அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி


MOVIE : ALIBABAVUM 40 THIRUDARGALUM
MUSIC : DAKSHINAMURTHY S
SINGERS : BANUMATHI

(uLLaththai kaNdadhaal uyir kaadhal koNda naan
urugiyE vaazhththuginREn…….)

anbinaale aaLa vantha azhagu buubadhi -ennai
anbinaale aaLa vantha azhagu buubadhi
amiir buubadhi….O amiir buubadhi
en inba vaazhkkai thErin saaradhi..
anbinaale aaLa vantha azhagu buubadhi -ennai
anbinaale aaLa vantha azhagu buubadhi
amiir buubadhi….O amiir buubadhi
en inba vaazhkkai thErin saaradhi..

sinththai thannai kavarnthu koNda jiivakaariyE
thiraatchai pOla inikka pEsum jiiva jOdhiyE
singgaara ruupaa paaranE en vaazhvin paadhiyE
amiir buubadhi….O amiir buubadhi
en inba vaazhkkai thErin saaradhi..
anbinaale aaLa vantha azhagu buubadhi -ennai
anbinaale aaLa vantha azhagu buubadhi
amiir buubadhi….O amiir buubadhi
en inba vaazhkkai thErin saaradhi..

iruthuruvam namadhu vaazhvu intha ulagilE
iraNdum onRaay sErnthadhinaal inba nilaiyilE
en idhaya vaanil pudhumaiyaana oLiyum viisudhE
amiir buubadhi….O amiir buubadhi
en inba vaazhkkai thErin saaradhi..
anbinaale aaLa vantha azhagu buubadhi -ennai
anbinaale aaLa vantha azhagu buubadhi
amiir buubadhi….O amiir buubadhi
en inba vaazhkkai thErin saaradhi..

Tell-a-Friend

(உள்ளத்தை கண்டதால் உயிர் காதல் கொண்ட நான்
உருகியே வாழ்த்துகின்றேன்…….)

அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி -என்னை
அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி
அமீர் பூபதி….ஓ அமீர் பூபதி
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி..
அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி -என்னை
அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி
அமீர் பூபதி….ஓ அமீர் பூபதி
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி..

சிந்தை தன்னை கவர்ந்து கொண்ட ஜீவகாரியே
திராட்சை போல இனிக்க பேசும் ஜீவ ஜோதியே
சிங்கார ரூபா பாரனே என் வாழ்வின் பாதியே
அமீர் பூபதி….ஓ அமீர் பூபதி
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி..
அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி -என்னை
அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி
அமீர் பூபதி….ஓ அமீர் பூபதி
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி..

இருதுருவம் நமது வாழ்வு இந்த உலகிலே
இரண்டும் ஒன்றாய் சேர்ந்ததினால் இன்ப நிலையிலே
என் இதய வானில் புதுமையான ஒளியும் வீசுதே
அமீர் பூபதி….ஓ அமீர் பூபதி
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி..
அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி -என்னை
அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி
அமீர் பூபதி….ஓ அமீர் பூபதி
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி..

Advertisements
%d bloggers like this: