ஆசையிலே பாத்தி கட்டி


MOVIE : ENGA OORU KAAVAKKAARAN
MUSIC : ILAYARAJA
SINGERS : MANO & P SUSHEELA

aasaiyilE paaththi katti naaththu oNNu nattu vaikka vaa puuvaayii..
aadharava thEdi oru paattu oNNu katti vachchEn vaa en thaayii..
-naanaa paadalaiyE nii dhaan paada vachchE..
-naanaa paadalaiyE nii dhaan paada vachchE..
aasaiyilE paaththi katti naaththu oNNu nattu vaikka vaa puuvaayii.

kaNNudhaan thuunggavillai kaaraNam thONavillai
poNNu nii jaadhi mullai puumaalai aagavillai
kanni nii naaththu kaNNan naan kaaththu
vanthu dhaan kuudavillai
kuurappattu sElai naan vaanggi varum vELai
pOdu oru maalai nii sollu antha naaLai
unakkaaga naan kaaththirukka badhil kuuRu puuvaayii…

………..aasaiyilE paaththi katti……….

sonthamaa paadunggiLi sOgamaa pOnathayyaa
uLLam dhaan nonthu nonthu uumaiyaa aanadhayyaa
kaNNula niiru kaaraNam yaaru kanni naan kuuRavaa
pattamaram pOla naan nikkum intha vELai
enna solli paada en karmam ellai miiRa
thodaraadhu idhu ini mElE thoda naan dhaan puuvaayii

……..aasaiyilE paaththi katti……………..

Tell-a-Friend

ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வைக்க வா பூவாயீ..
ஆதரவ தேடி ஒரு பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன் வா என் தாயீ..
நானா பாடலையே நீ தான் பாட வச்சே..
நானா பாடலையே நீ தான் பாட வச்சே..
ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வைக்க வா பூவாயீ.

கண்ணுதான் தூங்கவில்லை காரணம் தோணவில்லை
பொண்ணு நீ ஜாதி முல்லை பூமாலை ஆகவில்லை
கன்னி நீ நாத்து கண்ணன் நான் காத்து
வந்து தான் கூடவில்லை
கூரப்பட்டு சேலை நான் வாங்கி வரும் வேளை
போடு ஒரு மாலை நீ சொல்லு அந்த நாளை
உனக்காக நான் காத்திருக்க பதில் கூறு பூவாயீ…

………..ஆசையிலே பாத்தி கட்டி……….

சொந்தமா பாடுங்கிளி சோகமா போனதய்யா
உள்ளம் தான் நொந்து நொந்து ஊமையா ஆனதய்யா
கண்ணுல நீரு காரணம் யாரு கன்னி நான் கூறவா
பட்டமரம் போல நான் நிக்கும் இந்த வேளை
என்ன சொல்லி பாட என் கர்மம் எல்லை மீற
தொடராது இது இனி மேலே தொட நான் தான் பூவாயீ

……..ஆசையிலே பாத்தி கட்டி……………..

One Response to “ஆசையிலே பாத்தி கட்டி”


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: