உன் அத்தானும் நான் தானே


MOVIE : CHAKRAVARTHI THIRUMAGAL
SINGER : KRISHNAN SC & RATNAM T V
MUSIC : RAMANATHAN G

un aththaanum naan thaanE sattai poththaanum niithaanE
aththaanum naan thaanE sattai poththaanum niithaanE
aththaanum naan thaanE..
en muththaaram niithaanE ini seththaalum maRavEnE
en muththaaram niithaanE ini seththaalum maRavEnE
muththaaram niithaanE..

siRRaadai selvamE thinggaatha vellamE
muththaana sanggamE vEdhaanththa singgamE
siRRaadai selvamE thinggaatha vellamE
muththaana sanggamE vEdhaanththa singgamE
pattaadai samsaara sanggiithamE .. unakku
aththaanum , arumai aththaanum , aasai aththaanum naan thaanE
en muththaaram niithaanE….
aththaanum naan thaanE

(unnai malai pOla ninaichchirukkEn ,, nii asaiyaamal irukkaathE…
unnaiyum thangga silai pOla ninaichchirukkEn .. umm.. . pEsaamal irukkaathE…
kaNNu… en kaNNuu…….)

unnaattam puththi saali ulaginil Edhu… (O-hO…..)
ennaattam unakkini Edhum amaiyaadhu…
unnaattam puththi saali ulaginil Edhu..
ennaattam unakkini Edhum amaiyaadhu..
ennaaLum namakku ini kidaiyaathu
sunthariyE .. adi sunthariyE… kaNNu sunthariyE.. antharanggamE
manam sokkuthE aanantha veLLamE…
sunthariyE antharanggamE…

aththaanum naan thaanE..
en muththaaram niithaanE
aththaanum naan thaanE……..

உன் அத்தானும் நான் தானே சட்டை பொத்தானும் நீதானே
அத்தானும் நான் தானே சட்டை பொத்தானும் நீதானே
அத்தானும் நான் தானே..
என் முத்தாரம் நீதானே இனி செத்தாலும் மறவேனே
என் முத்தாரம் நீதானே இனி செத்தாலும் மறவேனே
முத்தாரம் நீதானே..

சிற்றாடை செல்வமே திங்காத வெல்லமே
முத்தான சங்கமே வேதாந்த சிங்கமே
சிற்றாடை செல்வமே திங்காத வெல்லமே
முத்தான சங்கமே வேதாந்த சிங்கமே
பட்டாடை சம்சார சங்கீதமே .. உனக்கு
அத்தானும் , அருமை அத்தானும் , ஆசை அத்தானும் நான் தானே
என் முத்தாரம் நீதானே….
அத்தானும் நான் தானே

(உன்னை மலை போல நினைச்சிருக்கேன் ,, நீ அசையாமல் இருக்காதே…
உன்னையும் தங்க சிலை போல நினைச்சிருக்கேன் .. உம்ம்.. . பேசாமல் இருக்காதே…
கண்ணு… என் கண்ணூ…….)

உன்னாட்டம் புத்தி சாலி உலகினில் ஏது… (ஓஹோ…..)
என்னாட்டம் உனக்கினி ஏதும் அமையாது…
உன்னாட்டம் புத்தி சாலி உலகினில் ஏது..
என்னாட்டம் உனக்கினி ஏதும் அமையாது..
என்னாளும் நமக்கு இனி கிடையாது
சுந்தரியே .. அடி சுந்தரியே… கண்ணு சுந்தரியே.. அந்தரங்கமே
மனம் சொக்குதே ஆனந்த வெள்ளமே…
சுந்தரியே அந்தரங்கமே…

அத்தானும் நான் தானே..
என் முத்தாரம் நீதானே
அத்தானும் நான் தானே……..