தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில

MOVIE : NAAYAGAN
MUSIC : ILAYARAJA
SINGERS : ILAYARAJA & KAMAL HASSAN

thenpaaNdi siimaiyila thErOdum viidhiyila
maan pOla vanthavanE yAradichchArO yAradichchArO yAradichchArO
yAradichchArO yAradichchArO
vaLarum piRaiyE thEyaadhE
iniyum azhudhu thEmbaadhE
azhudhA manasu thaanggaadhE (2)
thenpaaNdi siimaiyila thErOdum viidhiyila
maan pOla vanthavanE yAradichchArO yAradichchArO yAradichchArO
yAradichchArO

Tell-a-Friend

தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில
மான் போல வந்தவனே யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
வளரும் பிறையே தேயாதே
இனியும் அழுது தேம்பாதே
அழுதா மனசு தாங்காதே (2)
தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில
மான் போல வந்தவனே யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ

_________________

Advertisements

One Response to “தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில”

  1. சித்திரவீதிக்காரன் Says:

    இளையராஜா, கமல்ஹாசன் குரல்களில் இப்பாடலை தனிமையில் கேட்கும் போது நம்மை தேற்றுவது போல் இருக்கும். இவர்கள் இருவரைத்தவிர வேற யார் பாடியிருந்தாலும் இந்த உணர்வு தோன்றுமா எனத் தெரியவில்லை. நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: