ஈச்சங்காட்டுல முயலொண்ணு


MOVIE : VIP
MUSIC : ANJITH BAROT
SINGERS : KAY KAY & ANUPAMA

iichchanggaattula muyaloNNu kuuchchanggaattuthu puthusu ennu
savukkuththOppula kuyiloNNU kavukkappaakkuthu sirusu ennu
manasa thaakkuRa puyaloNNu usura kEkkuthu pasikkuthennu
pEy? pidikkum -hEy thiiNdaathE
thiiNdaamalE virunthillaiyE

malaiyOram mEyuthE kaNNallavA
kuRumbaaga paakkuthE vamballavaa
kauthaariyE thuNai thEdiyE putharOram viLaiyaaduthE
eRumbuuRa thEyumE karumbaarai kUsumE
mazhai thuuRum nEramE kudaiyaagum dhEgamE

………. iichchanggaattula muyaloNNu………

padhaniiru paanaiyil vaNdallavaa
pasiyaaRi pOguthE enRallavaa
iLa vaanavil sivappaanathE maruthaaNi puusaamalE
kadalaana dhaagamE nadhi thEdi pOguthE
ini kaadhal thiiyilE iLa nenjcham vEguthE

…………iichchanggaattula muyaloNNu…………..

Tell-a-Friend

ஈச்சங்காட்டுல முயலொண்ணு கூச்சங்காட்டுது புதுசு என்னு
சவுக்குத்தோப்புல குயிலொண்ணூ கவுக்கப்பாக்குது சிருசு என்னு
மனச தாக்குற புயலொண்ணு உசுர கேக்குது பசிக்குதென்னு
பேய்? பிடிக்கும் ஹேய் தீண்டாதே
தீண்டாமலே விருந்தில்லையே

மலையோரம் மேயுதே கண்ணல்லவா
குறும்பாக பாக்குதே வம்பல்லவா
கௌதாரியே துணை தேடியே புதரோரம் விளையாடுதே
எறும்பூற தேயுமே கரும்பாரை கூசுமே
மழை தூறும் நேரமே குடையாகும் தேகமே

………. ஈச்சங்காட்டுல முயலொண்ணு………

பதனீரு பானையில் வண்டல்லவா
பசியாறி போகுதே என்றல்லவா
இள வானவில் சிவப்பானதே மருதாணி பூசாமலே
கடலான தாகமே நதி தேடி போகுதே
இனி காதல் தீயிலே இள நெஞ்சம் வேகுதே

…………ஈச்சங்காட்டுல முயலொண்ணு…………..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: