மலரே மலரே மலரே மலரே முகவரி என்ன


MOVIE : MAJNU
MUSIC : HARRIS JEYARAJ
SINGERS : ANUPAMA DESHPANDE , HARIHARAN & TIMMY

malarE malarE malarE malarE mugavari enna
un manadhil manadhil manadhil uLLa mudhalvari enna
gulmohaar malarE gulmohaar malarE kollap paarkkaathE
un thuppattaavil ennai katti thuukkil pOdaathE
gulmohaar malarE gulmohaar malarE kollap paarkkaathE
un thuppattaavil ennai katti thuukkil pOdaathE
thuukkilpOdaathE… thuukkilpOdaathE
malarin thozhilE uyirai kolluvathillaiyadi
manithanin uyiraik konRaal adhan pEr malarE illaiyadi
adhin pEr malarE illaiyadi
gulmohaar malarE gulmohaar malarE kollap paarkkaathE
un thuppattaavil ennai katti thuukkil pOdaathE
malarE malarE malarE malarE mugavari enna
un manadhil manadhil manadhil uLLa mudhalvari enna

uyiraith thirudi unthan kuunthal suudikkoLLuthE
en uthiram koNdu uthattu saayam puusikkoNdaaLE
viNmiin paRikka vazhiyillai enRu kaNgaLai paRikkaathE
en iravai araiththu kuzhaiththu kuzhaiththu kaNmai puusaadhE
ennai vidavum ennai aRinthum ‘yaar nii’ enRu kEtkaathE
irukkum kavinjargaL imsai pOdhum ennaiyum kavinjan aakkaathE
ennaiyum kavinjan aakkaathE

……………….gulmohaar malarE………………

udaintha vaarththaiyil unpEr solli udanE OdugiRaay
en raththakkuzhaayil pugunthukoNdu saththam pOdugiRaay
kaNNaadi nenjchil kallai eRinthu kalagam muuttugiRaay
inRu aintharai maNikkuL kaadhal varumena aRiguRi kaattugiRaay
maunam enbathu uRavaa pagaiyaa vayathu thiiyil vaattugiRaay
ERkanavE manam erimalaithaanE Enadi petrol uuRRugiRaay
Enadi petrol uuRRugiRaay..

………………..malarE malarE…………………..

மலரே மலரே மலரே மலரே முகவரி என்ன
உன் மனதில் மனதில் மனதில் உள்ள முதல்வரி என்ன
குல்மொகார் மலரே குல்மொகார் மலரே கொல்லப் பார்க்காதே
உன் துப்பட்டாவில் என்னை கட்டி தூக்கில் போடாதே
குல்மொகார் மலரே குல்மொகார் மலரே கொல்லப் பார்க்காதே
உன் துப்பட்டாவில் என்னை கட்டி தூக்கில் போடாதே
தூக்கில்போடாதே… தூக்கில்போடாதே
மலரின் தொழிலே உயிரை கொல்லுவதில்லையடி
மனிதனின் உயிரைக் கொன்றால் அதன் பேர் மலரே இல்லையடி
அதின் பேர் மலரே இல்லையடி
குல்மொகார் மலரே குல்மொகார் மலரே கொல்லப் பார்க்காதே
உன் துப்பட்டாவில் என்னை கட்டி தூக்கில் போடாதே
மலரே மலரே மலரே மலரே முகவரி என்ன
உன் மனதில் மனதில் மனதில் உள்ள முதல்வரி என்ன

உயிரைத் திருடி உந்தன் கூந்தல் சூடிக்கொள்ளுதே
என் உதிரம் கொண்டு உதட்டு சாயம் பூசிக்கொண்டாளே
விண்மீன் பறிக்க வழியில்லை என்று கண்களை பறிக்காதே
என் இரவை அரைத்து குழைத்து குழைத்து கண்மை பூசாதே
என்னை விடவும் என்னை அறிந்தும் ‘யார் நீ’ என்று கேட்காதே
இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும் என்னையும் கவிஞன் ஆக்காதே
என்னையும் கவிஞன் ஆக்காதே

……………….குல்மொகார் மலரே………………

உடைந்த வார்த்தையில் உன்பேர் சொல்லி உடனே ஓடுகிறாய்
என் ரத்தக்குழாயில் புகுந்துகொண்டு சத்தம் போடுகிறாய்
கண்ணாடி நெஞ்சில் கல்லை எறிந்து கலகம் மூட்டுகிறாய்
இன்று ஐந்தரை மணிக்குள் காதல் வருமென அறிகுறி காட்டுகிறாய்
மௌனம் என்பது உறவா பகையா வயது தீயில் வாட்டுகிறாய்
ஏற்கனவே மனம் எரிமலைதானே ஏனடி பெட்ரொல் ஊற்றுகிறாய்
ஏனடி பெட்ரொல் ஊற்றுகிறாய்..

………………..மலரே மலரே…………………..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: