதி கொள்ளடா
ஒரு பொழுதில் துன்பம் வரும் மறு பொழுதில் இன்பம் வரும்
இருளினிலும் வழி தெரியும் ஏக்கம் ஏனடா
தம்பி தூக்கம் கொள்ளடா
கால மகள் கண்திறப்பாள் சின்னய்யா
நாம் கண்கலங்கி கவலை பட்டு என்னய்யா

ஆ…ஆ…ஆ….ஆ….
கல்லிலிருக்கும் தேரைக்கெல்லாம் கருணை தந்த தெய்வம்
கனியிலிருக்கும் வண்டுக்கெல்லாம் துணையை தந்த தெய்வம்
கல்லிலிருக்கும் தேரைக்கெல்லாம் கருணை தந்த தெய்வம்
கனியிலிருக்கும் வண்டுக்கெல்லாம் துணையை தந்த தெய்வம்
நெல்லுக்குள்ளே மணியை நெருப்பினிலே ஒளியை
உள்ளுக்குள்ளே வைத்த தெய்வம் உனக்கு இல்லையா
தம்பி நமக்கு இல்லையா… தம்பி நமக்கு இல்லையா
கால மகள் கண்திறப்பாள் சின்னய்யா
நாம் கண்கலங்கி கவலை பட்டு என்னய்யா

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: