மூ..மூ..மூ…முத்தங்கள் நூறு


MOVIE : ENGAL THANGA RAJA
MUSIC : KVM
SINGERS : TMS & P SUSHEELA

mmuu..muu..muu…muththanggaL nuuRu
adhu thiththikkum paaru
muththanggaL nuuRu adhu thiththikkum paaru
-naan mOgam ennum meththayitta thEru
mullaippuu kannaththai thatti paaru
mmuu..muu..muu…muththanggaL nuuRu
adhu thiththikkum paaru
muththanggaL nuuRu adhu thiththikkum paaru
-naan mOgamennum ellai kaNda aaLu
uurenggum enpErai kEttuppaaru
mmuu..muu..muu…muththanggaL nuuRu
adhu thiththikkum paaru

kattiyaNaiththaal kannam thatti eduththaal
anbu kotti aLanthaal inbam munnE
inRu enakku ini naaLai evarkku
idhu enna kaNakku sollu kaNNE
kattiyaNaiththaal kannam thatti eduththaal
anbu kotti aLanthaal inbam munnE
inRu enakku ini naaLai evarkku
idhu enna kaNakku sollu kaNNE
maRRavarkkO oru naaL iru naaL
en mannavarkkO dhinamum thiru-naaL
maRRavarkkO oru naaL iru naaL
en mannavarkkO dhinamum thiru-naaL
pakkaththil sorkaththai vaiththuppaaru..

……… muu muu muu muu muththanggaL nuuRu………..

aaLai aLanthu avar aattam aLanthu
varum kuuttam aLakkum puththi uNdu
-naanum aRivEn unnai naadum aRiyum
intha viidum aRiyum viiran enRu
aaLai aLanthu avar aattam aLanthu
varum kuuttam aLakkum puththi uNdu
-naanum aRivEn unnai naadum aRiyum
intha viidum aRiyum viiran enRu
-nallavarai aNaippEn madhippEn
vallavarai ethirppEn jeyippEn
-nallavarai aNaippEn madhippEn
vallavarai ethirppEn jeyippEn
oorenggum enpErai kEttuppaaru… -haa -haa..

…………..muu muu muu muu muththanggaL nuuRu………..

********************************************************

ம்மூ..மூ..மூ…முத்தங்கள் நூறு
அது தித்திக்கும் பாரு
முத்தங்கள் நூறு அது தித்திக்கும் பாரு
நான் மோகம் என்னும் மெத்தயிட்ட தேரு
முல்லைப்பூ கன்னத்தை தட்டி பாரு
ம்மூ..மூ..மூ…முத்தங்கள் நூறு
அது தித்திக்கும் பாரு
முத்தங்கள் நூறு அது தித்திக்கும் பாரு
நான் மோகமென்னும் எல்லை கண்ட ஆளு
ஊரெங்கும் என்பேரை கேட்டுப்பாரு
ம்மூ..மூ..மூ…முத்தங்கள் நூறு
அது தித்திக்கும் பாரு

கட்டியணைத்தால் கன்னம் தட்டி எடுத்தால்
அன்பு கொட்டி அளந்தால் இன்பம் முன்னே
இன்று எனக்கு இனி நாளை எவர்க்கு
இது என்ன கணக்கு சொல்லு கண்ணே
கட்டியணைத்தால் கன்னம் தட்டி எடுத்தால்
அன்பு கொட்டி அளந்தால் இன்பம் முன்னே
இன்று எனக்கு இனி நாளை எவர்க்கு
இது என்ன கணக்கு சொல்லு கண்ணே
மற்றவர்க்கோ ஒரு நாள் இரு நாள்
என் மன்னவர்க்கோ தினமும் திருநாள்
மற்றவர்க்கோ ஒரு நாள் இரு நாள்
என் மன்னவர்க்கோ தினமும் திருநாள்
பக்கத்தில் சொர்கத்தை வைத்துப்பாரு..

……… மூ மூ மூ மூ முத்தங்கள் நூறு………..

ஆளை அளந்து அவர் ஆட்டம் அளந்து
வரும் கூட்டம் அளக்கும் புத்தி உண்டு
நானும் அறிவேன் உன்னை நாடும் அறியும்
இந்த வீடும் அறியும் வீரன் என்று
ஆளை அளந்து அவர் ஆட்டம் அளந்து
வரும் கூட்டம் அளக்கும் புத்தி உண்டு
நானும் அறிவேன் உன்னை நாடும் அறியும்
இந்த வீடும் அறியும் வீரன் என்று
நல்லவரை அணைப்பேன் மதிப்பேன்
வல்லவரை எதிர்ப்பேன் ஜெயிப்பேன்
நல்லவரை அணைப்பேன் மதிப்பேன்
வல்லவரை எதிர்ப்பேன் ஜெயிப்பேன்
ஓரெங்கும் என்பேரை கேட்டுப்பாரு… ஹா ஹா..

…………..மூ மூ மூ மூ முத்தங்கள் நூறு………..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: