இடுப்பு அடிக்கடி துடிக்குது


MOVIE : CAPTAIN
SINGERS : SUBHA , CHITRA & SAGA

FEMALE : iduppu adikkadi thudikkuthu 
lavukka adikkadi vedikkuthu 
iduppu adikkadi thudikkuthu
lavukka adikkadi vedikkuthu
valaikkuL vizhunthathu aambiLLa miinu
vazhukki vizhunthathu pombaLa miinu
aththai maganE oththaikku oththa
badhil solla naanu….
valaikkuL vizhunthathu aambiLLa miinu
vazhukki vizhunthathu pombaLa miinu
aththai maganE oththaikku oththa
badhil solla naanu….

FEMALE : mmmmmmmmmmmm…………
-nethi vErvai nilaththil viizha
kaadhal seyvOmaa….. maamaa
pazhaiya baakki kaNakku paaththu paisal seyvOmaa
MALE : nii nEththu puuththa mullai
en aaNmai paarththathillai
FEMALE : intha kaaLai vanthu mEya
-naan kambakkollai illai

FEMALE : iduppu adikkadi thudikkuthu
lavukka adikkadi vedikkuthu
valaikkuL vizhunthathu aambiLLa miinu
vazhukki vizhunthathu pombaLa miinu
aththai maganE oththaikku oththa
badhil solla naanu….
valaikkuL vizhunthathu aambiLLa miinu
vazhukki vizhunthathu pombaLa miinu
aththai maganE oththaikku oththa
badhil solla naanu….

FEMALE : aampiLLaikku vEgam ellaam
aRpa nEramdhaan…… adakki vachcha
pombaLaikku mOgam vanthaa pozhuthu vidiyaththaan
MALE : antha viLakku aNaikka vENum..
-naan viLakkam kodukka vENum
FEMALE : antha puujai nEram paada
oru pudhiya paadal vENum..

FEMALE : iduppu adikkadi thudikkuthu
lavukka adikkadi vedikkuthu
valaikkuL vizhunthathu aambiLLa miinu
vazhukki vizhunthathu pombaLa miinu
aththai maganE oththaikku oththa
badhil solla naanu….
valaikkuL vizhunthathu aambiLLa miinu
vazhukki vizhunthathu pombaLa miinu
aththai maganE oththaikku oththa
badhil solla naanu….
iduppu adikkadi thudikkuthu
lavukka adikkadi vedikkuthu
iduppu edhukkadi thudikkuthu
lavukka adikkadi vedikkuthu

**********************************************

FEMALE : இடுப்பு அடிக்கடி துடிக்குது
லவுக்க அடிக்கடி வெடிக்குது
இடுப்பு அடிக்கடி துடிக்குது
லவுக்க அடிக்கடி வெடிக்குது
வலைக்குள் விழுந்தது ஆம்பிள்ள மீனு
வழுக்கி விழுந்தது பொம்பள மீனு
அத்தை மகனே ஒத்தைக்கு ஒத்த
பதில் சொல்ல நானு….
வலைக்குள் விழுந்தது ஆம்பிள்ள மீனு
வழுக்கி விழுந்தது பொம்பள மீனு
அத்தை மகனே ஒத்தைக்கு ஒத்த
பதில் சொல்ல நானு….

FEMALE : ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்…………
நெதி வேர்வை நிலத்தில் வீழ
காதல் செய்வோமா….. மாமா
பழைய பாக்கி கணக்கு பாத்து பைசல் செய்வோமா
MALE : நீ நேத்து பூத்த முல்லை
என் ஆண்மை பார்த்ததில்லை
FEMALE : இந்த காளை வந்து மேய
நான் கம்பக்கொல்லை இல்லை

FEMALE : இடுப்பு அடிக்கடி துடிக்குது
லவுக்க அடிக்கடி வெடிக்குது
வலைக்குள் விழுந்தது ஆம்பிள்ள மீனு
வழுக்கி விழுந்தது பொம்பள மீனு
அத்தை மகனே ஒத்தைக்கு ஒத்த
பதில் சொல்ல நானு….
வலைக்குள் விழுந்தது ஆம்பிள்ள மீனு
வழுக்கி விழுந்தது பொம்பள மீனு
அத்தை மகனே ஒத்தைக்கு ஒத்த
பதில் சொல்ல நானு….

FEMALE : ஆம்பிள்ளைக்கு வேகம் எல்லாம்
அற்ப நேரம்தான்…… அடக்கி வச்ச
பொம்பளைக்கு மோகம் வந்தா பொழுது விடியத்தான்
MALE : அந்த விளக்கு அணைக்க வேணும்..
நான் விளக்கம் கொடுக்க வேணும்
FEMALE : அந்த பூஜை நேரம் பாட
ஒரு புதிய பாடல் வேணும்..

FEMALE : இடுப்பு அடிக்கடி துடிக்குது
லவுக்க அடிக்கடி வெடிக்குது
வலைக்குள் விழுந்தது ஆம்பிள்ள மீனு
வழுக்கி விழுந்தது பொம்பள மீனு
அத்தை மகனே ஒத்தைக்கு ஒத்த
பதில் சொல்ல நானு….
வலைக்குள் விழுந்தது ஆம்பிள்ள மீனு
வழுக்கி விழுந்தது பொம்பள மீனு
அத்தை மகனே ஒத்தைக்கு ஒத்த
பதில் சொல்ல நானு….
இடுப்பு அடிக்கடி துடிக்குது
லவுக்க அடிக்கடி வெடிக்குது
இடுப்பு எதுக்கடி துடிக்குது
லவுக்க அடிக்கடி வெடிக்குது

 

இறைவன் இருக்கின்றானா


MOVIE : AVAN PITHANA
SINGER : TMS & P SUSHEELA

iRaivan irukkinRaanaa
manidhan kEtkiRaan
avan irunthaal ulagaththilE enggE vaazhgiRaan
enggE vaazhgiRaan
-naan aasthiganaanEn avan agappadavillai
-naan naasthiganaanEn avan bayappadavillai

manithan irukkinRaanaa
iRaivan kEtkiRaan
avan irunthaal ulagaththilE enggE vaazhgiRaan
enggE vaazhgiRaan
-naan anbu kaatinEn avan aatkoLLa villai
intha thunbam thiirkkavE avan thuNai vara villai
manithan irukkinRaanaa…

……… iRaivan irukkinRaanaa……….

********************************************************

இறைவன் இருக்கின்றானா
மனிதன் கேட்கிறான்
அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்
எங்கே வாழ்கிறான்
நான் ஆச்திகனானேன் அவன் அகப்படவில்லை
நான் நாச்திகனானேன் அவன் பயப்படவில்லை

மனிதன் இருக்கின்றானா
இறைவன் கேட்கிறான்
அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்
எங்கே வாழ்கிறான்
நான் அன்பு காடினேன் அவன் ஆட்கொள்ள வில்லை
இந்த துன்பம் தீர்க்கவே அவன் துணை வர வில்லை
மனிதன் இருக்கின்றானா…

……… இறைவன் இருக்கின்றானா……….

சிறு பொன்மணி அசையும்


MOVIE : KALLUKKUL EERAM
MUSIC : ILAYARAJA
SINGERS : ILAYARAAJA & JANAKI

siRu ponmaNi asaiyum athil theRikkum puthu isaiyum
iru kaNmaNi ponnimaigaLil thALa layam
nithamum thodarum kanavum ninaivum ithu maaRaathu
raagam thaaLam baavam pOla naanum nIyum sEra vENdum
siRu ponmaNi asaiyum athil theRikkum puthu isaiyum
iru kaNmaNi ponnimaigaLil thALa layam

vizhiyil sugam pozhiyum idhazh mozhiyil suvai vazhiyum
ezhuthum varai ezhuthum ini pularum pozhuthum
vizhiyil sugam pozhiyum idhazh mozhiyil suvai vazhiyum
ezhuthum varai ezhuthum ini pularum pozhuthum
theLiyaathathu eNNam kalaiyaathathu vaNNam(2)
azhiyaathathu adanggaathathu aNai mIRidum uLLam
vazhi thEduthu vizhi vaaduthu kiLi paaduthu un ninaivinil

…….siRu ponmaNi………

nathiyum muzhu mathiyum iru idhayam thanil pathiyum
rathiyum athin pathiyum perum sugamE udhayam
nathiyum muzhu mathiyum iru idhayam thanil pathiyum
rathiyum athin pathiyum perum sugamE udhayam
vithai UnRiya nenjcham ? manjcham
karai thEduthu kavi paaduthu kalanththaal sugam minjchum
uyir un vasam udal en vasam sathiraaduthu un ninaivugaL

………siRu ponmaNi………
____________________________________________

சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன்னிமைகளில் தாள லயம்
நிதமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல நானும் நீயும் சேர வேண்டும்
சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன்னிமைகளில் தாள லயம்

விழியில் சுகம் பொழியும் இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்
விழியில் சுகம் பொழியும் இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்
தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்(2)
அழியாதது அடங்காதது அணை மீறிடும் உள்ளம்
வழி தேடுது விழி வாடுது கிளி பாடுது உன் நினைவினில்

…….சிறு பொன்மணி………

நதியும் முழு மதியும் இரு இதயம் தனில் பதியும்
ரதியும் அதின் பதியும் பெரும் சுகமே உதயம்
நதியும் முழு மதியும் இரு இதயம் தனில் பதியும்
ரதியும் அதின் பதியும் பெரும் சுகமே உதயம்
விதை ஊன்றிய நெஞ்சம் ? மஞ்சம்
கரை தேடுது கவி பாடுது கலந்தால் சுகம் மிஞ்சும்
உயிர் உன் வசம் உடல் என் வசம் சதிராடுது உன் நினைவுகள்

………சிறு பொன்மணி………