நான் காக்கி நாடா கட்டை


MOVIE : SINDHANAI SEY
SINGER : SUCHITRA
MUSIC : THAMAN


naan kaakki naadaa kattai nii jaadai pEsi otta
oru uusi nuula katta… vaa koNdaada
-naan reNdu kaalum thatta nii kaadhalOdu mutta
udal vErvai thiiyai kotta … vaa panthaada
-hE vaadaa nii vanthuvidu vambu paNNaadhE
thaadaa nii thanthuvidu thaLLi nikkaadhE
suudaa nii sokka vaiyyi thappich sellaadhE
dhOdaa nii thottuk koLLu oththi vaikkaadhE
llE…llE… thaLLi nillullE….
llE…llE… thaLLi nillullE….
llE…llE… thaLLi nillullE….
-nii konjcham konjcham konjcham konjcham
thaLLi nillullE….

kaNNumuzhi sirippula kannakkuzhi madippula
inbanggaL eduththukkO madi mElE
paththu viral sodakkula panjchavarNam iduppulE
thunbanggaLa koRaichchikkO thuNi pOlE
kaimEl kaimEl thanthaa moththaththilE
thiippOl…. thiippOl niRpEnE pakkaththulE…
llE…llE… thaLLi nillullE….
llE…llE… thaLLi nillullE….
llE…llE… thaLLi nillullE….
-nii konjcham konjcham konjcham konjcham
thaLLi nillullE….

santhiranai pudikkala suuriyanai pudikkala
onna mattum pudikkuthE edhanaala…
kaththichchaNdai pudikkala bakthi padam pudikkala
muththam vaikka pudikkuthE edhanaala
inggE…. inggE… vanthaal nashtam illa
enggE… enggE… aadai ishtam illa…
llE…llE… thaLLi nillullE….
llE…llE… thaLLi nillullE….
llE…llE… thaLLi nillullE….
-nii konjcham konjcham konjcham konjcham
thaLLi nillullE….

Tell-a-Friend

நான் காக்கி நாடா கட்டை நீ ஜாடை பேசி ஒட்ட
ஒரு ஊசி நூல கட்ட… வா கொண்டாட
நான் ரெண்டு காலும் தட்ட நீ காதலோடு முட்ட
உடல் வேர்வை தீயை கொட்ட … வா பந்தாட
ஹே வாடா நீ வந்துவிடு வம்பு பண்ணாதே
தாடா நீ தந்துவிடு தள்ளி நிக்காதே
சூடா நீ சொக்க வைய்யி தப்பிச் செல்லாதே
தோடா நீ தொட்டுக் கொள்ளு ஒத்தி வைக்காதே
ல்லே…ல்லே… தள்ளி நில்லுல்லே….
ல்லே…ல்லே… தள்ளி நில்லுல்லே….
ல்லே…ல்லே… தள்ளி நில்லுல்லே….
நீ கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம்
தள்ளி நில்லுல்லே….

கண்ணுமுழி சிரிப்புல கன்னக்குழி மடிப்புல
இன்பங்கள் எடுத்துக்கோ மடி மேலே
பத்து விரல் சொடக்குல பஞ்சவர்ணம் இடுப்புலே
துன்பங்கள கொறைச்சிக்கோ துணி போலே
கைமேல் கைமேல் தந்தா மொத்தத்திலே
தீப்போல்…. தீப்போல் நிற்பேனே பக்கத்துலே…
ல்லே…ல்லே… தள்ளி நில்லுல்லே….
ல்லே…ல்லே… தள்ளி நில்லுல்லே….
ல்லே…ல்லே… தள்ளி நில்லுல்லே….
நீ கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம்
தள்ளி நில்லுல்லே….

சந்திரனை புடிக்கல சூரியனை புடிக்கல
ஒன்ன மட்டும் புடிக்குதே எதனால…
கத்திச்சண்டை புடிக்கல பக்தி படம் புடிக்கல
முத்தம் வைக்க புடிக்குதே எதனால
இங்கே…. இங்கே… வந்தால் நஷ்டம் இல்ல
எங்கே… எங்கே… ஆடை இஷ்டம் இல்ல…
ல்லே…ல்லே… தள்ளி நில்லுல்லே….
ல்லே…ல்லே… தள்ளி நில்லுல்லே….
ல்லே…ல்லே… தள்ளி நில்லுல்லே….
நீ கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம்
தள்ளி நில்லுல்லே….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: