ராதிரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ

MOVIE : THANGA MAGAN
MUSIC : ILAYARAJA
SINGER : SPB

raathiriyil pUththirukkum thaamarai thaan peNNO
raajasugam thEdi vara thUthu vidum kaNNO
sElaichOlaiyE paruvasugam thEdum maalaiyE
sElaichOlaiyE paruvasugam thEdum mAlaiyE
pagalum uRanggidum
raathiriyil pUththirukkum thaamarai thaan peNNO
raajasugam thEdi vara thUthu vidum kaNNO

viiNai enum mEniylE thanthiyinai mIttum
kai viralil oru vEgam kaNNasaivil oru baavam
viiNai enum mEniylE thanthiyinai mIttum
kai viralil oru vEgam kaNNasaivil oru baavam
vaanulagE bUmiyilE vanththathu pOl kaattum
vaanulagE bUmiyilE vanththathu pOl kaattum
jiiva nathi nenjchinilE
aadum Odum mOthum puthiya anubavam
rAthiriyil pUththirukkum thaamarai thaan peNNO
rAja sugam thEdi vara thUthu vidum kaNNO

mAngganigaL thottilE thUngguthadi anggE
mannavanin pasiyaaRa maalaiyilE parimARa
mAngganigaL thottilE thUngguthadi angE
mannavanin pasiyaaRa maalaiyilE parimaaRa
vaazhai ilai nIrtheLiththu pOdadi en kaNNE
vaazhai ilai nIrtheLiththu pOdadi en kaNNE
naathasuram Uthum varai nenjchil innum porumai avasiyam

raathiriyil pUththirukkum thaamarai thaan peNNO
raajasugam thEdi vara thUthu vidum kaNNO
sElaichOlaiyE paruvasugam thEdum maalaiyE
sElaichOlaiyE paruvasugam thEdum mAlaiyE
pagalum uRanggidum
raathiriyil pUththirukkum thaamarai thaan peNNO
raajasugam thEdi vara thUthu vidum kaNNO

Tell-a-Friend

ராதிரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ
சேலைசோலையே பருவசுகம் தேடும் மாலையே
சேலைசோலையே பருவசுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்
ராதிரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ

வீணை எனும் மேனிய்லே தந்தியினை மீட்டும்
கை விரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்
வீணை எனும் மேனிய்லே தந்தியினை மீட்டும்
கை விரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்
வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்
வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்
ஜீவ நதி நெஞ்சினிலே
ஆடும் ஓடும் மோதும் புதிய அனுபவம்
ராதிரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜ சுகம் தேடி வர தூது விடும் கண்ணோ

மாங்கனிகள் தொட்டிலே தூங்குதடி அங்கே
மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற
மாங்கனிகள் தொட்டிலே தூங்குதடி அஙே
மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற
வாழை இலை நீர்தெளித்து போடடி என் கண்ணே
வாழை இலை நீர்தெளித்து போடடி என் கண்ணே
னாதசுரம் ஊதும் வரை நெஞ்சில் இன்னும் பொருமை அவசியம்

ராதிரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ
சேலைசோலையே பருவசுகம் தேடும் மாலையே
சேலைசோலையே பருவசுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்
ராதிரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: