கல்யாண ஆசை வந்த


MOVIE : ENGAL THANGA RAJA
MUSIC : KVM
SINGERS : TMS & P SUSHEELA

kalyaaNa aasai vantha kaaraNaththai sollavaa
adi ennadi kaNNu… adi ennadi kaNNu
kaalaminRu kaikoduththathallavaa
kalyaaNa aasai vantha kaaraNaththai sollavaa
en kaNmaNi raajaa.. Ey en kaNmaNi raajaa
kaalaminRu kaikoduththathallavaa

idhazhOdu idhazh sErum kaaraNamenna
adhu inippenRu kavithaigaL solluvathenna
mm..mm.. mm..
idhazhOdu idhazh sErum kaaraNamenna
adhu inippenRu kavithaigaL solluvathenna
sollil thOnRumO manmadha kalai aLLippaarkka vENdum
solli thOnRumO manmadha kalai aLLippaarkka vENdum
un mullaippuuvidhazh mella ennidam muththam sintha vENdum

………..kalyaaNa aasai vantha …………..

kaNNukkum nenjchikkum kaatchi irukka
kaivaNNam illaiyO kattiyaNaikka
kaNNukkum nenjchikkum kaatchi irukka
kaivaNNam illaiyO kattiyaNaikka
puuppOla thattunggaL aasai irukku
idhu pudhu pazhakkam paarunggaL achcham konjcham irukku..

………..kalyaaNa aasai vantha………………..

idhamaana sugam enna inRu mattumaa
en ezhil enna inROdu thiirnthu pOgumaa
idhamaana sugam enna inRu mattumaa
en ezhil enna inROdu thiirnthu pOgumaa
kattu mellidai pattu pOludal kaamadhEvan mEdai
kattu mellidai pattu pOludal kaamadhEvan mEdai
thottu paarkkavaa thodarnthu pOgavaa solla vENdum jaadai..

………..kalyaaNa aasai vantha…………

*********************************************************

கல்யாண ஆசை வந்த காரணத்தை சொல்லவா
அடி என்னடி கண்ணு… அடி என்னடி கண்ணு
காலமின்று கைகொடுத்ததல்லவா
கல்யாண ஆசை வந்த காரணத்தை சொல்லவா
என் கண்மணி ராஜா.. ஏய் என் கண்மணி ராஜா
காலமின்று கைகொடுத்ததல்லவா

இதழோடு இதழ் சேரும் காரணமென்ன
அது இனிப்பென்று கவிதைகள் சொல்லுவதென்ன
ம்ம்..ம்ம்.. ம்ம்..
இதழோடு இதழ் சேரும் காரணமென்ன
அது இனிப்பென்று கவிதைகள் சொல்லுவதென்ன
சொல்லில் தோன்றுமோ மன்மத கலை அள்ளிப்பார்க்க வேண்டும்
சொல்லி தோன்றுமோ மன்மத கலை அள்ளிப்பார்க்க வேண்டும்
உன் முல்லைப்பூவிதழ் மெல்ல என்னிடம் முத்தம் சிந்த வேண்டும்

………..கல்யாண ஆசை வந்த …………..

கண்ணுக்கும் நெஞ்சிக்கும் காட்சி இருக்க
கைவண்ணம் இல்லையோ கட்டியணைக்க
கண்ணுக்கும் நெஞ்சிக்கும் காட்சி இருக்க
கைவண்ணம் இல்லையோ கட்டியணைக்க
பூப்போல தட்டுங்கள் ஆசை இருக்கு
இது புது பழக்கம் பாருங்கள் அச்சம் கொஞ்சம் இருக்கு..

………..கல்யாண ஆசை வந்த………………..

இதமான சுகம் என்ன இன்று மட்டுமா
என் எழில் என்ன இன்றோடு தீர்ந்து போகுமா
இதமான சுகம் என்ன இன்று மட்டுமா
என் எழில் என்ன இன்றோடு தீர்ந்து போகுமா
கட்டு மெல்லிடை பட்டு போலுடல் காமதேவன் மேடை
கட்டு மெல்லிடை பட்டு போலுடல் காமதேவன் மேடை
தொட்டு பார்க்கவா தொடர்ந்து போகவா சொல்ல வேண்டும் ஜாடை..

………..கல்யாண ஆசை வந்த…………

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: