கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே


MOVIE : ANANDA THAANDAVAM
MUSIC : PRAKASH KUMAR GV.
SINGERS : NITHYASHREE, SUBHA MUDGAL & VINITRA

aa…aa..aa…..aa….aa…..aa….aa….
kanaa kaaNgiREn kanaa kaaNgiREn kaNNaaLanE
orE panthalil orE mEdaiyil iruvarumE
kanaa kaaNgiREn kanaa kaaNgiREn kaNNaaLanE
orE panthalil orE mEdaiyil iruvarumE
maNNai thottaadum sElai sElai koNdu
maarbai thottaadum thaali thaali koNdu
madiyai thottaadum maalai maalai koNdu magizhvEn
thinam thinamum vaasam koNdaadum puukkaL puukkaL vaiththu
vaasal koLLaadha kOlam kOlam ittu
kaadhal koNdaadum kaNavan thiruvadiyil malarvEn
kanaa kaaNgiREn kanaa kaaNgiREn kaNNaaLanE
orE panthalil orE mEdaiyil iruvarumE
kanaa kaaNgiREn kanaa kaaNgiREn kaNNaaLanE
orE panthalil orE mEdaiyil iruvarumE……(iruvarumE…..iruvarumE….)

en thOzhigaLum un thOzhargaLum ayyO nammai gEli seyya
en sElaiyum un vEttiyum naaNum
-nii kiLLi vida naan thuLLi ezha..aa-haa adhu inba thunbam
-naan kiLLi vida en kai viralgaL Enggum.
thanjchaavuur mELam kotta thamizh naadE vaazhththu solla
sivakaasi vEttu saththam uurai kizhikkum
thennaattu neyyin vaasam chetti naattu samaiyal vaasam
New York-ai thaaNdi kuuda muukkai thuLaikkum

kanaa kaaNgiREn kanaa kaaNgiREn kaNNaaLanE
orE panthalil orE mEdaiyil iruvarumE
kanaa kaaNgiREn kanaa kaaNgiREn kaNNaaLanE
orE panthalil orE mEdaiyil iruvarumE

-nam paLLiyaRai nam chella aRai anbE adhil puukkaL uNdu
puu vaadaiyinRi vERaadaigaL illai
aaN enbadhum peN enbadhum -hayyO! ini arththam aagum
-nii enbadhum naan enbadhum illai
maarbOdu pinnikkoNdu maNi muththam eNNikkoNdu
mazhaiyOdu viidu katti kaadhal seyguvEn
udal koNda aasai ellaam uyir koNda aasai enthan
uyir pOgum munnaal vaazhvai veRRi koLLuvEn

kanaa kaaNgiREn kanaa kaaNgiREn kaNNaaLanE
orE panthalil orE mEdaiyil iruvarumE
kanaa kaaNgiREn kanaa kaaNgiREn kaNNaaLanE
orE panthalil orE mEdaiyil iruvarumE
maNNai thottaadum sElai sElai koNdu
maarbai thottaadum thaali thaali koNdu
madiyai thottaadum maalai maalai koNdu magizhvEn
thinam thinamum vaasam koNdaadum puukkaL puukkaL vaiththu
vaasal koLLaadha kOlam kOlam ittu
kaadhal koNdaadum kaNavan thiruvadiyil malarvEn

Tell-a-Friend

ஆ…ஆ..ஆ…..ஆ….ஆ…..ஆ….ஆ….
கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
மண்ணை தொட்டாடும் சேலை சேலை கொண்டு
மார்பை தொட்டாடும் தாலி தாலி கொண்டு
மடியை தொட்டாடும் மாலை மாலை கொண்டு மகிழ்வேன்
தினம் தினமும் வாசம் கொண்டாடும் பூக்கள் பூக்கள் வைத்து
வாசல் கொள்ளாத கோலம் கோலம் இட்டு
காதல் கொண்டாடும் கணவன் திருவடியில் மலர்வேன்
கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே……(இருவருமே…..இருவருமே….)

என் தோழிகளும் உன் தோழர்களும் அய்யோ நம்மை கேலி செய்ய
என் சேலையும் உன் வேட்டியும் நாணும்
நீ கிள்ளி விட நான் துள்ளி எழ..ஆஹா அது இன்ப துன்பம்
நான் கிள்ளி விட என் கை விரல்கள் ஏங்கும்.
தஞ்சாவூர் மேளம் கொட்ட தமிழ் நாடே வாழ்த்து சொல்ல
சிவகாசி வேட்டு சத்தம் ஊரை கிழிக்கும்
தென்னாட்டு நெய்யின் வாசம் செட்டி நாட்டு சமையல் வாசம்
நியூயார்க்-ஐ தாண்டி கூட மூக்கை துளைக்கும்

கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

நம் பள்ளியறை நம் செல்ல அறை அன்பே அதில் பூக்கள் உண்டு
பூ வாடையின்றி வேறாடைகள் இல்லை
ஆண் என்பதும் பெண் என்பதும் ஹய்யோ! இனி அர்த்தம் ஆகும்
நீ என்பதும் நான் என்பதும் இல்லை
மார்போடு பின்னிக்கொண்டு மணி முத்தம் எண்ணிக்கொண்டு
மழையோடு வீடு கட்டி காதல் செய்குவேன்
உடல் கொண்ட ஆசை எல்லாம் உயிர் கொண்ட ஆசை எந்தன்
உயிர் போகும் முன்னால் வாழ்வை வெற்றி கொள்ளுவேன்