காதல் சாகாது ஜீவன் போகாது


MOVIE : MELLA PESUNGAL
MUSIC : ILAYARAJA
SINGERS : JANAKI & MALAYSIA VASUDEVAN

kaathal saagaathu jiivan pOgaathu
kaathal saagaathu jiivan pOgaathu
iLamaiyin iravugaL paurNamiyO
malarnththathu uyir malarO
kaathal saagaathu jiivan pOgaathu

kaNNil kavithai naadagam niinggum
kannam kaathal Oviyam Enththum
-nenjcham kaaman kOvilO
anggu puujai nEramO
madhu mazhai idhazh tharum pani malarE
manmathan thalai nagarE

……….kaathal saagaathu……….

antha iravu paadidum paadal
enggaL puthiya buumiyai thEdum
inggu kaathal vasanththamE
vanththu puukkum kaalamE
vizhigaLil thavippudan sumanthiduvEn
virumbiya sugam tharuvEn…

………kaathal saagaathu…………..

Tell-a-Friend

காதல் சாகாது ஜீவன் போகாது
காதல் சாகாது ஜீவன் போகாது
இளமையின் இரவுகள் பௌர்ணமியோ
மலர்ந்தது உயிர் மலரோ
காதல் சாகாது ஜீவன் போகாது

கண்ணில் கவிதை நாடகம் நீங்கும்
கன்னம் காதல் ஓவியம் ஏந்தும்
நெஞ்சம் காமன் கோவிலோ
அங்கு பூஜை நேரமோ
மது மழை இதழ் தரும் பனி மலரே
மன்மதன் தலை நகரே

……….காதல் சாகாது……….

அந்த இரவு பாடிடும் பாடல்
எங்கள் புதிய பூமியை தேடும்
இங்கு காதல் வசந்தமே
வந்து பூக்கும் காலமே
விழிகளில் தவிப்புடன் சுமந்திடுவேன்
விரும்பிய சுகம் தருவேன்…

………காதல் சாகாது…………..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: