ஒரு சந்தன காட்டுகுள்ளே

MOVIE : ELLAME EN RAASADHAAN
MUSIC : ILAYARAJA
SINGERS : JANAKI S & ILAYARAJA

F : oru santhana kaattukuLLE oru chanthiran kaayayilE
siRu singgaara kuuttukkuLLE malai thenRalum viisaiyilE
kuyilu kunjchi thuunggattumE raaththiri vELaiyilE
kaNmuzhichchi naanirunthEn kaNNE un pakkaththilE
sOlai puuvE aaraarO pasum chokkap ponnE aarirO
oru santhana kaattukkuLLE oru chanthiran kaayayilE

-naan vaLarkkum muuththappiLLai puuvum pottum thantha naayaganE… naayaganE
-naan kuLikkum manjchaLukku naaLum kaaval intha nallavanE… nallavanE
en maaman anbukku kOyil koNda dheyvam kuuda iidillaiyE
ellaamE en raasa vaazhvO thaazhvO sontham bantham vErillaiyE
enpOlE yaarkkum kaNavan vaaykkaathu
iirEzhu jenmam uRavu niinggaathu
magizham puuvE enthan maNimuththE
kuzhanthai pOlE dhinam mazhalai pEsum iLam puunggoththE… puunggoththE

oru santhana kaattukuLLE oru chanthiran kaayayilE
siRu singgaara kuuttukkuLLE malai thenRalum viisaiyilE
kuyilu kunjchi thuunggattumE…………….

M : oru santhana kaattukuLLE oru chanthiran kaayayilE
siRu singgaara kuuttukkuLLE malai thenRalum viisaiyilE
kuyilu kunjchi thuunggattumE raaththiri vELaiyilE
kaNmuzhichchi naaniruppEn kaNNE un pakkaththilE
sOlai puuvE aaraarO pasum chokkap ponnE aarirO
oru santhana kaattukkuLLE oru chanthiran kaayayilE

M : vaanggi vantha malligaippuu suudikkoLLa anbu thaaramillE… thaaramillE
pOgaiyilE ennidaththil sollikkoLLa kuuda nEramillE… nEramillE
-naan peththa selvamE sontham enRu unnaivittaal yaarumillE
-naaL thORum ammaadi kaNNiir sintha kaNNil innum niirumillai
kaayanggaL kaalam muzhukka aaRaathO
-naan seytha paava kaNakkum thiiraadhO
magizham puuvE enthan maNimuththE
kuzhalaippOlE dhinam mazhalai pEsum iLam puunggoththE… puunggoththE

oru santhana kaattukuLLE oru chanthiran kaayayilE
siRu singgaara kuuttukkuLLE malai thenRalum viisaiyilE
kuyilu kunjchi thuunggattumE raaththiri vELaiyilE
kaNmuzhichchi naanirunthEn kaNNE un pakkaththilE
sOlai puuvE aaraarO pasum chokkap ponnE aarirO
oru santhana kaattukkuLLE oru chanthiran kaayayilE

Tell-a-Friend

F : ஒரு சந்தன காட்டுகுள்ளே ஒரு சந்திரன் காயயிலே
சிறு சிங்கார கூட்டுக்குள்ளே மலை தென்றலும் வீசையிலே
குயிலு குஞ்சி தூங்கட்டுமே ராத்திரி வேளையிலே
கண்முழிச்சி நானிருந்தேன் கண்ணே உன் பக்கத்திலே
சோலை பூவே ஆராரோ பசும் சொக்கப் பொன்னே ஆரிரோ
ஒரு சந்தன காட்டுக்குள்ளே ஒரு சந்திரன் காயயிலே

நான் வளர்க்கும் மூத்தப்பிள்ளை பூவும் பொட்டும் தந்த நாயகனே… நாயகனே
நான் குளிக்கும் மஞ்சளுக்கு நாளும் காவல் இந்த நல்லவனே… நல்லவனே
என் மாமன் அன்புக்கு கோயில் கொண்ட தெய்வம் கூட ஈடில்லையே
எல்லாமே என் ராச வாழ்வோ தாழ்வோ சொந்தம் பந்தம் வேரில்லையே
என்போலே யார்க்கும் கணவன் வாய்க்காது
ஈரேழு ஜென்மம் உறவு நீங்காது
மகிழம் பூவே எந்தன் மணிமுத்தே
குழந்தை போலே தினம் மழலை பேசும் இளம் பூங்கொத்தே… பூங்கொத்தே

ஒரு சந்தன காட்டுகுள்ளே ஒரு சந்திரன் காயயிலே
சிறு சிங்கார கூட்டுக்குள்ளே மலை தென்றலும் வீசையிலே
குயிலு குஞ்சி தூங்கட்டுமே…………….

M : ஒரு சந்தன காட்டுகுள்ளே ஒரு சந்திரன் காயயிலே
சிறு சிங்கார கூட்டுக்குள்ளே மலை தென்றலும் வீசையிலே
குயிலு குஞ்சி தூங்கட்டுமே ராத்திரி வேளையிலே
கண்முழிச்சி நானிருப்பேன் கண்ணே உன் பக்கத்திலே
சோலை பூவே ஆராரோ பசும் சொக்கப் பொன்னே ஆரிரோ
ஒரு சந்தன காட்டுக்குள்ளே ஒரு சந்திரன் காயயிலே

M : வாங்கி வந்த மல்லிகைப்பூ சூடிக்கொள்ள அன்பு தாரமில்லே… தாரமில்லே
போகையிலே என்னிடத்தில் சொல்லிக்கொள்ள கூட நேரமில்லே… நேரமில்லே
நான் பெத்த செல்வமே சொந்தம் என்று உன்னைவிட்டால் யாருமில்லே
நாள் தோறும் அம்மாடி கண்ணீர் சிந்த கண்ணில் இன்னும் நீருமில்லை
காயங்கள் காலம் முழுக்க ஆறாதோ
நான் செய்த பாவ கணக்கும் தீராதோ
மகிழம் பூவே எந்தன் மணிமுத்தே
குழலைப்போலே தினம் மழலை பேசும் இளம் பூங்கொத்தே… பூங்கொத்தே

ஒரு சந்தன காட்டுகுள்ளே ஒரு சந்திரன் காயயிலே
சிறு சிங்கார கூட்டுக்குள்ளே மலை தென்றலும் வீசையிலே
குயிலு குஞ்சி தூங்கட்டுமே ராத்திரி வேளையிலே
கண்முழிச்சி நானிருந்தேன் கண்ணே உன் பக்கத்திலே
சோலை பூவே ஆராரோ பசும் சொக்கப் பொன்னே ஆரிரோ
ஒரு சந்தன காட்டுக்குள்ளே ஒரு சந்திரன் காயயிலே

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: