ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்


MOVIE : KUDUMBA THALIVAN
MUSIC : KVM
SINGER : TMS & P SUSHEELA.

EdhO EdhO EdhO oru mayakkam
adhu eppadi eppadi eppadi vanthathu enakkum
EdhO EdhO EdhO oru mayakkam
adhu eppadi eppadi eppadi vanthathu enakkum

inthaa inthaa inggE paaru theriyum
kaNNai izhuththu vaLaichchi ennai paaru puriyum – Ey
inthaa inthaa inggE paaru theriyum
kaNNai izhuththu vaLaichchi ennai paaru puriyum

-nilavai pOlE paLapaLangguthu .. aa-haa
-ninaikka ninaikka kiRukiRungguthu
-nilavai pOlE paLapaLangguthu
-ninaikka ninaikka kiRukiRungguthu
malaraipOlE kuLukuLungguthu
manasukkuLLE jilu jilu ngguthu

paLapaLangguthu kuRukiRungguthu
kuLukuLungguthu jilu jilungguthu
inthaa inthaa inggE paaru theriyum
kaNNai izhuththu vaLaichchi ennai paaru puriyum

kaNgaL pattadhum ninaippu vanthathu
kaigaL thottathum kaninthuvittathu – -haiyO
kaNgaL pattadhum ninaippu vanthathu
kaigaL thottathum kaninthuvittathu
peNmai enbadhu ennai venRathu
pEchchi ninRathu vetkam vanthathu

peNmai enbadhu ennai venRathu
pEchchi ninRathu vetkam vanthathu

EdhO EdhO EdhO oru mayakkam
adhu eppadi eppadi eppadi vanthathu enakkum

kaNNum kaNNum kalanthu vittathu – mm.. -hum
kaadhal kadhavu thiRanthuvittathu
kaNNum kaNNum kalanthu vittathu
kaadhal kadhavu thiRanthuvittathu
oNNum oNNum iraNdu enbadhu
onRu pattathu venRu vittadhu

oNNum oNNum iraNdu enbadhu
onRu pattathu venRu vittadhu

inthaa inthaa inggE paaru theriyum
kaNNai izhuththu vaLaichchi ennai paaru puriyum

EdhO EdhO EdhO oru mayakkam
adhu eppadi eppadi eppadi vanthathu enakkum

*****************************************************

ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்

இந்தா இந்தா இங்கே பாரு தெரியும்
கண்ணை இழுத்து வளைச்சி என்னை பாரு புரியும் – ஏய்
இந்தா இந்தா இங்கே பாரு தெரியும்
கண்ணை இழுத்து வளைச்சி என்னை பாரு புரியும்

நிலவை போலே பளபளங்குது .. ஆஹா
நினைக்க நினைக்க கிறுகிறுங்குது
நிலவை போலே பளபளங்குது
நினைக்க நினைக்க கிறுகிறுங்குது
மலரைபோலே குளுகுளுங்குது
மனசுக்குள்ளே ஜிலு ஜிலு ங்குது

பளபளங்குது குறுகிறுங்குது
குளுகுளுங்குது ஜிலு ஜிலுங்குது
இந்தா இந்தா இங்கே பாரு தெரியும்
கண்ணை இழுத்து வளைச்சி என்னை பாரு புரியும்

கண்கள் பட்டதும் நினைப்பு வந்தது
கைகள் தொட்டதும் கனிந்துவிட்டது – ஹையோ
கண்கள் பட்டதும் நினைப்பு வந்தது
கைகள் தொட்டதும் கனிந்துவிட்டது
பெண்மை என்பது என்னை வென்றது
பேச்சி நின்றது வெட்கம் வந்தது

பெண்மை என்பது என்னை வென்றது
பேச்சி நின்றது வெட்கம் வந்தது

ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்

கண்ணும் கண்ணும் கலந்து விட்டது – ம்ம்.. ஹும்
காதல் கதவு திறந்துவிட்டது
கண்ணும் கண்ணும் கலந்து விட்டது
காதல் கதவு திறந்துவிட்டது
ஒண்ணும் ஒண்ணும் இரண்டு என்பது
ஒன்று பட்டது வென்று விட்டது

ஒண்ணும் ஒண்ணும் இரண்டு என்பது
ஒன்று பட்டது வென்று விட்டது

இந்தா இந்தா இங்கே பாரு தெரியும்
கண்ணை இழுத்து வளைச்சி என்னை பாரு புரியும்

ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: