இந்த பூமியே எங்கள்


MOVIE : PUDHU PAATTU
MUSIC : ILAYARAJA
SINGERS : MANO & JANAKI

(oththa nellu pOttaa muththu nellu aakkum
chiththanavan vaazhum engga uuru
oththumaiyaa kuudi bakthiyudan paadi
thanthanaththOm solli solli paadu)

intha buumiyE enggaL saamiyammaa
seyyum vElaiyE enggaL puujaiyammaa
enggaL vaazhvum enggaL nalamum enRum unmadiyil
intha buumiyE enggaL saamiyammaa
seyyum vElaiyE enggaL puujaiyammaa

maNNaaga ninaichchi summaa irunththa
un vaazhvu eppOdhum thERaathu
ponnaaga ninaichchi eppOdhum uLaichchaa
aanantham eppOdhum maaRaadhu
-niirOttam irunththaa ErOttam nadakkum
ErOttam irunthaa thErOdum
pasi vaattam pOga payir vaazha vENdum
appOdhu thaanE uur vaazhum
ulagam……….. ( intha Er munaiyai nambiyE)
-naanggaL………( enggaL thAy madiyai nambiyE)
kaalamellaam raavu pagal…..(paadu pattu vElai seyvOm )

……… intha buumiyE………….

paLLikku pOyi padichchathanaalE
vivasaayam seythida thayanggaathe
padichchathinaalE sORu vanthu thaanaa
un viittu kadhavai thiRakkaathE
aayiram vElai enggEyE irukku
aabiisai thEdi alaiyaadhE
buumi idhil uLaichchaa ponnaaga kidaikkum
maNmiidhu iRangga thayanggaadhE
ulambil……… (inggE vErvai vara vElai senjchaa)
ulagam ………..(un kaaladiyil vanthu vizhum)
kaalamellaam raavu pagal paadu pattu vElai seyvOm

……… intha buumiyE enggaL …………

Tell-a-Friend

(ஒத்த நெல்லு போட்டா முத்து நெல்லு ஆக்கும்
சித்தனவன் வாழும் எங்க ஊரு
ஒத்துமையா கூடி பக்தியுடன் பாடி
தந்தனத்தோம் சொல்லி சொல்லி பாடு)

இந்த பூமியே எங்கள் சாமியம்மா
செய்யும் வேலையே எங்கள் பூஜையம்மா
எங்கள் வாழ்வும் எங்கள் நலமும் என்றும் உன்மடியில்
இந்த பூமியே எங்கள் சாமியம்மா
செய்யும் வேலையே எங்கள் பூஜையம்மா

மண்ணாக நினைச்சி சும்மா இருந்த
உன் வாழ்வு எப்போதும் தேறாது
பொன்னாக நினைச்சி எப்போதும் உளைச்சா
ஆனந்தம் எப்போதும் மாறாது
நீரோட்டம் இருந்தா ஏரோட்டம் நடக்கும்
ஏரோட்டம் இருந்தா தேரோடும்
பசி வாட்டம் போக பயிர் வாழ வேண்டும்
அப்போது தானே ஊர் வாழும்
உலகம்……….. ( இந்த ஏர் முனையை நம்பியே)
நாங்கள்………( எங்கள் தாய் மடியை நம்பியே)
காலமெல்லாம் ராவு பகல்…..(பாடு பட்டு வேலை செய்வோம் )

……… இந்த பூமியே………….

பள்ளிக்கு போயி படிச்சதனாலே
விவசாயம் செய்திட தயங்காதெ
படிச்சதினாலே சோறு வந்து தானா
உன் வீட்டு கதவை திறக்காதே
ஆயிரம் வேலை எங்கேயே இருக்கு
ஆபீசை தேடி அலையாதே
பூமி இதில் உளைச்சா பொன்னாக கிடைக்கும்
மண்மீது இறங்க தயங்காதே
உலம்பில்……… (இங்கே வேர்வை வர வேலை செஞ்சா)
உலகம் ………..(உன் காலடியில் வந்து விழும்)
காலமெல்லாம் ராவு பகல் பாடு பட்டு வேலை செய்வோம்

……… இந்த பூமியே எங்கள் …………

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: