வானில் காயுதே வெண்ணிலா


MOVIE : VAALI
MUSIC : DEVA
SINGER : ANURADHA SRIRAM & MANO

FM : vaanil kaayuthE veNNilaa
-nenjchil paayuthE minnalaa
-nii pEsavE.. oru mozhi illaiyaa
paarththal pOdhumE puukkaL vaai pEsumaa
aa..aa..aa..aa..
M : vaanil kaayuthE veNNilaa
-nenjchil paayuthE minnalaa
? naan vaai pEsuvEn
unakkum sErththu thaan ?
aa…aa…aa….aa..aa…
FM : nathiyin pOkkilE naaNal thalai saaykkavE..

FM : aLLich senRa nilavu en azhagu nii kulavu.. aa..aa..aa
kaNNai koththum azhagu en azhagu peN azhagu nii vaa vaa..
M : minsaara peNNE aaRaaga aanEn
minsaaram paaynththu miinaagi pOnEn
yaarenRu theriyaamal yOsikkiREn
FM : yaarenRu ennai nii kEtka villai
mEgaththin uurai vil kEtpathillai
aasaikku adaiyaaLam thEvai illai
-ha -ha -ha -ha -ha -ha -ha -ha
FM : anRu vaNNa minnalaay un kaNNil thOnRinEn
-naan pOgum pOkkilE oru puuvai niittinEn
M : nii puuvai niittiyE ennai saambalaakkinaay
nii thiiyai niittinaal naan enna aaguvEn
oo. oo.. oo ..oo …o..

FM : vaanil kaayuthE veNNilaa
-nenjchil paayuthE minnalaa
-nii pEsavE.. oru mozhi illaiyaa
paarththal pOdhumE puukkaL vaai pEsumaa
aa..aa..aa..aa..

Tell-a-Friend

FM : வானில் காயுதே வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலா
நீ பேசவே.. ஒரு மொழி இல்லையா
பார்த்தல் போதுமே பூக்கள் வாஇ பேசுமா
ஆ..ஆ..ஆ..ஆ..
M : வானில் காயுதே வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலா
? நான் வாஇ பேசுவேன்
உனக்கும் சேர்த்து தான் ?
ஆ…ஆ…ஆ….ஆ..ஆ…
FM : நதியின் போக்கிலே நாணல் தலை சாய்க்கவே..

FM : அள்ளிச் சென்ற நிலவு என் அழகு நீ குலவு.. ஆ..ஆ..ஆ
கண்ணை கொத்தும் அழகு என் அழகு பெண் அழகு நீ வா வா..
M : மின்சார பெண்ணே ஆறாக ஆனேன்
மின்சாரம் பாய்ந்து மீனாகி போனேன்
யாரென்று தெரியாமல் யோசிக்கிறேன்
FM : யாரென்று என்னை நீ கேட்க வில்லை
மேகத்தின் ஊரை வில் கேட்பதில்லை
ஆசைக்கு அடையாளம் தேவை இல்லை
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ
FM : அன்று வண்ண மின்னலாய் உன் கண்ணில் தோன்றினேன்
நான் போகும் போக்கிலே ஒரு பூவை நீட்டினேன்
M : நீ பூவை நீட்டியே என்னை சாம்பலாக்கினாய்
நீ தீயை நீட்டினால் நான் என்ன ஆகுவேன்
ஓ. ஓ.. ஓ ..ஓ …ஒ..

FM : வானில் காயுதே வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலா
நீ பேசவே.. ஒரு மொழி இல்லையா
பார்த்தல் போதுமே பூக்கள் வாஇ பேசுமா
ஆ..ஆ..ஆ..ஆ..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: