மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு


MOVIE : ENAKKUL ORUVAN
MUSIC : ILAYARAJA
SINGER : KAMAL HASAN

mEgam kottattum aattam uNdu
minnal vettattum paattum uNdu
raaganggaL thiiraathu paadaamal pOgaathu
vaanampaadi Oyaathu………..
mEgam kottattum aattam uNdu

enththan paadal kEttu idi inRu kaiththattum
thadai onRum illai mazhai vanthu kEtkattum
-nijamazhaiyai isaimazhaiyAl nanaiththiduvOm naanggaL
kuLir eduththaal vaanaththukkE kudai kodunggaL nInggaL
paattugaL vaan varai kEttkumE
en aattaththil minnalum thORkkumE
mazhai sinthum niirum thEnE….

……….mEgam kottattum …………

mazhai vanththathAlE isai ninRu pOgumO
puyal vanththathaalE alai enna OyumO
mazhai vanththathAlE isai ninRu pOgumO
puyal vanththathaalE alai enna OyumO
rAganggaLAl thIbanggaLai ERRivaiththaan tAnsen
rAganggaLAl mEganggALai nAn niRuththivaippEn enbEn
rasigan aarvaththai pAkkiREn unggaL paathaththil en thalai saaykkiREn
isai enthan jiivan enbEn

………..mEgam kottattum …………….

Tell-a-Friend

மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு
மின்னல் வெட்டட்டும் பாட்டும் உண்டு
ராகங்கள் தீராது பாடாமல் போகாது
வானம்பாடி ஓயாது………..
மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு

எந்தன் பாடல் கேட்டு இடி இன்று கைத்தட்டும்
தடை ஒன்றும் இல்லை மழை வந்து கேட்கட்டும்
நிஜமழையை இசைமழையால் நனைத்திடுவோம் நாங்கள்
குளிர் எடுத்தால் வானத்துக்கே குடை கொடுங்கள் நீங்கள்
பாட்டுகள் வான் வரை கேட்ட்குமே
என் ஆட்டத்தில் மின்னலும் தோற்க்குமே
மழை சிந்தும் நீரும் தேனே….

……….மேகம் கொட்டட்டும் …………

மழை வந்ததாலே இசை நின்று போகுமோ
புயல் வந்ததாலே அலை என்ன ஓயுமோ
மழை வந்ததாலே இசை நின்று போகுமோ
புயல் வந்ததாலே அலை என்ன ஓயுமோ
ராகங்களால் தீபங்களை ஏற்றிவைத்தான் டான்சென்
ராகங்களால் மேகங்காளை நான் நிறுத்திவைப்பேன் என்பேன்
ரசிகன் ஆர்வத்தை பாக்கிறேன் உங்கள் பாதத்தில் என் தலை சாய்க்கிறேன்
இசை எந்தன் ஜீவன் என்பேன்

………..மேகம் கொட்டட்டும் …………….

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: