அவாரம் பூ அந்நாளிலிருந்தே யாருக்கு காத்திருக்கு

MOVIE : POO
MUSIC : KUMARAN SS
SINGER : CHINMAYE

avaaram puu annaaLilirunthE yaarukku kaaththirukku
anthippagal mazhai veyil sumanthE unakkaaga puuththirukku

sontha vErOdu naan koNda kaadhalinai
adhai sollaamal pOnaalum puriyaadhaa
avaaram puu a-n-naaLilirunthE yaarukku kaaththirukku
anthippagal mazhai veyil sumanthE unakkaaga puuththirukku

kaaRRil aadi thinanthOram
unadhu dhisaiyai thodaruthadaa
kuzhanthai kaala njaabagaththil
idhazhgaL viriththE kidakkuthadaa
-nedu-naaL antha nerukkam
-ninaiththE adhu kidakkum
sarugugaL saththam pOdum
dhinam suuzh-nilai yuththam pOdum
adhan vaarththai ellaam maunamaagum

sontha vErOdu naan koNda kaadhalinai
adhai sollaamal pOnaalum puriyaadhaa
avaaram puu annaaLilirunthE yaarukku kaaththirukku
anthippagal mazhai veyil sumanthE unakkaaga puuththirukku

aayuL muzhudhum thavam kidanthE
oRRai kaalil niRkudhadaa
maalai aagi thavazhnthidavE
unadhu maarbai kEtkuthadaa
paniyil adhu kidakkum
-niiyum paarththaal uyir pizhaikkum
vaNNanggaLellaam nii thaan
adhan vaasanaiyellaam nii thaan
-nii vittu senRaal pattuppOgum…

sontha vErOdu naan koNda kaadhalinai
adhai sollaamal pOnaalum puriyaadhaa
avaaram puu annaaLilirunthE yaarukku kaaththirukku
anthippagal mazhai veyil sumanthE unakkaaga puuththirukku

Tell-a-Friend

அவாரம் பூ அந்நாளிலிருந்தே யாருக்கு காத்திருக்கு
அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே உனக்காக பூத்திருக்கு

சொந்த வேரோடு நான் கொண்ட காதலினை
அதை சொல்லாமல் போனாலும் புரியாதா
அவாரம் பூ அந்நாளிலிருந்தே யாருக்கு காத்திருக்கு
அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே உனக்காக பூத்திருக்கு

காற்றில் ஆடி தினந்தோரம்
உனது திசையை தொடருதடா
குழந்தை கால ஞாபகத்தில்
இதழ்கள் விரித்தே கிடக்குதடா
நெடுநாள் அந்த நெருக்கம்
நினைத்தே அது கிடக்கும்
சருகுகள் சத்தம் போடும்
தினம் சூழ்நிலை யுத்தம் போடும்
அதன் வார்த்தை எல்லாம் மௌனமாகும்

சொந்த வேரோடு நான் கொண்ட காதலினை
அதை சொல்லாமல் போனாலும் புரியாதா
அவாரம் பூ அந்நாளிலிருந்தே யாருக்கு காத்திருக்கு
அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே உனக்காக பூத்திருக்கு

ஆயுள் முழுதும் தவம் கிடந்தே
ஒற்றை காலில் நிற்குதடா
மாலை ஆகி தவழ்ந்திடவே
உனது மார்பை கேட்குதடா
பனியில் அது கிடக்கும்
நீயும் பார்த்தால் உயிர் பிழைக்கும்
வண்ணங்களெல்லாம் நீ தான்
அதன் வாசனையெல்லாம் நீ தான்
நீ விட்டு சென்றால் பட்டுப்போகும்…

சொந்த வேரோடு நான் கொண்ட காதலினை
அதை சொல்லாமல் போனாலும் புரியாதா
அவாரம் பூ அந்நாளிலிருந்தே யாருக்கு காத்திருக்கு
அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே உனக்காக பூத்திருக்கு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: