இரவும் வரும் பகலும் வரும்


MOVIE : IRAVUM PAGALUM
MUSIC : T R PAPA
SINGER : TMS

iravum varum pagalum varum
ulagam onRu thaan
uRavum varum pagaiyum varum
idhayam onRu thaan… idhayam onRu thaan
iravum varum pagalum varum
ulagam onRu thaan
uRavum varum pagaiyum varum
idhayam onRu thaan… idhayam onRu thaan

perumai varum siRumai varum piRavi onRu thaan
perumai varum siRumai varum piRavi onRu thaan.. piRavi onRuthaan
vaRumai varum sezhumai varum vaazhkkai onRu thaan …vaazhkkai onRuthaan

iravum varum pagalum varum
ulagam onRu thaan
uRavum varum pagaiyum varum
idhayam onRu thaan… idhayam onRu thaan

iLamai varum mudhumai varum udalumonRu thaan… udalum onRuthaan
iLamai varum mudhumai varum udalumonRu thaan,…udalum onRuthaan
thanimai varum thuNaiyum varum payaNam onRuthaan.. payaNam onRuthaan

iravum varum pagalum varum
ulagam onRu thaan
uRavum varum pagaiyum varum
idhayam onRu thaan… idhayam onRu thaan

vizhiyiraNdu iruntha bOdhum paarvai onRuthaan.. paarvai onRuthaan
vizhiyiraNdu iruntha bOdhum paarvai onRuthaan … paarvai onRuthaan
vazhipadavum varam tharavum dheyvam onRuthaan..
vazhipadavum varam tharavum dheyvam onRuthaan,…. dheyvam onRuthaan

iravum varum pagalum varum
ulagam onRu thaan
uRavum varum pagaiyum varum
idhayam onRu thaan… idhayam onRu thaan

**************************************************

இரவும் வரும் பகலும் வரும்
உலகம் ஒன்று தான்
உறவும் வரும் பகையும் வரும்
இதயம் ஒன்று தான்… இதயம் ஒன்று தான்
இரவும் வரும் பகலும் வரும்
உலகம் ஒன்று தான்
உறவும் வரும் பகையும் வரும்
இதயம் ஒன்று தான்… இதயம் ஒன்று தான்

பெருமை வரும் சிறுமை வரும் பிறவி ஒன்று தான்
பெருமை வரும் சிறுமை வரும் பிறவி ஒன்று தான்.. பிறவி ஒன்றுதான்
வறுமை வரும் செழுமை வரும் வாழ்க்கை ஒன்று தான் …வாழ்க்கை ஒன்றுதான்

இரவும் வரும் பகலும் வரும்
உலகம் ஒன்று தான்
உறவும் வரும் பகையும் வரும்
இதயம் ஒன்று தான்… இதயம் ஒன்று தான்

இளமை வரும் முதுமை வரும் உடலுமொன்று தான்… உடலும் ஒன்றுதான்
இளமை வரும் முதுமை வரும் உடலுமொன்று தான்,…உடலும் ஒன்றுதான்
தனிமை வரும் துணையும் வரும் பயணம் ஒன்றுதான்.. பயணம் ஒன்றுதான்

இரவும் வரும் பகலும் வரும்
உலகம் ஒன்று தான்
உறவும் வரும் பகையும் வரும்
இதயம் ஒன்று தான்… இதயம் ஒன்று தான்

விழியிரண்டு இருந்த போதும் பார்வை ஒன்றுதான்.. பார்வை ஒன்றுதான்
விழியிரண்டு இருந்த போதும் பார்வை ஒன்றுதான் … பார்வை ஒன்றுதான்
வழிபடவும் வரம் தரவும் தெய்வம் ஒன்றுதான்..
வழிபடவும் வரம் தரவும் தெய்வம் ஒன்றுதான்,…. தெய்வம் ஒன்றுதான்

இரவும் வரும் பகலும் வரும்
உலகம் ஒன்று தான்
உறவும் வரும் பகையும் வரும்
இதயம் ஒன்று தான்… இதயம் ஒன்று தான்

Advertisements

One Response to “இரவும் வரும் பகலும் வரும்”

  1. பாலாஜி (மேம்) Says:

    தற்செயலாக உங்கள் பக்கம் வந்தேன், இனி தினசரி வர வேண்டிய
    கட்டாயத்தை உருவாக்கி விட்டீர்கள்!
    நன்றி!


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: