அழகு சிரிக்கின்றது


MOVIE : IRUVAR ULLAM
MUSIC : KVM
SINGERS : TMS & P SUSHEELA

(FEMALE : aththaan unggaL anbaiyum paasaththaiyum purinthukoLLa mudiyaamal 
unggaL manadhai evvaLavu puNpaduththi vittEn.
MALE : aa..-ha.. puNpaduththavillai saanthaa .. puNpaduththavillai
ennai nii paNpaduththi vittaay. 
FEMALE : enna irunthaalum naan nadanthu koNdathu thavaRuthaan.
MALE : aa.. un nadavadikkaigaLaal naan kaRRukkoNdathu EraaLam EraaLam..
kudumba paNpaadu, vaazhkai paNpaadu , aRivu paNpaadu..
enggE nii oru aanandha paN paadu….
paN paadu kiLiyE paN paadu.. 
FEMALE : -ha-haa -ha-ha-h -ha-ha-h -haa)

 

F : azhagu sirikkinRathu
M : aasai thudikkinRathu
F : pazhaga ninaikkinRathu
M : pakkam varuginRathu
F : azhagu sirikkinRathu
M : aasai thudikkinRathu
F : pazhaga ninaikkinRathu
M : pakkam varuginRathu
F : pakkam varuginRathu..
M : vetkam thadukkinRathu
F : kaadhal kaniginRathu
M : kaiyil vizhuginRathu

M : vaNdu varuginRathu.. malaril amarginRathu(2)
F : uNdu suvaikkinRathu.. uRanggi vizhuginRathu(2)
M : vaanam pozhiginRathu..
F : buumi nanaiginRathu..
M : vaanam pozhiginRathu..
F : buumi nanaiginRathu..
M : mEni kuLirginRathu..
F : veLLam vadiginRathu..

F : azhagu sirikkinRathu
M : aasai thudikkinRathu

M : iravu vidiginRathu…..iLamai ezhuginRathu(2)
F : kuLiththu varuginRathu… kuunthal mudikkinRathu(2)
M : arugil amrginRathu
F : aththaan enginRathu..
M : arugil amrginRathu
F : aththaan enginRathu..
M : aarvam piRakkinRathu
F : anbai azhaikkinRathu…

F : azhagu sirikkinRathu
M : aasai thudikkinRathu
F : pazhaga ninaikkinRathu
M : pakkam varuginRathu
F : azhagu sirikkinRathu
M : aasai thudikkinRathu

*******************************************************

( FEMALE : அத்தான் உங்கள் அன்பையும் பாசத்தையும் புரிந்துகொள்ள முடியாமல் உங்கள் மனதை எவ்வளவு புண்படுத்தி விட்டேன்.  
MALE : ஆ..ஹ.. புண்படுத்தவில்லை சாந்தா .. புண்படுத்தவில்லை  என்னை நீ பண்படுத்தி விட்டாய்.
FEMALE : என்ன இருந்தாலும் நான் நடந்து கொண்டது தவறுதான். 
MALE : ஆ.. உன் நடவடிக்கைகளால் நான் கற்றுக்கொண்டது ஏராளம் ஏராளம்..
குடும்ப பண்பாடு, வாழ்கை பண்பாடு , அறிவு பண்பாடு..
எங்கே நீ ஒரு ஆனன்த பண் பாடு….
பண் பாடு கிளியே பண் பாடு..
FEMALE : ஹஹா ஹஹஹ் ஹஹஹ் ஹா   )

 

F : அழகு சிரிக்கின்றது
M : ஆசை துடிக்கின்றது
F : பழக நினைக்கின்றது
M : பக்கம் வருகின்றது
F : அழகு சிரிக்கின்றது
M : ஆசை துடிக்கின்றது
F : பழக நினைக்கின்றது
M : பக்கம் வருகின்றது
F : பக்கம் வருகின்றது..
M : வெட்கம் தடுக்கின்றது
F : காதல் கனிகின்றது
M : கையில் விழுகின்றது

M : வண்டு வருகின்றது.. மலரில் அமர்கின்றது(2)
F : உண்டு சுவைக்கின்றது.. உறங்கி விழுகின்றது(2)
M : வானம் பொழிகின்றது..
F : பூமி நனைகின்றது..
M : வானம் பொழிகின்றது..
F : பூமி நனைகின்றது..
M : மேனி குளிர்கின்றது..
F : வெள்ளம் வடிகின்றது..

F : அழகு சிரிக்கின்றது
M : ஆசை துடிக்கின்றது

M : இரவு விடிகின்றது…..இளமை எழுகின்றது(2)
F : குளித்து வருகின்றது… கூந்தல் முடிக்கின்றது(2)
M : அருகில் அம்ர்கின்றது
F : அத்தான் எஙின்றது..
M : அருகில் அம்ர்கின்றது
F : அத்தான் எஙின்றது..
M : ஆர்வம் பிறக்கின்றது
F : அன்பை அழைக்கின்றது…

F : அழகு சிரிக்கின்றது
M : ஆசை துடிக்கின்றது
F : பழக நினைக்கின்றது
M : பக்கம் வருகின்றது
F : அழகு சிரிக்கின்றது
M : ஆசை துடிக்கின்றது
***************************************

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: