மனசு மயங்கும் மௌன கீதம் பாடு


MOVIE : SIPPIKKUL MUTHTHU
MUSIC : ILAYARAJA
SINGERS : SPB & JANAKI

manasu mayanggum ( manasu mayanggum )
mauna giitham (mauna giitham )
manasu mayanggum mauna giitham paadu…
manmatha kadalil ( manmatha kadalil )
sippikkuL muththu (sippikkuL muththu )
manmatha kadalil sippikkuL muththu thEdu..
idhazhil thodanggu enakkuL iRanggu (2)
suganggaL irumadanggu.
mmm..mmm.. manasu mayanggum mauna giitham paadu…
manmatha kadalil sippikkuL muththu thEdu…

maarbil uNdu panjchaNai madigaL reNdum thalaiyaNai
( madigaL reNdum thalaiyaNai )
-niiril neruppin vEthanai aNaiththuk koNdEn thalaivanai
( aNaiththuk koNdEn thalaivanai )
idhayam maaRiyathO ellai miiRiyathO (2)
puthiya paadam viraga thaabam (2)
bOthai ERiyathO…

………manasu mayanggum …………

kaathal inggE palavagai unakku mattum puthuvagai
( unakku mattum puthuvagai )
kaaman kalaigaLum eththanai pazhaga vENdum aththanai
( pazhaga vENdum ………… )
kaathal yaaganggaLO kaama vEthanggaLO (2)
unakkuL maRainththu uyiril karainththu (2)
urugum nEranggaLO …….

……….manasu mayanggum………….

Tell-a-Friend

மனசு மயங்கும் ( மனசு மயங்கும் )
மௌன கீதம் (மௌன கீதம் )
மனசு மயங்கும் மௌன கீதம் பாடு…
மன்மத கடலில் ( மன்மத கடலில் )
சிப்பிக்குள் முத்து (சிப்பிக்குள் முத்து )
மன்மத கடலில் சிப்பிக்குள் முத்து தேடு..
இதழில் தொடங்கு எனக்குள் இறங்கு (2)
சுகங்கள் இருமடங்கு.
ம்ம்ம்..ம்ம்ம்.. மனசு மயங்கும் மௌன கீதம் பாடு…
மன்மத கடலில் சிப்பிக்குள் முத்து தேடு…

மார்பில் உண்டு பஞ்சணை மடிகள் ரெண்டும் தலையணை
( மடிகள் ரெண்டும் தலையணை )
நீரில் நெருப்பின் வேதனை அணைத்துக் கொண்டேன் தலைவனை
( அணைத்துக் கொண்டேன் தலைவனை )
இதயம் மாறியதோ எல்லை மீறியதோ (2)
புதிய பாடம் விரக தாபம் (2)
போதை ஏறியதோ…

………மனசு மயங்கும் …………

காதல் இங்கே பலவகை உனக்கு மட்டும் புதுவகை
( உனக்கு மட்டும் புதுவகை )
காமன் கலைகளும் எத்தனை பழக வேண்டும் அத்தனை
( பழக வேண்டும் ………… )
காதல் யாகங்களோ காம வேதங்களோ (2)
உனக்குள் மறைந்து உயிரில் கரைந்து (2)
உருகும் நேரங்களோ …….

……….மனசு மயங்கும்………….

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: