அய்யய்யோ ஊரே கெட்டு போச்சு


SONG : OORE KETTU POCHI
SINGER : NITHI KANAGARATHINAM
LYRIC : NITHI KANAGARATHINAM

ayyayyO uurE kettu pOchchu
ammaadi kaalam maaRi pOchchi
-naagariigam pOgum vEgam
-naduththeruvinilE nadanamaaduthu
ayyayyO uurE kettu pOchchu

? sElai arai gavunaagi
adhuvuminRu mini skirt aai maaRi
aadum aattam padumOsam
allal paduvadhu peNgaL allavaa
ayyayyO uurE kettu pOchchu

mukkaal ? muzhu sattai thaikkum
thanggaigaL anRu thaay maargaL inRu
kaal yaar mElE araiyaraiyil
arainthu pOvadhu peNmai allavaa
ayyayyO uurE kettu pOchchu

mEl naattu paaNi maRaikkuthu kaNNai
mini skirt inRu maRaikkumaa udalai
vaazhkkai paNbu uyarum vELai
udaiyin uyaramanRO mElE ERudhu
ayyayyO uurE kettu pOchchu

kaadhal enbadhu kalaiyaaga maaRRam
kaaLai kanniyarin udaiyil chinna maaRRam
paLLikkuudam vegu munnERRam
padippadhu kaadhal paadam allavaa
ayyayyO uurE kettu pOchchu

agappai inRu kaNavan kaiyilil
avanukkallavO kuzhanthai paarkkum vElai
avaLinRu typist naaLai terrorist
aduppadi vElai avaLukkaagumO
ayyayyO uurE kettu pOchchu

Tell-a-Friend

அய்யய்யோ ஊரே கெட்டு போச்சு
அம்மாடி காலம் மாறி போச்சி
நாகரீகம் போகும் வேகம்
நடுத்தெருவினிலே நடனமாடுது
அய்யய்யோ ஊரே கெட்டு போச்சு

? சேலை அரை கவுனாகி
அதுவுமின்று மினி ச்கிர்ட் அஐ மாறி
ஆடும் ஆட்டம் படுமோசம்
அல்லல் படுவது பெண்கள் அல்லவா
அய்யய்யோ ஊரே கெட்டு போச்சு

முக்கால் ? முழு சட்டை தைக்கும்
தங்கைகள் அன்று தாய் மார்கள் இன்று
கால் யார் மேலே அரையரையில்
அரைந்து போவது பெண்மை அல்லவா
அய்யய்யோ ஊரே கெட்டு போச்சு

மேல் நாட்டு பாணி மறைக்குது கண்ணை
மினி ச்கிர்ட் இன்று மறைக்குமா உடலை
வாழ்க்கை பண்பு உயரும் வேளை
உடையின் உயரமன்றோ மேலே ஏறுது
அய்யய்யோ ஊரே கெட்டு போச்சு

காதல் என்பது கலையாக மாற்றம்
காளை கன்னியரின் உடையில் சின்ன மாற்றம்
பள்ளிக்கூடம் வெகு முன்னேற்றம்
படிப்பது காதல் பாடம் அல்லவா
அய்யய்யோ ஊரே கெட்டு போச்சு

அகப்பை இன்று கணவன் கையிலில்
அவனுக்கல்லவோ குழந்தை பார்க்கும் வேலை
அவளின்று ட்ய்பிச்ட் நாளை டெர்ரொரிச்ட்
அடுப்படி வேலை அவளுக்காகுமோ
அய்யய்யோ ஊரே கெட்டு போச்சு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: