கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே


MOVIE : THENDRALE ENNAI THODU
MUSIC : ILAIYARAJA
SINGERS : SPB

kavithai pAdu kuyilE kuyilE ini vasanthamE
iLamai thAgam ithuvE ithuvE miga inimaiyE
udhayamAnathE pudhiya kOlamE
vizhigaL yAvilum varNa jAlamE
nAn ninaiththa thirunAL oru nAL ithu thAnE .
kavithai pAdu kuyilE kuyilE ini vasanthamE
iLamai thAgam ithuvE ithuvE miga inimaiyE

nURu vaNNangaLil nI sirikkum pani thUngkum pushpangkaLE
Asai eNNangkaLil mithakkum adiyEnai vAzhththungkaLEn
vAna veLiyil valam varum paRavai
nAnum athupOl enakkenna kavalai
kARRu enpakkam vIsumbOdhu
kALam enpErai pEsumbOdhu
vaazhvu enadhu vaasal varudhu
nEram inithAga yaavum sugamAga

———–kavidhai pAdu————-

kOvil siRpangkaLai pazhikkum azhagAna peN siththiram
kOdi minnalgaLil piRandhu oLi vIsum natchaththiram
kUda enadhu nizhalena varumO
nALum iniya ninaivugaL tharumO
pAvai kaNkoNda pAsam enna
pArvai solginRa pAdam enna
nIla malaraay nEril malara
nAnum thadumAra nenjcham idamaaRa

———-kavithai pAdu—————

Tell-a-Friend

கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை தாகம் இதுவே இதுவே மிக இனிமையே
உதயமானதே புதிய கோலமே
விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே
நான் நினைத்த திருனாள் ஒரு நாள் இது தானே .
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை தாகம் இதுவே இதுவே மிக இனிமையே

நூறு வண்ணஙளில் நீ சிரிக்கும் பனி தூங்கும் புஷ்பங்களே
ஆசை எண்ணங்களில் மிதக்கும் அடியேனை வாழ்த்துங்களேன்
வான வெளியில் வலம் வரும் பறவை
நானும் அதுபோல் எனக்கென்ன கவலை
காற்று என்பக்கம் வீசும்போது
காளம் என்பேரை பேசும்போது
வாழ்வு எனது வாசல் வருது
னேரம் இனிதாக யாவும் சுகமாக

———–கவிதை பாடு————-

கோவில் சிற்பங்களை பழிக்கும் அழகான பெண் சித்திரம்
கோடி மின்னல்களில் பிறன்து ஒளி வீசும் நட்சத்திரம்
கூட எனது நிழலென வருமோ
னாளும் இனிய நினைவுகள் தருமோ
பாவை கண்கொண்ட பாசம் என்ன
பார்வை சொல்கின்ற பாடம் என்ன
நீல மலராய் நேரில் மலர
நானும் தடுமார நெஞ்சம் இடமாற

———-கவிதை பாடு—————

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: