கண்ணிழந்த மனிதன் முன்னே


MOVIE : AADI PERUKKU
MUSIC : AM RAJA
SINGERS : AM RAJA & P SUSHEELA

kaNNizhantha manidhan munnE Oviyam vaippaar
iru kaadhillaadha manidhan munnE paadal isaiththaar….paadal isaiththaar
kaNNirunthum Oviyaththai kaatti maRaiththaar
iru kaadhirunthum paadhiyilE paattai mudiththaar…paattai mudiththaar

aadavantha mEdaiyilE muLLai vaLarththaar
aNaikka vantha karanggaLukku thadaiyai vidhiththaar
kaaynthuvitta maraththinilE kodiyai iNaiththaar
thaavi vantha painggiLiyin siRagai odiththaar
kaNNizhantha manidhan munnE Oviyam vaippaar
kaNNirunthum Oviyaththai kaatti maRaiththaar

peN perumai pEsi pEsi kaalam kaLippaar
than perumai tholaiyumenRaal peNNai azhippaar
munnum illai pinnum illai mudivum illaiyE
muudar seytha vidhigaLukku theLivum illaiyE
kaNNizhantha manidhan munnE Oviyam vaippaar
iru kaadhillaadha manidhan munnE paadal isaiththaar….paadal isaiththaar

Tell-a-Friend

கண்ணிழந்த மனிதன் முன்னே ஓவியம் வைப்பார்
இரு காதில்லாத மனிதன் முன்னே பாடல் இசைத்தார்….பாடல் இசைத்தார்
கண்ணிருந்தும் ஓவியத்தை காட்டி மறைத்தார்
இரு காதிருந்தும் பாதியிலே பாட்டை முடித்தார்…பாட்டை முடித்தார்

ஆடவந்த மேடையிலே முள்ளை வளர்த்தார்
அணைக்க வந்த கரங்களுக்கு தடையை விதித்தார்
காய்ந்துவிட்ட மரத்தினிலே கொடியை இணைத்தார்
தாவி வந்த பைங்கிளியின் சிறகை ஒடித்தார்
கண்ணிழந்த மனிதன் முன்னே ஓவியம் வைப்பார்
கண்ணிருந்தும் ஓவியத்தை காட்டி மறைத்தார்

பெண் பெருமை பேசி பேசி காலம் களிப்பார்
தன் பெருமை தொலையுமென்றால் பெண்ணை அழிப்பார்
முன்னும் இல்லை பின்னும் இல்லை முடிவும் இல்லையே
மூடர் செய்த விதிகளுக்கு தெளிவும் இல்லையே
கண்ணிழந்த மனிதன் முன்னே ஓவியம் வைப்பார்
இரு காதில்லாத மனிதன் முன்னே பாடல் இசைத்தார்….பாடல் இசைத்தார்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: