காதுகொடுத்துக் கேட்டேன்

MOVIE : KAAVALKKAARAN
MUSIC : MSV
SINGER : TMS

kaadhukoduththuk kEttEn aa-haa kuvaa kuvaa saththam (2)
ini kaNavanukku kittaathu avaL kuzhanthaikku thaan muththam
kaadhukoduththuk kEttEn aa-haa kuvaa kuvaa saththam

kattil pOtta idaththinilE thottil pOttu vaippaaLO (2)
kadamaiyilE kaadhal nenjchai kattippOttu vaippaaLO (2)
iruvarukkum idaiyinilE piLLai vanthu paduppaanO
unnai ragasiyamaay thodumbOdhu kural koduththu vizhippaanO

kaadhukoduththuk kEttEn aa-haa kuvaa kuvaa saththam
ini kaNavanukku kittaathu avaL kuzhanthaikku thaan muththam

( Oraam maasam udalathu thaLarum, iiraamaasam idaiyadhu meliyum, muuNaamaasam mugamadhu veLukkum, naalaamaasam nadanthaal iraikkum, maanggaay inikkum …, saambal rusikkum, masakkaiyinaalE adikkadi mayakkam , sumanthavaL thavikkum maasanggaL paththu, chippiyin vayiRRil iruppadhu muththu, aarii raarO aarii raarO….)

kaadhukoduththuk kEttEn aa-haa kuvaa kuvaa saththam
ini kaNavanukku kittaathu avaL kuzhanthaikku thaan muththam

***********************************************************************

காதுகொடுத்துக் கேட்டேன் ஆஹா குவா குவா சத்தம் (2)
இனி கணவனுக்கு கிட்டாது அவள் குழந்தைக்கு தான் முத்தம்
காதுகொடுத்துக் கேட்டேன் ஆஹா குவா குவா சத்தம்

கட்டில் போட்ட இடத்தினிலே தொட்டில் போட்டு வைப்பாளோ (2)
கடமையிலே காதல் நெஞ்சை கட்டிப்போட்டு வைப்பாளோ (2)
இருவருக்கும் இடையினிலே பிள்ளை வந்து படுப்பானோ
உன்னை ரகசியமாய் தொடும்போது குரல் கொடுத்து விழிப்பானோ

காதுகொடுத்துக் கேட்டேன் ஆஹா குவா குவா சத்தம்
இனி கணவனுக்கு கிட்டாது அவள் குழந்தைக்கு தான் முத்தம்

( ஓராம் மாசம் உடலது தளரும், ஈராமாசம் இடையது மெலியும், மூணாமாசம் முகமது வெளுக்கும், நாலாமாசம் நடந்தால் இரைக்கும், மாங்காய் இனிக்கும் …, சாம்பல் ருசிக்கும், மசக்கையினாலே அடிக்கடி மயக்கம் , சுமந்தவள் தவிக்கும் மாசங்கள் பத்து, சிப்பியின் வயிற்றில் இருப்பது முத்து, ஆரீ ராரோ ஆரீ ராரோ….)

காதுகொடுத்துக் கேட்டேன் ஆஹா குவா குவா சத்தம்
இனி கணவனுக்கு கிட்டாது அவள் குழந்தைக்கு தான் முத்தம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: