அய்யங்காரு வீட்டு அழகே


MOVIE : ANNIYAN
MUSIC : HARIS JEYARAJ
SINGERS : HARIHARAN & HARINI

M :
ayyanggaaru viittu azhagE
ayyanggaaru viittu azhagE
ayyanggaaru viittu azhagE……. E…E……..
un pOl azhagi piRakkavum illai
inimEl piRanthaal athu nam piLLai
F :
unpOl samaththu ulaginil illai
kaathalan samaththu kaathalin thollai
M :
aRiyaamai thaan inggE pErinbam anbE
kaathalin vaguppil maaNavan thaan paNdithanE
ayyanggaaru viittu azhagE
ayyanggaaru viittu azhagE
ayyanggaaru viittu azhagE……. E…E……..

M :
maragatha podigaLai eduththu
athil manjchaL thanggam konjcham ittu idiththu
thiru kannam enggum suNNam puusi vaNNam seythaanO
oru kOdi puukkaL koNdu jodi puukkaL seythaanO
F :
un uthadu sErnthaal puuppadaiyum vaarththai
-nam uthadu sErnthaal puuppadaiyum vaazhkkai
M :
aLLich chErththEn unthan uyirukkuL anumathi oru muRai …
ayyanggaaru viittu azhagE
ayyanggaaru viittu azhagE
ayyanggaaru viittu azhagE……. E…E……..

F :
A..A.. uchchi vaanai thaththi thaavi izhuththu
un natchaththira thOraNanggaL samaiththu
-nii muththaththaalE panthaR kiizhE maalai koLvaayaa
un muththaththaalE vaadum vaNNam iiram seyvaayaa?
M :
vaan mazhaiyil nanainthaal payirgaL uruvaagum
aaN mazhaiyil nanainthaal uyirgaL uruvaagum
F :
A..A… thayanggaathE mella thodanggattum azhagiya thavaRugaL
M :
ayyanggaaru viittu azhagE
F :
ayyanggaaru viittu azhagaa
M :
aRiyaamai thaan inggE pErinbam anbE
kaathalin vaguppil maaNavan thaan paNdithanE
ayyanggaaru viittu azhagE
ayyanggaaru viittu azhagE
ayyanggaaru viittu azhagE……. E…E……..

Tell-a-Friend

M :
அய்யங்காரு வீட்டு அழகே
அய்யங்காரு வீட்டு அழகே
அய்யங்காரு வீட்டு அழகே……. ஏ…ஏ……..
உன் போல் அழகி பிறக்கவும் இல்லை
இனிமேல் பிறந்தால் அது நம் பிள்ளை
F :
உன்போல் சமத்து உலகினில் இல்லை
காதலன் சமத்து காதலின் தொல்லை
M :
அறியாமை தான் இங்கே பேரின்பம் அன்பே
காதலின் வகுப்பில் மாணவன் தான் பண்டிதனே
அய்யங்காரு வீட்டு அழகே
அய்யங்காரு வீட்டு அழகே
அய்யங்காரு வீட்டு அழகே……. ஏ…ஏ……..

M :
மரகத பொடிகளை எடுத்து
அதில் மஞ்சள் தங்கம் கொஞ்சம் இட்டு இடித்து
திரு கன்னம் எங்கும் சுண்ணம் பூசி வண்ணம் செய்தானோ
ஒரு கோடி பூக்கள் கொண்டு ஜொடி பூக்கள் செய்தானோ
F :
உன் உதடு சேர்ந்தால் பூப்படையும் வார்த்தை
நம் உதடு சேர்ந்தால் பூப்படையும் வாழ்க்கை
M :
அள்ளிச் சேர்த்தேன் உந்தன் உயிருக்குள் அனுமதி ஒரு முறை …
அய்யங்காரு வீட்டு அழகே
அய்யங்காரு வீட்டு அழகே
அய்யங்காரு வீட்டு அழகே……. ஏ…ஏ……..

F :
ஆ..ஆ.. உச்சி வானை தத்தி தாவி இழுத்து
உன் நட்சத்திர தோரணங்கள் சமைத்து
நீ முத்தத்தாலே பந்தற் கீழே மாலை கொள்வாயா
உன் முத்தத்தாலே வாடும் வண்ணம் ஈரம் செய்வாயா?
M :
வான் மழையில் நனைந்தால் பயிர்கள் உருவாகும்
ஆண் மழையில் நனைந்தால் உயிர்கள் உருவாகும்
F :
ஆ..ஆ… தயங்காதே மெல்ல தொடங்கட்டும் அழகிய தவறுகள்
M :
அய்யங்காரு வீட்டு அழகே
F :
அய்யங்காரு வீட்டு அழகா
M :
அறியாமை தான் இங்கே பேரின்பம் அன்பே
காதலின் வகுப்பில் மாணவன் தான் பண்டிதனே
அய்யங்காரு வீட்டு அழகே
அய்யங்காரு வீட்டு அழகே
அய்யங்காரு வீட்டு அழகே……. ஏ…ஏ……

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: