நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே


MOVIE : ORUVAR VAAZHUM AALAYAM
MUSIC : ILAYARAJA
SINGER : K J Y

-nI paurNami enRum en nenjchilE
-nI paurNami enRum en nenjchilE
rAgam ennum mEgam unnai paadi aaduthE
rAgam ennum mEgam unnai paadi aaduthE
-nI paurNami enRum en nenjchilE
-nI paurNami…

viNNilaadum vaanin mInE
aa.. aa… aa… aa…..
viNNilaadum vaanin mInE
ennai nIyum vaattaathE
viNNilaadum vaanin mInE
ennai nIyum vaattaathE
-nI illaatha vaanam inggE
mey illaatha jiivan inggE
-nI illaatha vaanam inggE
mey illaatha jiivan inggE
raagam ennum mEgam unnai paadi aaduthE

-nI paurNami enRum en nenjchilE
-nI paurNami…….

veLLi nathiyil aadum bOdhu
kaatchi kaaNa vantha nii
aLLi eduththu kUdumbOdhu
saatchiyaaga illaiyaa
eNNirantha kaathal nenjcham
kOdi kOdi paarththa nii
kaNNiRainththu vaazha konjcham
vaazhththu cholla maRanthathEn

paa tha pa ma pa tha pa ma
en idhayam thudikkuthu thinamum
urugum avaL ninaivil
kaNNimaiyil avaL uruvam
solthamizhil avaL amudham
thanimaiyin kodumaiyil kaathali
anbenai vaattiyathE
pirivenum siRaithanil saathal
inRennai vaattuvathEn

-nI paurNami enRum en nenjchilE
-nI paurNami enRum en nenjchilE
rAgam ennum mEgam unnai paadi aaduthE
rAgam ennum mEgam unnai paadi aaduthE
-nI paurNami enRum en nenjchilE
-nI paurNami……..

Tell-a-Friend

நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே
நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே
ராகம் என்னும் மேகம் உன்னை பாடி ஆடுதே
ராகம் என்னும் மேகம் உன்னை பாடி ஆடுதே
நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே
நீ பௌர்ணமி…

விண்ணிலாடும் வானின் மீனே
ஆ.. ஆ… ஆ… ஆ…..
விண்ணிலாடும் வானின் மீனே
என்னை நீயும் வாட்டாதே
விண்ணிலாடும் வானின் மீனே
என்னை நீயும் வாட்டாதே
நீ இல்லாத வானம் இங்கே
மெய் இல்லாத ஜீவன் இங்கே
நீ இல்லாத வானம் இங்கே
மெய் இல்லாத ஜீவன் இங்கே
ராகம் என்னும் மேகம் உன்னை பாடி ஆடுதே

நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே
நீ பௌர்ணமி…….

வெள்ளி நதியில் ஆடும் போது
காட்சி காண வந்த நீ
அள்ளி எடுத்து கூடும்போது
சாட்சியாக இல்லையா
எண்ணிரந்த காதல் நெஞ்சம்
கோடி கோடி பார்த்த நீ
கண்ணிறைந்து வாழ கொஞ்சம்
வாழ்த்து சொல்ல மறந்ததேன்

பா த ப ம ப த ப ம?
என் இதயம் துடிக்குது தினமும்
உருகும் அவள் நினைவில்
கண்ணிமையில் அவள் உருவம்
சொல்தமிழில் அவள் அமுதம்
தனிமையின் கொடுமையில் காதலி
அன்பெனை வாட்டியதே

பிரிவெனும் சிறைதனில் சாதல்
இன்றென்னை வாட்டுவதேன்

நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே
நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே
ராகம் என்னும் மேகம் உன்னை பாடி ஆடுதே
ராகம் என்னும் மேகம் உன்னை பாடி ஆடுதே
நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே
நீ பௌர்ணமி……..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: