இதயம் ஒரு கோவில்


MOVIE : IDHAYA KOVIL
MUSIC : ILAYARAJA
SINGERS : ILAYARAJA & JANAKI

idhayam oru kOvil adhil udhayam oru paadal
idhil vaazhum dhEvi nii
isaiyai malaraal naaLum suuttuvEn (2)
idhayam oru kOvil athil udhayam oru paadal

aathma raagam onRil thaan vaazhum uyirgaL enRumE
uyirin jiiva naadiyE naadham thaaLam aanathE
uyiril kalanthu paadumbOdhu ethuvum paadalE
paadalgaL oru kOdi ethuvum pudhithillai
raaganggaL kOdi kOdi athuvum pudhithillai
enadhu jiivan nii thaan enRum pudhithu

………idhayam oru kOvil……………

kaaman thEdum ulagilE jiivan ennum giithanggaL
raama naamam miidhilE naadha thiyaagaraajarum
uunai urukki uyiril viLakkai ERRinaarammaa
avar paadallin jiivan adhuvE avaraanaar
en paadalin jiivan ethuvO adhu niiyE
-niiyum naanum onRu thaan enggE pirivadhu

………… idhayam oru kOvil…………

-niiyum naanum pOvadhu kaadhal ennum paadhaiyil
sErum nEram vanthathu miidhi thuuram paathiyil
paadhai onRu aanabOdhum dhisaigaL vErammaa
enathu paadhai vEru unathu paadhai vErammaa
miiraavin kaNNan miiraavidamE
enadhaaruyir jiivan enai aaNdaaLE
vaazhga enRum vaLamudan enRum vaazhgavE

…………. idhayam oru kOvil…………….

Tell-a-Friend

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலரால் நாளும் சூட்டுவேன் (2)
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்

ஆத்ம ராகம் ஒன்றில் தான் வாழும் உயிர்கள் என்றுமே
உயிரின் ஜீவ நாடியே நாதம் தாளம் ஆனதே
உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதில்லை
எனது ஜீவன் நீ தான் என்றும் புதிது

………இதயம் ஒரு கோவில்……………

காமன் தேடும் உலகிலே ஜீவன் என்னும் கீதங்கள்
ராம நாமம் மீதிலே நாத தியாகராஜரும்
ஊனை உருக்கி உயிரில் விளக்கை ஏற்றினாரம்மா
அவர் பாடல்லின் ஜீவன் அதுவே அவரானார்
என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே
நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது

………… இதயம் ஒரு கோவில்…………

நீயும் நானும் போவது காதல் என்னும் பாதையில்
சேரும் நேரம் வந்தது மீதி தூரம் பாதியில்
பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேரம்மா
எனது பாதை வேரு உனது பாதை வேரம்மா
மீராவின் கண்ணன் மீராவிடமே
எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே
வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே

…………. இதயம் ஒரு கோவில்…………….

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: